TNPSC CCSE IV (GROUP 4) -TAMIL LANGUAGE QUIZ DAY-2

Dear TNPSC Aspirants,

TNPSC (GROUP IV), exam is going to held in 11.02.2018. There is only few days in our hands for preparation and you have to work hard to achieve your goal, because the competition is very high as per the vacancy is concerned.

So start your preparation now with this study Planner for TNPSC (GROUP IV). It’s an 8 days complete planner with various questions from History, Geography, Biology, Civics, Aptitude and Reasoning Included. There will be 1 Mock test available in this planner.

We have planned in such a way that it will cover all the topics namely, Tamil Language, English Language, History, Geography, Biology, Civics, Aptitude and Reasoning questions as per TNPSC(GROUP IV), Syllabus and previous year question paper pattern(With special reference). Because each and every topic is the deciding Factors for Scoring more marks. Scoring high mark in this TNPSC (GROUP IV) exam only will decide your Job confirmation. Though the exam is getting tougher and tougher for each and every Year, Only consistently hard working candidates will crack the exam. So be a continuous hard worker and grab the opportunity to achieve your success.

HARDWORK NEVER FAILS!!!!!!!

So as per the planner here is content related to General awareness.


Tamil Nadu Public Service Commission (TNPSC)-GROUP IV

Tamil Language Day-1

Total No. Of Questions: 50

Timing: 25 minutes


Can you take this General awarness Quiz (50 questions) in 25 minutes?

If you can then attend the quiz. Share your score in our Telegram Group.

You can join in our Telegram Channel the invite given below and you can share this with your friends and other aspirants who are preparing for their exams like you.

Caution: You should have Telegram app installed in your mobile or laptop to join the group. If you don’t have telegram app in your mobile. First install the app and click the link given below….

Bankersdaily Telegram Supergroup – Click to join in the Group


1.முத்தேபவளமேமொய்த்தபசும்பொற்சுடரே’எனும்பாடல்வரிகளைஎழுதியவர்?

அ) தாயுமானவர்

B) திரு.வி.க

C) வள்ளலார்

D) குமரகுருபரர்

 

2.பொருத்துக:

அ) பராபரம்       – 1.  இன்பம்

B)கிழமை      – 2.  புகழ்

C) புனைதல் – 3. உரிமை

D) நயம் – 4.  மேலானபொருள்

அ  B   C  D

அ)  1    3    4    2

B) 4 3    1    2

C) 4 3    2    1

D) 2 3    4    1

 

3.பின்வருவனவற்றுள்தவறானதுஎது?

அ) தாயுமானவர்பிறந்தஊர்திருமறைக்காடு

B) இவரதுகாலம்கி.பி. 18- ம்நூற்றாண்டு

C)இவர்திருச்சியைஆண்டவிசயரகுநாதசொக்கலிங்கரிடம்அமைச்சராகபணியாற்றினார்.

D) தாயுமானவர்நினைவுஇல்லம்இலட்சுமிபுரத்திலுள்ளது.

 

4.பிரித்துஎழுதுக. கண்ணிறைந்த

அ) கண்ணீர் + இறைந்த

B) கண் + இறைந்த

C) கண் + நிறைந்த

D) கண்ணில்+உறைந்த

 

5.வாடியபயிரைகண்டபோதெல்லாம்வாடியகருணைமனம்எவருடையது?

அ) வள்ளல்பாண்டித்துறையார்

B) இராமலிங்கஅடிகள்

C) தாயுமானவர்

D) முத்துராமலிங்கத்தேவர்

 

6.‘அல்லல்’என்பதன்எதிர்ச்சொல்தருக?

அ) நகுதல்

B) புனைதல்

C) இடுக்கண்

D) நயம்

 

7.தவறானஇணையைக்காண்க:

அ) நவில்தொறும் –    கற்கக்கற்க

B) கொடபின்றி – துன்பமின்றி

C) நீரவர் – அறிவுடையார்

D) புனைதல் – புகழ்தல்

 

8.கூற்று: குறள்வெண்பாக்களால்ஆனதால்‘திருக்குறள்’எனப்பெயர்பெற்றது.

காரணம்: குறள்வெண்பாஎன்பதுஏழுஅடிகளையுடையது.

அ) கூற்றுசரிகாரணம்தவறு

B) கூற்றுதவறுகாரணம்தவறு

C) கூற்றுசரிகாரணம்தவறு

D) கூற்றுதவறுகாரணம்சரி

 

9.‘இணையர்இவர்எமக்குஇன்மையாம்என்றுபுனையினும்புல்லென்னும்நட்பு’இக்குறளில்‘புல்’எனும்சொல்லின்பொருள்?

அ) மேலான

B) கீழான

C) சிறிய

D) பெரிய

 

10.திருக்குறள்வைக்கப்பட்டுள்ளஅணுதுளைக்காதகிரம்ளின்மாளிகைஅமைந்துள்ளநாடு?

அ) கனடா

B) அமெரிக்கா

C) பிரான்ஸ்

D) உருசியா

 

11.‘தேன்நுகர்வண்டுமதுதனைஉண்டு’என்னும்பாடல்அமைந்தநூல்?

அ) நளவெண்பா

B) கம்பராமாயணம்

C) விவேகசிந்தாமணி

D) சீவகசிந்தாமணி

 

12.‘தான்அதைச்சம்புவின்கனிஎனதடவனகயில்எடுத்துமுன்பார்த்தாள்’எனும்பாடலில்‘சம்பு’என்பது?

அ) தேன்

B) வண்டு

C) நிலவு

D) நாவல்

 

13.விவேகசிந்தாமணியின்ஆசிரியர்?

அ) புகழேந்திபுலவர்

B) திருத்தக்கதேவர்

C) நக்கீரர்

D) தெரியவில்லை

 

14.விவேகசிந்தாமணிநூலைத்தொகுத்தவர்?

அ) கூடலூர்கிழார்

B) கோவூர்கிழார்

C) பூரிக்கோ

D) தெரியவில்லை

 

15.சேர்த்துஎழுதுக: பழம் +தான்

அ) பழம்தான்

B) பழந்தான்

C) பழத்தான்

D) பழதான்

 

16.தவறானஇணையைச்சுட்டுக:

அ) வண்டு     – நாவற்பழம்

B) மங்கையின்முகம் – வானுறுமதியம்

C) மலர்க்கரம் – பறவை

D) மது – தேன்

 

17.‘தாய்மையன்பிறனையீன்றபாரதத்தாய்

தாள்மலர்பணிவதேதவமாம்’பாடலைஇயற்றியவர்?

அ) அசலாம்பிகை

B) அம்புஜத்தம்மாள்

C) பாரதிதாசன்

D) வாணிதாசன்

 

18.‘வண்மைஎன்பதன்பொருள்?

அ) உண்மை

B) வள்ளல்தன்மை

C) தவம்

D) வலிமை

 

19.காந்திபுராணம்எத்தனைப்பாடல்களைஉடையது?

அ) 4090 பாடல்கள்

B) 2034 பாடல்கள்

C) 2304 பாடல்கள்

D) 490 பாடல்கள்

 

20.‘இக்காலஒளவையார்’எனஅசலாம்பிகைஅம்மையாலைபாராட்டியவர்?

அ) திரு.வி.க

B) அண்ணா

C) காமராஜர்

D) பெரியார்

 

21.தோல்பற்றிச்சாயினும்சாண்றாண்மைகுன்றான்மை’இவ்வடிஎதனைஉணர்த்துகிறது?

அ) வாய்மை

B) அறிவுஒழுக்கம்

C) கல்வி

D) உணவுமுறை

 

22.அறவுணர்வுஉடையாரிடத்துஉள்ளவைகளில்கீழ்க்கண்டவற்றுள்எதுதவறானது?

அ)  வறியவர்க்குப்பொருளைஅளித்தல்

B) பொய்ச்சாட்சிசொல்லாமல்இருத்தல்

C) பொருள்களின்நிலையாமையைஅறிந்துநல்வழிநிற்றல்

D) உயிரை (அனைத்து) துன்புறுத்தாதநிலையில்வாழ்த்ல்

 

23.‘நிறைஒழுக்கம்தேற்றாதான்பெற்றவனப்பு’இவ்வடியில்‘தேற்றாதான்’என்பதன்பொருள்என்ன?

அ) முன்னேறாதவன்

B) பேச்சைநிராகரிப்பவர்

C) கடைப்பிடிக்காதவன்

D) எதற்கும்உதவாதவன்

 

24.‘செருஅடுதோள்நல்லாதன்’எனப்பாயிரம்குறிப்பிடுபவரின்மாவட்டம்எது?

அ) நாகப்பட்டினம்

B) மதுரை

C) திருவேற்காடு

D) திருநெல்வேலி

 

25.திரிகடுகத்தின்ஆசிரியரைபாயிரம்எவ்வாறுகுறிப்பிடுகிறது?

அ) மருத்துவர்

B) போர்வீரர்

C) புலவர்

D) அரசர்

 

26.கீழ்க்கண்டதிரிகடுகத்தைபற்றியகூற்றுகளில்எதுதவறானகூற்று?

அ) இது 99 வெண்பாக்களைஉடையது

B) ஒவ்வொருபாடலிலும்மூன்றுகருத்துக்கள்கொண்டது.

C) இதன்ஆசிரியர்ஒருபோர்வீரர்

D) மருந்துகளால்இப்பெயர்பெற்றது.

 

27.‘குன்றின்மேலிட்டவிளக்காகச்சமுதாயத்தில்விளங்கச்செய்யும்’–திரிகடுகத்தைபற்றியகூற்று?

அ) கற்றுக்கொடுப்பவரை

B) கற்பவரை

C) நல்லமனிதரை

D) திரிகடுகத்தின்ஆசிரியரை

 

28.திருந்தியபின்பும்சீர்த்தநாகரிகமும்…….

அ) தேவநேயப்பாவணன்

B) பரிதிமாற்கலைஞர்

C) சேதுபிள்ளை

D) கால்டுவெல்

 

29.கீழ்க்கண்டகூற்றுகளில்எதுதவறானது?

1. தாகூரின்இலக்கியநடையின்உயர்வுக்காரணம்ஆங்கிலத்தில்மட்டும்உள்ளஅறிவு

2. மாளவியாவின்தமிழ்ப்பேச்சுவெள்ளயைப்போல்ஒளிகிறது.

3. தாய்மொழிவரை?ஆங்கிலஅறிவுதேவைஇல்லை

4. மேற்கொண்டஅனைத்தும்தவறு.

அ) 1 மட்டும்

B) 1 மற்றும் 2.

C) 1 , 2மற்றும் 3

D) 1மற்றும்3

 

30.‘வேலைதெரியாததொழிலாளிதன்கருவியின்மீதுசீற்றம்கொண்டானாம்’இதனைகாந்தியடிகள்எதற்குஉதாசீனம்காட்டுகிறார்?

அ) கைத்தொழில்

B) தாய்மொழி

C) கருவி

D) வேலையின்மை

 

31.‘நீயின்றிமண்ணுண்டோ?விண்ணுண்டோ? ஒளியுண்டோ. நிலமுண்டோ’எனப்பாடியவர்?

அ) சுவாமிநாததேசிகர்

B) பாரதி

C) தாராபாரதி

D) ந. பிச்சமூர்த்தி

 

32.“கரும்புமனமும்இனிப்பாம்உயிரும்நின்னடிபடைத்துவிட்டோம்கதிரவா”எனப்பாடியவர்?

அ) ந. பிச்சமூர்த்தி

B) சுவாமிநாததேசிகர்

C) பாரதிதாசன்

D) முடியரசன்

 

33.தவறானஇணையைத்தேர்க:

அ) கனகம் – பொன்

B) புரவி – விரைந்து

C) நிவேதனம் – படையலமுது

D) திரு – செல்வம்

 

34.தவறானகூற்றைதேர்க?

அ) ந. பிச்சமூர்த்தியின்இயற்பெயர்ந. வேங்கடமகாலிங்கம்

B) தஞ்சாவூர்மாவட்டம்கும்பகோணம்சார்ந்தவர்

C) 1924 -1938 வரைகோவில்நிருவாகஅலுவலராகபணியாற்றினார்

D) ஓரங்கநாடகங்களைஎழுதுவார்

 

35.பாரதிக்குபின்கவிதைமரபில்திருப்பம்விளைவித்ததுஇவரதுபடைப்புகள்?

அ) க.சச்சிதானந்தபாரதி

B) பாரதிதாசன்

C) ந.பிச்சமூர்த்தி

D) கழனியூரன்

 

36.புரவிஎன்பதன்பொருள்?

அ) பசு

B) குதிரை

C) யானை

D) கழுதை

 

37.‘மேழிபிடிக்கும்வேல்வேந்தர்நோக்கும்கைஆழிதரித்தேஅருளும்கை’எனபாடியவர்?

அ) வள்ளுவர்

B) கபிலர்

C) கம்பர்

D) திருவள்ளுவர்

 

38.தவறானஇணையைத்தேர்க?

அ) மேழி  –    ஏர்

B) காரளர் – உழவர்

C) வேந்தர் – அரசர்

D) எதுவுமில்லை

 

39.கம்பருடன்தொடர்பில்லாததுஏன்?

அ) தேரழுந்தூர்

B) சடையப்பவள்ளல்

C) திருக்கைவழக்கம்

D) 9 –ம்நூற்றாண்டு

 

40.‘மேழிபிடிக்கும்கைவேல்வேந்தர்கைஆழிதரித்தேஅருளும்கை’எனும்அடிகளில்‘ஆழி’என்பதுஎதைக்குறிக்கிறது?

அ) கடல்

B) கலப்பை

C) மோதிரம்

D) மேகம்

 

 

41.“இன்சொல்லில்ஈரம்அளைஇப்படிறுஇலவாம்

செம்பொருள்கண்டார்வாய்ச்சொல்”இக்குறளில்

‘ஈரம்’என்பதன்பொருள்?

அ) நீர்தன்மை

B) கொடை

C) கர்வம்

D) அன்பு

 

42.‘படிறு’என்பதன்பொருள்?

அ) யானை

B) திமிரு

C) வஞ்சம்

D) பஞ்சம்

 

43.‘துவ்வாமை’–என்பதன்பொருள்?

அ) வறுமை

B) கோபம்

C) வசதி

D) பொறுமை

 

44.‘அல்லவை’என்பதன்பொருள்?

அ) பாவம்

B) அல்லாதது

C) கோவம்

D) தவம்

 

45.தவறானஇணையைத்தேர்க.

அ) சிறுமை–துன்பம்

B) மறுமை–மறுபிறவி

C) இம்மை – இப்பிறவி

D) எதுவுமில்லை

 

46.‘இனிதீன்றல்’- பிரித்தெழுதுக?

அ) இனிது + ஈன்றல்

B) இனி + தீன்றல்

C) இனி+ தீது+ஈன்றல்

D) இனிய + தீது + ஈன்றல்;

 

47.“பயிரைவளர்த்தால்பலனாகும் – அது

உயிரைக்காக்கும்உணவாகும்”–யாருடையபாடல்?;

அ) உடுமலைநாராயணகவி

B) முடியரசன்

C) சுரதா

D) பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம்

 

48.‘காயும்ஒருநாள்கனியாகும்- நம்

கனவும்ஒருநாள்நனவாகும்’எனப்பாடியவர்?

அ) உடுமலைநாராயணகவி

B) பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம்

C) இராமச்சந்திரகவிராயர்

D) சுரதா

 

49.‘மக்கள்கவிஞர்”யார்?

அ) முடியரசன்

B) சுரதா

C) வாணிதாசன்

D) பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம்

 

50.உழைக்கும்மக்களின்துயரங்களையும்பொதுவுடைமைச்சிந்தனைகளையும்தம்முடையபாடல்வழியாகபரவலாக்கியவர்?

அ) தாராபாரதி

B) இராமச்சந்திரகவிராயர்

C) சோமசுந்தரம்

D) பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம்

Answer key:

1 A
2 C
3 D
4 B
5 A
6 B
7 B
8 D
9 C
10 D
11 C
12 C
13 A
14 B
15 B
16 D
17 A
18 C
19 D
20 A
21 B
22 C
23 C
24 C
25 D
26 B
27 C
28 C
29 C
30 A
31 D
32 C
33 B
34 B
35 B
36 C
37 B
38 A
39 B
40 A
41 A
42 D
43 A
44 D
45 B
46 A
47 D
48 C
49 A
50 D

The notification was released last year and the last date for submission of the application or the registration has been increased due to the server errors and many of the candidates were not able to pay the fees. TNPSC group 4 Hall Ticket was released in the TNPSC website like tnpsc.gov.in and tnpscexams.net

 DOWNLOAD – TNPSC GROUP 4 – CCSE HALL TICKET – TNPSC OFFICIAL WEBSITE


To download the previous year question paper of TNPSC VAO exams, please click the below link to download. 


Click Here to Download the TNPSC VAO Previous Year Question Paper


To Read the official notifications of the TNPSC GROUP IV(Group 4) , please check the below links.


TNPSC Group – Official Notification (Tamil) 


TNPSC Group – Official Notification (English)