Highlights of Tamil Nadu Budget 2019 | தமிழக பட்ஜெட் 2019

Dear TNPSC Aspirants,

TNPSC (Tamil Nadu Public Service Commission) will conduct the TNPSC Group I, Group II, Group II A and many other TNPSC Exams in the forthcoming days.

Tamil Nadu Budget 2019 has been announced today and here we have the highlights of the TAMIL NADU Budget 2019 – 2020.

Deputy Chief Minister and Finance Minister of Tamil Nadu O.Pannerselvam presented the State Budget for 2019-2020.

This is AIADMK govt’s third budget.


Highlights of Tamil Nadu Budget 2019 | தமிழக பட்ஜெட் 2019

  • மாநில பொருளாதார வளர்ச்சி 8.1% ஆக இருக்கும். 
  • தமிழகத்இல் தனிநபரின் ஆண்டு வருமானம் 1,42,267 ரூபாயாக உயர்ந்துள்ளது. 
  • காவல்துறைக்கு ரூ.8084.80 கோடி 
  • டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 7,896ல் இருந்து 5,198ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது எனத் தகவல்.
  • காவல் துறையை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு 111.57 கோடி ரூபாய் 
  • அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஸ்ரீதர் குழு அறிக்கை , சித்திக் குழு அறிக்கை பரிசீலனையில் உள்ளது .
  • ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் புதிய அரசு கல்லூரி அமைக்கப்படும்.
  • Tamil Nadu budget 2019: State Government to establish a new government arts and science college in Rameswaram in 20… https://t.co/CMScZrIGPY" data-createdat="1549605644000" data-id="1093751463141101570">

    விவசாயத்துறைக்கு ரூ.10,550 கோடி ஒதுக்கீடு
  • ஹார்வர்டு பல்கலைக்கழகம் போல் பிற பல்கலைகழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படும்.
  • மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பங்கு மூலதனம் மற்றும் கடனாக ரூ. 2681 கோடி ஒதுக்கீடு.
  • ரூ. 20,196 கோடி வழங்க ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஒப்புதல் .
  • எரிசக்தித் துறைக்கு ரூ. 18560.77 கோடி 
  • பால்வளத்துறைக்கு ரூ. 758.45 கோடி 
  • நகர்ப்புற ஏழைகளுக்கு வீட்டுவசதி வழங்கும் திட்டத்துக்கு ரூ.5000 கோடி 
  • சுகாதாரத்துறைக்கு 12,563 கோடி 
  • உயர்கல்வித்துறைக்கு ரூ.4581.21 கோடி 
  • பயிர்க்கடன் மீதான வட்டி தள்ளுபடிக்கு ரூ.200 கோடி. 
  • நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ. 13,605,19 கோடி. 
  • பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 28,757.62 கோடி 
  • பயிர் காப்பீடு திட்டத்திற்கு ரூ. 621.59 கோடி 
  • தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.54.76 கோடி 
  • சமூகப் பாதுகாப்புத் துறைக்கு ரூ.3,958 கோடி 
  • வீட்டு வசதித்துறைக்கு ரூ. 6265.25 கோடி 
  • தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் 

Buy the Quantitative Aptitude, Reasoning Ability & English Language Topic Wise Tests – Online Tests from the below-given links. 





Aspirants can get the test packages from our Official Bankersdaily Store (https://bankersdaily.testpress.in)


 If you have any doubts regarding the 4 new Topic Wise Test Packages, kindly mail your queries to virtualracetest@gmail.com.


#1 TRENDING VIDEO in Race YOUTUBE CHANNEL