TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 21,2018
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 21,2018
Q.1) ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம் வென்றவரான வினேஷ் போகத் எந்த எடைப் பிரிவைச் சேர்ந்தவர்?
a) 57 மப
b) 49 மப
c) 50 மப
d) 67 மப
Q.2) டீழளவழn ஊழளெரடவiபெ புசழரிஇ குஐஊஊஐ மற்றும் ஐடீயு வுடன் இணைந்து நடத்திய ஆய்வில் இந்திய அளவில் அதிக மொபைல் பேங்கிங் வசதியை பயன்படுத்தும் மாநிலகளில் எந்த மாநிலம் முதலிடத்திலுள்ளது?
a) தமிழ்நாடு
b) தெலுங்கானா
c) கேரளா
d) ஆந்திர பிரதேசம்ற
Q.3) 281 யனெ டீநலழனெ என்ற வாழ்க்கை வரலாறு எந்த கிரிக்கெட் வீரருடையது?
a) சச்சின் டெண்டுல்கர்
b) சேவாக்
c) லட்சுமணன்
d) தோனி
Q.4) சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
a) ஜோகோவிச்
b) ரபேல் நாடால்
c) ரோஜர் பெடரர்
d) சிஜி பெர்டன்ஸ்
Q.5) கேரளாவில் பெய்த வரலாறு காணத கனமழையால் ஏற்பட்ட சேதத்தை மத்திய உள்துறை அமைச்சகம் எந்த வகையான பேரிடராக அறிவித்தது?
a) இயற்கை பேரிடர்
b) தேசிய பேரிடர்
c) அதிதீவிர இயற்கை பேரிடர்
d) தேசிய நெருக்கடி நிலை
Q.6) சுடீஐ எப்போது தேசிய மயமாக்கப்பட்டது?
a) ஆகஸ்ட் 15, 1947
b) ஜனவரி 1, 1948
c) ஜனவரி 1, 1949
d) ஆகஸ்ட் 15, 1949
Q.7) பொருத்துக
(a) லக் சாய் சரோன் – 1) கபடி
(b) அஜய் தாக்கூர் – 2) துப்பாக்கிச்சுடுதல்
(c) சாக்சி மாலிக் – 3) தடகளம்
(d) டூட்டி சந்த் – 4) மல்யுத்தம்
a) 2 4 3 1
b) 3 2 4 1
c) 1 2 4
d) 2 1 4 3
Q.8) சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பெண்கள் பிரிவில் இரண்டாமிடம் பெற்றவர் யார்?
a) சிஜி பெர்டன்ஸ்
b) செரினா வில்லியம்ஸ்
c) சிமான ஹல்ப்
d) மக்ரோபா
Q.9) குயுஐ றுழசடன ர்ழவ யுசை டீயடடழn ஊhயஅpழைளொip – 2018 எங்கு நடைபெற்றது?
a) இந்தோனிசியா
b) சீனா
c) ஆஸ்திரியா
d) ஆஸ்திரேலியா
Q.10) உலக மனிதாபிமான தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது
a) ஆகஸ்ட் – 15
b) ஆகஸ்ட் – 19
c) ஆகஸ்ட் – 20
d) ஆகஸ்ட் – 21
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL