TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 22,2018

Q.1) உலக புகைப்பட தினம் எந்த நாளில் அனுசரிக்கப்பட்டது

a) ஆகஸ்ட் -19

b) ஆகஸ்ட் – 20

c) ஆகஸ்ட் – 21

d) ஆகஸ்ட் – 15

Click Here to View Answer
a) ஆகஸ்ட் -19

Q.2) ஆசிய விளையாட்டுப் போட்டியில் தூப்பாக்கிச் சுடுதலில் எந்த பிரிவில் இந்தியா முதன்முறையாக இரண்டு பதக்கங்ககளை வென்றுள்ளது?

a) 10 மீட்டர் ஏர் ரைபிள்

b) 10 மீட்டர் ஏர் பிஸ்டல்

c) 25 மீட்டர் ஏர் ரைபிள்

d) 25 மீட்டர் ஏர் பிஸ்டல்

Click Here to View Answer
b) 10 மீட்டர் ஏர் பிஸ்டல்

Q.3) ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தை எந்த நாடு செயல்படுத்துகிறது?

a) இந்தியா

b) அமெரிக்கா

c) சீனா

d) மலேசியா

Click Here to View Answer
c) சீனா

Q. 4) சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய தலைநகர் நயா ராய்ப்பூருக்கு என்ன பெயரை அந்த மாநில அரசு சூட்டியுள்ளது

a) வாஜ்பாய் நகர்

b) அடல் நகர்

c) அடல்பிஹாரி வாஜ்பாய் நகர்

d) பொக்ரான் நாயகன் நகர்

Click Here to View Answer
b) அடல் நகர்

Q.5) வாட்ஸ் அப்பின் தலைமைச் செயல் அதிகாரி யார்?

a) கிறிஸ் டேனியல்ஸ்

b) மார்க்வாக

c) ஹீவாங்

d) விர்த்வால்

Click Here to View Answer
a) கிறிஸ் டேனியல்ஸ்

Q.6) தற்போது காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டவர் யார்?

a) வீரப்ப மொய்லி

b) .சிதம்பரம்

c) அகமது படேல்

d) .கே.அந்தோணி

Click Here to View Answer
c) அகமது படேல்

Q.7) ”நோஸ்பின்” எனும் சுயசரிதை யாருடையது?

a) முத்தையா முரளிதரன்

b) ஷேன் வார்னே

c) அனில் கும்பளே

d) ஹர்பஜன் சிங்

Click Here to View Answer
b) ஷேன் வார்னே

Q.8) கவுசர் என்பது எந்த நாட்டின்; முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது போர்விமானம் ஆகும்?

a) இந்தியா

b) ஈரான்

c) இஸ்ரேல்

d) தென்கொரியா

Click Here to View Answer
b) ஈரான்

Q.9) தமிழக அரசின் வன மரபார்ந்த வளமரப்பூங்கா எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

a) கொளப்பாக்கம், காஞ்சிபுரம்

b) மயிலாடுதுறை, நாகப்பட்டினம்

c) ஒரத்தநாடு, தஞ்சாவூர்

d) சத்தியமங்கலம், ஈரோடு

Click Here to View Answer
a) கொளப்பாக்கம், காஞ்சிபுரம்

Q.10) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புதிய கவர்னர் யார்?

a) என்.என்.வோரா

b) லால்ஜி டாண்டன்

c) சத்யபால் மாலிக்

d) கங்கா பிரசாத்

Click Here to View Answer
c) சத்யபால் மாலிக்


TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 21,2018