TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL
Q.1)18வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம் வென்றவர்?
a) சுஷில் குமார்
b) ரவி குமார்
c) யோகேஷ்வர் தத்
d) பஜ்ரங் பூனியா
Q.2) சந்திராயன்-2 விண்கலம் எப்போது விண்ணில் ஏவப்பட உள்ளது?
a) அக்டோபர்-2018
b) ஜனவரி-2019
c) ஜனவரி-2022
d) டிசம்பர்-2021
Q.3) தொடர் கொள்ளைச் சம்பவங்கள் எதிரொலியாக இரவு எத்தனை மணிக்கு மேல் யுவுஆல் பணம் நிரப்புவது நிறுத்தப்பட்டுள்ளது?
a) 10 மணி
b) 6 மணி
c) 9 மணி
d) 12 மணி
Q. 4) ஹலீனா என்பது
a) இந்தியாவின் முதல் பேசும் ரோபாட்
b) பீரங்கி வாகன தகர்ப்பு ஏவுகணை
c) மீத்திறன் கொண்ட அணுக்கரு உலை
d) இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பல்
Q.5) கோபி அன்னானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு எந்த வருடம் வழங்கப்பட்டது?
a) 2000
b) 1997
c) 2001
d) 1999
Q.6) இம்ரான்கான் பாகிஸ்தானின் எத்தனையாவது பிரதமர்?
a) 22
b) 21
c) 15
d) 20
Q.7) யுபிஐ அமைப்பு எப்போது அறிமுகப்படுத்தப் பட்டது?
a) ஏப்ரல் 11, 2016
b) ஏப்ரல் 12, 2017
c) ஏப்ரல் 14, 2015
d) ஆகஸ்ட் 19, 2018
Q.8) அபூர்வி சந்தேலா எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
a) மல்யுத்தம்
b) துப்பாக்கிச்சுடுதல்
c) பாட்மிட்டன்
d) சைக்ளிங்
Q.9) செல்வமகள் சேமிப்பு திட்டம் எப்போது கொண்டு வரப்பட்டது?
a) மே 1, 2015
b) ஆகஸ்ட் 15, 2015
c) ஜனவரி 22, 2015
d) ஜனவரி 26, 2015
Q.10) மாதவ் காட்கில் குழு எதனுடன் தொடர்புடையது
a) Nஊஊ மற்றும் Nளுளு தரத்தினை ஆய்வுசெய்ய
b) மூன்றாம் தர வாகன காப்பீடு தொகை நிர்ணயம்
c) வேலைவாய்ப் பின்மையில் வெளிப்படைத் தன்மையை ஆராய
d) மேற்குத்தொடர்ச்சி மலையின் பல்வகை உயிர்த்தன்மையை பாதுகாப்பு