TNPSC Current Affairs – English & Tamil – May 8, 2021
TNPSC Current Affairs – English & Tamil – May 8, 2021
TNPSC Aspirants,
The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.
Check today’s TNPSC Daily Current Affairs(8th May, 2021) in this post.
Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.
To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.
Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – May 8, 2021
TAMILNADU
1. Tamil Nadu Chief Minister MK Stalin signed in five projects on his first day of duty
- Muthuvel Karunanithi Stalin was appointed as the Chief Minister of Tamil Nadu. Governor Banwarilal Purohit administered oath to the Chief Minister.
- He signed in five projects on his first day of duty.
- They are:
- Corona Welfare Fund of Rs. 4000 per ration card in two phases.
- Aavin milk rate will be reduced by Rs. 3 from 16 May 2021.
- Free travel for women in all normal (white board) government buses of Tamil Nadu.
- A separate department for implementing the “Chief Minister in your constituency” project in which action will be taken on petition received in the first 100 days.
- Free COVID-19 treatment in government and private hospitals under the Tamil Nadu government insurance scheme.
1. தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் முதல் நாளில் ஐந்து திட்டங்களில் கையெழுத்திட்டார்
- தமிழக முதல்வராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதலமைச்சருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
- அவர் தனது முதல் நாளில் ஐந்து திட்டங்களில் கையெழுத்திட்டார்.
- அவை:
- இரண்டு கட்டங்களாக ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.4000 கரோனா நல நிதி.
- ஆவின் பால் விலை 16 மே 2021 முதல் ரூ.3 குறைக்கப்படும்.
- தமிழ்நாட்டின் அனைத்து சாதாரண (வெள்ளை அட்டை) அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசபயணம்.
- முதல் 100 நாட்களில் பெறப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் திட்டமான ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தை செயல்படுத்த தனி துறை அமைக்கப்படும்.
- தமிழ்நாடு அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச கோவிட்-19 சிகிச்சை.
2. V. Irai Anbu appointed as the Chief Secretary of Tamil Nadu
- Irai Anbu is appointed as the 48th Chief Secretary of Tamil Nadu.
- Rajeev Ranjan, who held the post earlier, was transferred and posted as Chairman and Managing Director of Tamil Nadu Newsprint and Papers Limited.
- Irai Anbu was a 1988-batch officer. He was the Director of the Anna Institute of Management, a State-run institution to encourage youngsters to take up a career in civil services. He holds two doctorates — one in management concepts found in Thirukkural and one on the comparison between Thiruvalluvar and Shakespeare.
2. தமிழக தலைமைச் செயலாளராக வெ. இறையன்பு நியமனம்
- தமிழ்நாட்டின் 48வது தலைமைச் செயலாளராக வெ. இறையன்பு நியமிக்கப்பட்டார்.
- முன்னதாக இப்பதவியில் இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
- வெ. இறையன்பு 1988ஆம் ஆண்டு ஐஏஸ் அதிகாரியாவார். குடிமைப் பணிகளில் இளைஞர்களை ஊக்குவிக்க பயிற்சி நடத்தும் நிறுவனமான அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். அவர் இரண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார் – ஒன்று திருக்குறளில் காணப்படும் மேலாண்மை கருத்துக்கள் மற்றும் இன்னொன்று திருவள்ளுவர் மற்றும் ஷேக்ஸ்பியர் இடையேயான ஒப்பீடாகும்.
3. Udhaya Chandran appointed as the Principal Secretary to the Chief Minister
- Udhaya Chandran was appointed as the Principal Secretary to the Chief Minister.
- Four IAS officers are appointed as Secretaries to the Chief Minister.
Secretary I – T. Udhayachandran
Secretary II – P. Umanath
Secretary III – M. S. Shanmugam
Secretary IV – Anu George
3. முதலமைச்சரின் தமிழக முதன்மைச் செயலாளராக உதய சந்திரன் நியமனம்
- உதய சந்திரன் தமிழக முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
- முதலமைச்சரின் செயலாளர்களாக நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
செயலாளர் I – டி. உதயசந்திரன்
செயலாளர் II – பி.உமாநாத்
செயலாளர் III – எம்.எஸ்.சண்முகம்
செயலாளர் IV – அனு ஜார்ஜ்
NATIONAL
4. Operation CO-JEET launched by armed forces to fight COVID-19 in India
- Operation CO-JEET was launched by armed forces to fight COVID-19 in India. It involves efforts like strengthening medical infrastructure and oxygen supply chains, as well as take measures to ensure mental wellbeing of people
4. இந்தியாவில் கோவிட்-19-ஐ எதிர்த்துப் போராட ஆயுதப் படைகளால் தொடங்கப்பட்ட கோ–ஜீத் நடவடிக்கை
- இந்தியாவில் கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராட ஆயுதப் படைகளால் கோ-ஜீத் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இது மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் ஆக்ஸிஜன் விநியோக சங்கிலிகளை வலுப்படுத்துதல், அத்துடன் மக்களின் மன நலத்தை உறுதி செய்ய நடவடிக்கைகளை எடுப்பது போன்ற டபிள்யூஎஃப்ஃபோர்ட்களை உள்ளடக்கியது
INTERNATIONAL
5. India, Israel, and UAE signs first ever trilateral cooperation agreement
- India, Israel, and the UAE have signed their first ever trilateral pact. The trilateral partnership has been initiated by the International Federation of Indo-Israel Chambers of Commerce (IFIICC) with an Israeli-based firm Ecoppia.
- Ecoppia is an Israeli-based firm producing modern robotic photo voltaic cleansing technology in India for a project in the UAE.
5. இந்தியா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான முதல் முத்தரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது
- இந்தியா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை முதல் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த முத்தரப்பு கூட்டாண்மையை இஸ்ரேலை தளமாகக் கொண்ட இகோப்பியா நிறுவனத்துடன் இந்திய–இஸ்ரேல் வர்த்தக சம்மேளனங்களின் சர்வதேச கூட்டமைப்பு (IFIICC) தொடங்கியுள்ளது.
- இகோப்பியா நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு திட்டத்திற்காக இந்தியாவில் நவீன ரோபாட்டிக் போட்டோ வோல்டிக் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை உற்பத்தி செய்யும் இஸ்ரேலிய நிறுவனமாகும்.
6. Interpol launches a new mobile app ‘ID-Art’
- Interpol launched a new mobile app ‘ID-Art’ that lets users search and identify stolen art pieces using image-recognition software.
- It will help recover lost artwork and prevent trafficking.
- The ID-Art app provides real-time access to the agency’s Stolen Works of Art database, an international archive of more than 52,000 objects verified to be missing along with images, descriptions, and certified police reports.
6. இன்டர்போல் ‘ஐடி–ஆர்ட்‘ என்னும் ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது
- இன்டர்போல் ‘ஐடி–ஆர்ட்‘ என்னும் ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனாளிகள் பட-அங்கீகார மென்பொருளைப் பயன்படுத்தி திருடப்பட்ட கலைப்பொருட்களை தேடவும் அடையாளம் காணவும் உபயோகப்படுகிறது.
- இது தொலைந்த கலைப்படைப்புகளை மீட்கவும் கடத்தலைத் தடுக்கவும் உதவும்.
- ஐடி-ஆர்ட் பயன்பாடு சரிபார்க்கப்பட்ட காணாமல் போனதாக உறுதி செய்யப்பட்ட 52,000க்கும் மேற்பட்ட பொருட்களின் படங்கள், விளக்கங்கள் மற்றும் சான்றளிக்கப்பட்ட போலீஸ் அறிக்கைகளைக் கொண்ட சர்வதேச காப்பகத்தின் திருடப்பட்ட கலை படைப்புகள் தரவுத்தளத்திற்கு நிகழ்நேர அணுகலை வழங்குகிறது.
APPOINTMENTS
7. RM Sundaram appointed as the Director of Indian Institute of Rice Research
- Raman Meenakshi Sundaram was appointed as the Director of Indian Institute of Rice Research (IIRR). He was working as Principal Scientist (Biotechnology) at the Institute’s Crop Improvement Section. He is a scientist associated with rice biotechnology, molecular breeding, etc.
- Indian Institute of Rice Research (IIRR) is an arm of the Indian Council of Agricultural Research.
- Headquarters: Hyderabad
7. இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக RM சுந்தரம் நியமனம்
- இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IIRR) இயக்குநராக ராமன் மீனாட்சி சுந்தரம் நியமிக்கப்பட்டார். அவர் இந்நிறுவனத்தின் பயிர் மேம்பாட்டு பிரிவில் முதன்மை விஞ்ஞானியாக (உயிரிதொழில்நுட்பம்) பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் நெல் உயிரி தொழில்நுட்பம், மூலக்கூறு இனப்பெருக்கம் போன்றவற்றில் தொடர்புடைய விஞ்ஞானி ஆவார்.
- இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் (IIRR) இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் ஒரு பிரிவாகும்.
- தலைமையகம்: ஹைதராபாத்
IMPORTANT DAYS
8. World Migratory Bird Day – 8 May
- World Migratory Bird Day is observed globally on 8 May to raise awareness of migratory birds and the need for international cooperation to conserve them. The Day is celebrated bi-annually on the second Saturday in May and in October.
- 2021 Theme: “Sing, Fly, Soar – Like a Bird!”
8. உலக புலம்பெயரும் பறவை தினம் – 8 மே
- புலம்பெயரும் பறவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றைப் பாதுகாக்க சர்வதேச ஒத்துழைப்பின் அவசியத்தையும் ஏற்படுத்துவதற்காக உலக புலம்பெயரும் பறவை தினம் 8 மே அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் ஆண்டுதோறும் இரு-முறை மே மாதம் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அக்டோபர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
- 2021 தீம்: “பாடு, பற, உயர் – பறவை போல்!”
9. World Red Cross Day – 8 May
- World Red Cross Day is also known as Red Crescent Day, is observed annually on 8 May. This date marks the birth anniversary of Henry Dunant, who is the founder of the International Committee of the Red Cross (ICRC). He is also a recipient of the Nobel Peace Prize.
- The first Red Cross Day was celebrated on 8 May 1948.
- 2021 Theme: “Together we are #unstoppable!”
9. உலக செஞ்சிலுவைச் தினம் – 8 மே
- சிவப்பு பிறை தினம் என்றும் அறியப்படும் உலக செஞ்சிலுவைச் தினம் ஆண்டுதோறும் 8 மே அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழுவின் நிறுவனர் ஹென்றி டுனாண்டின் பிறந்த நாளைக் குறிக்கிறது. அவர் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர்.
- முதல் செஞ்சிலுவைச் தினம் 8 மே 1948 அன்று கொண்டாடப்பட்டது.
- 2021 கருப்பொருள்: “டூகெதர் வி ஆர் அன்ஸ்டாபபிள்”
10. World Thalassaemia Day – 8 May
- World Thalassaemia Day is observed on 8 May every year to raise awareness about the disease (Thalassaemia), its symptoms and prevention. Thalassemia is an inherited blood disorder, which is characterised by less haemoglobin.
- 2021 Theme: “Addressing Health Inequalities Across the Global Thalassemia Community”
10. உலக இரத்த அழிவு சோகை (தாலசீமியா) தினம் – 8 மே
- இரத்த அழிவு சோகை (தாலசீமியா), அதன் அறிகுறிகள் மற்றும் தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் 8 மே அன்று உலக தாலசீமியா தினம் அனுசரிக்கப்படுகிறது. தாலசீமியா என்பது ஒரு மரபுவழி இரத்தக் கோளாறு ஆகும். இதில் குறைவான ஹீமோகுளோபின் காணப்படும்.
- 2021 கருப்பொருள்: “உலகளாவிய தாலசீமியா சமூகம் முழுவதும் சுகாதார ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்தல்”.
Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – May 8, 2021.
Download TNPSC Daily Current Affairs – PDF | |
8th May, 2021 | Will be Available soon |
Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below.