TNPSC Current Affairs – English & Tamil – March 30, 2021
TNPSC Current Affairs – English & Tamil – March 30, 2021
TNPSC Aspirants,
The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.
Check today’s TNPSC Daily Current Affairs(30th March, 2021) in this post.
Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.
To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.
Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – March 30, 2021
National News
1. President Ram Nath Kovind approved a Bill to set up a national bank for financing infrastructure and development
- President Ram Nath Kovind gave assent to an invoice to arrange the Nationwide Financial Institution for Financing Infrastructure and Improvement (NaBFID) to fund infrastructure tasks in India.
- The Bill seeks to establish the NaBFID to support the development of long-term non-recourse infrastructure financing in India including the development of the bonds and derivatives markets necessary for infrastructure financing and to carry on the business of financing infrastructure and for matters connected therewith.
- The DFI (Development Finance Institution), called the National Bank for Financing Infrastructure and Development (NaBFID), will be answerable to the Parliament.
1. உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கு நிதியளிப்பதற்காக தேசிய வங்கி ஒன்றை அமைப்பதற்கான மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்
- இந்தியாவில் உள்கட்டமைப்பு பணிகளுக்கு நிதியளிக்க தேசிய அளவிலான உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான நிதி நிறுவனம் (NABFID) அமைக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார்.
- இந்த மசோதா, இந்தியாவில் நீண்டகால மறுகட்டமைப்பு அல்லாத உள்கட்டமைப்பு நிதிகளை மேம்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் NaBFIDஐ நிறுவ முற்படுகிறது.
- நிதி உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான தேசிய வங்கி (NaBFID) என அழைக்கப்படும் DFI (வளர்ச்சி நிதி நிறுவனம்) பாராளுமன்றத்திற்கு பதிலளிக்கக்கூடியதாக இருக்கும்.
International News
2. India participated in France-led naval drill La Perouse for the first time
- French Navy’s Helicopter carrier Tonnerre and surcouf frigate had arrived in Kochi to lead the naval exercise ‘La Perouse’ with Quad members (USA, Japan, Australia and India).
- After La Perouse, another important naval exercise, the India-French Varuna exercise will also take place.
2. பிரான்ஸ் நடத்தும் கடற்படை பயிற்சியான லா பெரூஸில் முதல் முறையாக இந்தியா பங்கேற்றது
- பிரெஞ்சு கடற்படையின் ஹெலிகாப்டர் தாங்கி டோனர் (Tonnerre) மற்றும் சர்கூஃப் (surcouf) கப்பல் ஆகியவை Quad உறுப்பினர்களுடன் (அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா) நடைபெற்ற கடற்படை பயிற்சியான ‘லா பெரூஸ்’ க்கு தலைமை தாங்க கொச்சிக்கு வந்தன.
- லா பெரூஸ் க்குப் பிறகு மற்றொரு முக்கியமான கடற்படை பயிற்சி, இந்தியா-பிரெஞ்சு வருணா பயிற்சி யும் நடைபெறும்.
3. MV Ever Given struck at Suez canal had been moved
- The huge container ship which has been blocking the Suez Canal for almost a week moved.
- The MV Ever Given has been wedged diagonally across the canal. It affected world supply chains and costed the global economy billions. The ship has now moved away from the canal’s western bank.
3. சூயஸ் கால்வாயின் குறுக்கே தரை தட்டிய எம்.வி எவர் கிவன் நகர்த்தப்பட்டது
- ஏறக்குறைய ஒரு வாரமாக சூயஸ் கால்வாயைத் தடுத்துக்கொண்டிருந்த மிகப்பெரிய கொள்கலன் கப்பல் நகர்ந்தது.
- சூயஸ் கால்வாயின் குறுக்கே மிகப்பெரிய கொள்கலன் கப்பலான எம்.வி எவர் கிவன் தரைதட்டியது. இது உலக விநியோக சங்கிலிகளை பாதித்து, உலக பொருளாதாரத்திற்கு பில்லியன் கணக்கான டாலர் செலவு ஏற்படுத்தியது. இப்போது இக்கப்பல் கால்வாயின் மேற்கு கரையில் இருந்து விலக்கப்பட்டுவிட்டது.
Science and Technology
4. Cochin Shipyard delivered MV ‘Sindhu’, passengers cum cargo vessel for Andaman & Nicobar
- Cochin Shipyard Limited delivered MV ‘Sindhu’, a 500 pax passengers cum 150 MT Cargo Vessel built indigenously for Andaman and Nicobar.
- The basic design of the vessel was developed using world-renowned naval architects Knud E Hansen of Denmark collaborating with M/s Smart Engineering and Design Solution, Kochi under ‘Make in India’
4. கொச்சி கப்பல் கட்டும் தளம் எம்.வி.’சிந்து‘ என்ற பயணிகள் கப்பலை அந்தமான் நிக்கோபாருக்கு வழங்கியது
- கொச்சி கப்பல் கட்டும் நிறுவனம், அந்தமான் நிக்கோபாருக்கு 150 மெ.டன் எடை மற்றும் 500 பேக்ஸ் பயணிகள் கொண்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எம்.வி.’சிந்து’ என்ற கப்பலை வழங்கியது.
- கப்பலின்அடிப்படைவடிவமைப்பு, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், டென்மார்க்கின் பிரபல கடற்படைகட்டிடக்கலைஞர்க்னுட்இஹான்சன், கொச்சி யின் ஸ்மார்ட்இன்ஜினியரிங்மற்றும்டிசைன்தீர்வுநிறுவனத்துடன்இணைந்து உருவாக்கப்பட்டது.
5. Turning 3D waste into vehicle parts
- Car maker Ford and tech firm Hewlett-Packard (HP) have come together to transform 3D waste, like printed powders and parts, into vehicle components.
- The parts have better chemical and moisture resistance, and are 7% lighter and cost 10% lesser than conventional versions, the automotive company noted.
- The recycled materials are being used to manufacture injection-moulded fuel-line clips that will be installed first on the automaker’s Super Duty F-250 trucks.
5. முப்பரிமான கழிவுகளை வாகன பாகங்களாக மாற்றுதல்
- கார் தயாரிப்பாளரான ஃபோர்டு மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான ஹெவ்லெட்-பேக்கார்ட் (HP) ஆகியவை இணைந்து அச்சிடப்பட்ட பொடிகள் மற்றும் பாகங்கள் போன்ற முப்பரிமான கழிவுகளை வாகனக் கூறுகளாக மாற்றுகின்றன.
- இந்த பாகங்கள் சிறந்த இரசாயன மற்றும் ஈரப்பதம் எதிர்ப்பைக் கொண்டுள்ளன, மேலும் அவை 7% இலகுவானவை மற்றும் வழக்கமான பதிப்புகளை விட அடக்க விலை 10% குறைவாக இருக்கும்.
- மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் முதலில் ஊசி-வார்ப்பட்ட எரிபொருள்-வரி கிளிப்களை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. அவை முதலில் சூப்பர் டூட்டி F-25 கனரக வாகனத்தில் பொருத்தப்படும்.
6. RBI has made Additional Factor of Authentication (AFA) mandatory after 31 March
- From April, there will be no automatic recurring payment for various services including recharge and utility bill as RBI has made Additional Factor of Authentication (AFA) mandatory after 31 March.
- Under the new norms, banks will be required to inform customers in advance about recurring payment due and transaction would be carried following nod from the customer. For recurring payments above Rs 5,000, banks are required to send one-time password to customer as per the new guidelines.
6. 31 மார்ச்குப் பிறகு இந்திய ரிசர்வ் வங்கி கூடுதல் காரணி உறுதிபபடுத்துதலைக் (AFA) கட்டாயமாக்கியுள்ளது
- ஏப்ரல் முதல், ரீசார்ஜ் மற்றும் பயன்பாட்டு ரசீது உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான தானியங்கி தொடர் கட்டணம் எதுவும் இருக்காது, ஏனெனில் 31 மார்ச்க்குப் பிறகு கூடுதல் காரணி உறுதிபபடுத்துதலைக் (AFA) ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது.
- புதிய விதிமுறைகளின்படி, வங்கிகள் வாடிக்கையாளரிடம் இருந்து தொடர்ச்சியான பணம் செலுத்தவேண்டிய தொகை பற்றி முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் மற்றும் வாடிக்கையாளரின் ஒப்புதலுக்குப் பின்னரே நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ரூ.5,000க்கு மேல் தொடர் செலுத்துதல்களுக்கு, புதிய வழிகாட்டுதல்களின்படி, வங்கிகள் வாடிக்கையாளருக்கு ஒரு முறை கடவுச்சொல்லை அனுப்ப வேண்டும்.
Awards and recognitions
7. Mahinder Giri was selected for the International Ranger Award
- Mahinder Giri, range officer of the Rajaji Tiger Reserve (Uttarakhand) is the only ranger from Asia to win the prestigious International Ranger Award.
- The award was announced for 10 professionals across the world by the International Union for Conservation of Nature (IUCN) and the World Commission on Protected Areas (WCPA).
7. சர்வதேச ரேஞ்சர் விருதுக்கு மகிந்தர் கிரி தேர்வு செய்யப்பட்டார்
- இராஜாஜி புலிகள் காப்பகத்தின் (உத்தரகாண்ட்) ரேஞ்ச் அதிகாரியான மகிந்தர்கிரி, ஆசியாவிலிருந்து மதிப்புமிக்க சர்வதேச ரேஞ்சர் விருதை வென்ற ஒரே ரேஞ்சர் ஆவார்.
- சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் (IUCN) மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் உலக ஆணையம் (WCPA) ஆகியவை இணைந்து உலகம் முழுவதும் உள்ள 10 தொழில் நிபுணர்களுக்கு இந்த விருது அறிவித்தது.
8. CRUT won the ‘Smart Cities India Awards 2021’
- The Capital Region Urban Transport (CRUT) that runs the ‘MoBus’ service, won the 6th Smart Cities India Awards 2021 in the ‘Smart SPV/Municipal Corporation’ category.
- The award recognises projects from the designated special purpose vehicle (selected under Smart City Mission) that are promoting sustainable development in urban areas in India.
- The event is organised by the India Trade Promotion Organisation (ITPO), the nodal agency of the Government of India under the aegis of the Ministry of Commerce and Industry and Exhibitions India Group.
8. ‘ஸ்மார்ட் சிட்டி இந்தியா விருதுகள் 2021’ஐ CRUT வென்றது
- ‘MoBus’ சேவையை நடத்தும் தலைநகர பிராந்திய நகர்ப்புற போக்குவரத்து (CRUT) 6வது ஸ்மார்ட் சிட்டி இந்தியா விருதுகள் 2021ஐ ‘ஸ்மார்ட் சிறப்பு நோக்க வாகனம்/முனிசிபல் கார்ப்பரேஷன்’ பிரிவில் வென்றது.
- இந்த விருது, இந்தியாவில் நகர்ப்புற பகுதிகளில் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் சிறப்பு நோக்க வாகனத்திலிருந்து (ஸ்மார்ட் சிட்டி மிஷன் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட) திட்டங்களை அங்கீகரிக்கிறது.
- இந்த நிகழ்ச்சியை, இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில் மற்றும் கண்காட்சிகள் இந்தியா குழுமத்தின் கீழ் இயங்கும் இந்தியா வர்த்தக மேம்பாட்டு அமைப்பு ஒருங்கிணைத்தது.
Sports News
9. India topped the medals tally with 15 gold, 9 silver and 6 bronze in the ISSF Shooting World Cup
- India finished at the top of the table in the ISSF (International Shooting Sport Federation) World Cup 2021 held at the Dr. Karni Singh Shooting Range in New Delhi. India secured 30 medals which included 15 gold, 9 silver and 6 bronze.
- The US and Italy finished with a total of eight and four medals, respectively.
International Shooting Sport Federation (ISSF)
- Headquarters: Munich, Germany
- President: Vladimir Lisin
- Founded: 1907
9. ஐ.எஸ்.எஸ்.எஃப் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 15 தங்கம், 9 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் ஆகிய பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது
- புதுதில்லியில் டாக்டர் கர்னி சிங் துப்பாக்கி சுடும் மைதானத்தில் நடைபெற்ற ISSF (சர்வதேச துப்பாக்கி சுடும் விளையாட்டு கூட்டமைப்பு) உலகக் கோப்பை 2021ல் இந்தியா முதலிடம் பிடித்தது.15 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலம் உட்பட 30 பதக்கங்களை இந்தியா வென்றது.
- அமெரிக்காவும் இத்தாலியும் முறையே எட்டு மற்றும் நான்கு பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்தன.
சர்வதேச துப்பாக்கி சுடும் விளையாட்டு கூட்டமைப்பு (ISSF)
- தலைமையகம்: முனிச், ஜெர்மனி
- தலைவர்: விளாடிமிர் லிசின்
- நிறுவனம்: 1907
10. India beat England in the final ODI to clinch series 2-1
- India beat England by seven runs in the third and final ODI in Pune to clinch the three-match series (2-1). Sam Curran was declared Player of the match. England batsman Jonny Bairstow was awarded the Player of the Series as the opener amassed 219 runs in the ODI series.
- Virat Kohli-led side has now won all the series in this England’s tour of India. India claimed the Test series (3-1) and then won the five-match T20I (3-2) series.
- Virat Kohli has become the third captain to lead India in 200 international matches after MS Dhoni (332) and Mohammad Azharuddin (221).
10. கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது
- புனேயில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை (2-1) கைப்பற்றியது. சாம் குர்ரன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஒருநாள் போட்டியில் 219 ரன்கள் குவித்ததால், இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவுக்கு போட்டி வீரர் விருது வழங்கப்பட்டது.
- விராட் கோலி தலைமையில், இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது அனைத்து தொடர்களையும் வென்றுள்ளது. டெஸ்ட் தொடரை (3-1) கைப்பற்றிய இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 (3-2) தொடரை வென்றது.
- எம்.எஸ்.தோனி (332), முகமது அசாருதீனுக்கு (221) பிறகு 200 சர்வதேச போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தும் மூன்றாவது கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.
Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – March 30, 2021.
Download TNPSC Daily Current Affairs – PDF | |
30th March, 2021 | Will be Available soon |
Check TNPSC – Daily Current Affairs – March Month in TAMIL & English from bankersdaily from the links below.