TNPSC Current Affairs – English & Tamil – April 9, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(9th April, 2021) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – April 9, 2021


1. Four sailors from India qualified for Sailing in Tokyo Olympics

  • Vishnu Saravanan in the Laser Standard class and the pair of Ganapathy Chengappa and Varun Thakkar qualified in 49er class of sailing made it through the Asian Qualifiers in Oman.
  • Nethra Kumanan became the first Indian woman sailor to qualify in the laser radial event in the Mussanah Open Championship, which is an Asian Olympic qualifying event. Netra also became the first Indian sailor to qualify directly for the Olympic Games.
  • It is also the first time that India will compete in three sailing events in the Olympics.

Olympics history

  • The Indian pair of Farokh Tarapore and Dhruv Bhandari competed in the 470 class in the 1984 Olympics. Tarapore and Kelly Rao took part in the same event in the 1988
  • Tarapore and Cyrus Cama took part in the same event in the 1992 Barcelona Games.
  • Malav Shroff and Sumeet Patel competed in 49er class skiff in the 2004 Athens Olympics.

 

1. இந்தியாவில் இருந்து நான்கு மாலுமிகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் பாய்மர படகுப் போட்டிக்கு தகுதி பெற்றனர்

  • விஷ்ணு சரவணன் பாய்மர படகுப் போட்டியின் லேசர் ஸ்டான்டர்ட் பிரிவிலும் மற்றும் கணபதி செங்கப்பா மற்றும் வருண் தக்கர் ஜோடி 49எர் பிரிவிலும் ஓமனில் நடந்து வரும் ஆசிய தகுதிச் சுற்றில் தகுதி பெற்றனர்.
  • ஆசிய ஒலிம்பிக் தகுதிப் போட்டியான முசானா ஓபன் சாம்பியன்ஷிப்பில் தகுதி பெற்ற நேத்ரா குமனன், லேசர் ரேடியல் போட்டியில் தகுதி பெற்ற முதல் இந்திய பெண் மாலுமியானார். இந்திய பாய்மர படகுப் போட்டி வீரர்களில் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்ற முதல் நபர் என்ற பெருமையையும் நேத்ரா படைத்துள்ளார்.
  • ஒலிம்பிக்கில் மூன்று பாய்மர போட்டிகளில் இந்தியா போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.

ஒலிம்பிக் வரலாறு

  • இந்திய ஜோடியான ஃபரோக் தாராபூர் மற்றும் துருவ் பண்டாரி ஆகியோர் 1984 ஒலிம்பிக்கில் 470 பிரிவில் போட்டியிட்டனர். தாராபூர் மற்றும் கெல்லி ராவ் ஆகியோர் 1988 போட்டிகளில் அதே பிரிவில் பங்கேற்றனர்.
  • தாராபூர் மற்றும் சைரஸ் காமா 1992 பார்சிலோனா விளையாட்டுப் போட்டிகளில் அதே 470 வகுப்பில் பங்கேற்றனர்.
  • மாலவ் ஷிராஃப் மற்றும் சுமித் படேல் ஆகியோர் 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 49எர் பிரிவு ஸ்கிஃப்பில் போட்டியிட்டனர்.

2. Armyman Bharat Pannu has made two Guinness World Records for fastest solo cycling

  • Lieutenant Colonel Pannu made the first record by cycling from Leh to Manali, on 10 October 2020, in 35 hours, 32 minutes, and 22 seconds.
  • His second record saw him cycle the ‘Golden Quadrilateral’ route, which connects Delhi, Mumbai, Chennai, and Kolkata, in 14 days, 23 hours, and 52 minutes.

 

2. இராணுவ வீரர் பாரத் பன்னு அதிவேக தனி சைக்கிள் ஓட்டுதலுக்காக இரண்டு கின்னஸ் உலக சாதனைகளை படைத்துள்ளார்

  • துணைநிலை ஆளுனர் பாரத் பன்னு 10 அக்டோபர் 2020 அன்று 35 மணிநேரம், 32 நிமிடங்கள், 22 வினாடிகளில் லே முதல் மணாலிக்கு சைக்கிள் ஓட்டியதன் மூலம் முதல் சாதனையைப் படைத்தார்.
  • டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவை இணைக்கும் தங்க நாற்கர சாலைபாதையை 14 நாட்கள், 23 மணிநேரம் 52 நிமிடங்களில் கடந்ததன் மூலம் அவரது இரண்டாவது சாதனையைப் படைத்தார்.

IMPORTANT DAYS


3. Shaurya Diwas – 9 April

  • Central Reserve Police Force (CRPF) Valour Day (Shaurya Diwas) is observed on 9 April every year.
  • This day marks a tribute to the brave men of the Force. This year marks the 56th Central Reserve Police Force Valour Day.

 

3. சௌரிய திவாஸ் – 9 ஏப்ரல்

  • மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீர தினம் (சௌரிய திவாஸ்) ஒவ்வொரு ஆண்டும் 9 ஏப்ரல் அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நாள் படையின் துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது. இந்த ஆண்டு 56வது மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீர தினத்தை குறிக்கிறது.

4. CJI SA Bobde launched Supreme Court’s first AI-driven Research Portal ‘SUPACE’

  • Chief Justice of India SA Bobde has unveiled the first-of-its-kind Artificial Intelligence (AI) based portal of the Supreme Court of India named “SUPACE” (Supreme Court Portal for Assistance in Court’s Efficiency).
  • The SUPACE (Supreme Court Portal for Assistance in Court’s Efficiency) portal is a tool that will collect relevant facts and laws and makes them available to a Judge.

 

4. உச்ச நீதிமன்றத்தின் முதல் செயற்கைநுண்ணறிவு ஆராய்ச்சி வளைத்தளம்சுபேஸ்‘- (SUPACE) தலைமை நீதிபதி எஸ்..பாப்டே தொடங்கி வைத்தார்

  • உச்ச நீதிமன்றத்தின் முதல் வகையான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலானசூபேஸ்(SUPACE) வளைத்தளத்தை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே வெளியிட்டார்.
  • சுபேஸ் (நீதிமன்றத்தின் செயல்திறன் உதவிக்கான உச்ச நீதிமன்ற வளைத்தளம்) வளைத்தளம் என்பது தொடர்புடைய உண்மைகள் மற்றும் சட்டங்களை சேகரித்து நீதிபதிக்கு கிடைக்கச் செய்யும் ஒரு கருவியாகும்.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – April 9, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
9th April, 2021 Will be Available soon

Check TNPSC – Daily Current Affairs – April Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – April 2021