TNUSRB COMMON RECRUITMENT EXAM 2017 : HALL TICKET RELEASED

Dear TNPSC Candidates,

TamilNadu Uniformed Services Recruitment Board (TNUSRB) has released the Hall Tickets for the most awaited Common Recruitment Exam for constable, Jail Warden and Fireman Posts. The Exam will be held on 11th March, 2018 according to the notification released by the TNUSRB. The Online Registration for this Exam was over and completed on 27th January, 2018. Aspirants can find the details of the exam from the official website of the TNUSRB (www.tnusrbonline.org)

The total number of vacancies available for the TNUSRB posts is 6140 and many aspirants have applied for this post. Candidates can download the Hall Ticket from the TNUSRB website by logging in with their credentials like Username and password. If the aspirants have forgot their user credentials , they can retrieve the user credentials by clicking the Forgot password option.

Aspirants can download the Hall Ticket of the TNUSRB Exam from the official website of the TNUSRB which is provided below.


DOWNLOAD – Hall Ticket of TNUSRB Exam 2017


Aspirants can also download the previous year question paper of the TNUSRB from the official website of the TNUSRB now and we have provided the links below to download it.


DOWNLOAD – Previous Year Question Paper of TNUSRB 2017


DOWNLOAD – Previous Year Question Paper of TNUSRB 2012


DOWNLOAD – Previous Year Question Paper of TNUSRB 2010


(Translated One …..)

தமிழ்நாடு சீருடை பணியாளர் பணிக்குழு (TNUSRB ) , இரண்டாம் நிலை காவலர்

(மாவட்ட மற்றும் மாநகர ஆயு தப்படை ஆண், பெண் மற்றும் முன்றாம்பாலினம்).

இரண்டாம் நிலை சிறைக் காவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும்

தீயணைப்போர்  (ஆண்) பதவிகளுக்கான பொதுத்தேர்வுக்கு ஹால் டிக்கெட்

வெளியிட்டு உள்ளது .

இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் , இந்த தேர்வுக்குரிய ஹால்
டிக்கெட்டை  தமிழ்நாடு சீருடை பணியாளர் பணிக்குழு இணையத்தளத்தில் இருந்து
தரவிறக்கம் செய்து கொள்ளலாம் .
இந்த பரீட்சை 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி நடைபெறும் தேர்வுக்கான
ஆன்லைன் பதிவு 2018 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி  முடிவடைந்தது. மேலும் இது
தொடர்பான விவரங்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தமாக 6140 காலிப்பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்படுகின்றது .
இந்த தேர்வு TNPSC குரூப் 4 தேர்வுக்கு அடுத்ததாக நடைபெறுகிறது .
கல்வித் தகுதி
(அ ) 10ஆம் வகுப்பு  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(ஆ) விண்ணப்பதாரர் 10ஆம் வகுப்பில் தமிழை ஒரு  பாடமாக படித்திருக்க வேண்டும் .
இல்லையெனில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தாள் நடத்தப்படும்
இரண்டாம் நிலை தமிழ் தேர்வில் பணியி சேர்ந்த இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்ச்சி
பெற வேண்டும் .
(இ ) பத்தாம் வகுப்பு  தேர்ச்சி பெறாமல் அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியினை
பெற்றிருந்தாலும்  விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவார் .
TNUSRB இன் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து TNUSRB தேர்வின்

ஹால் டிக்கெட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, இதை பயன்படுத்தி , உங்களது

ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய்துகொள்ளுங்கள்.


பதிவிறக்க செய்ய  - TNUSRB தேர்வின் ஹால் டிக்கெட் 2017

TNUSRB இன் உத்தியோகபூர்வ வலைத்தளத்திலிருந்து TNUSRB இன் முந்தைய ஆண்டு 

கேள்வித்தாளை பதிவிறக்கம் செய்யலாம். இது கீழே தரப்பட்டுள்ள இணைப்புகளை 

வழங்கியுள்ளது. 

பதிவிறக்கம் - முந்தைய ஆண்டு கேள்வி தாள் TNUSRB 2017

பதிவிறக்க செய்ய - முந்தைய ஆண்டு கேள்வி தாள் TNUSRB 2012

பதிவிறக்க செய்ய - முந்தைய ஆண்டு கேள்வி தாள் TNUSRB 2010