TNPSC Current Affairs – English & Tamil – February 8, 2021

TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(8th February 2020) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – February 8, 2021


Download_TNPSC_Daily_CUrrent_Affairs_PDF_7th_January_2021


  1. Glacial burst in Uttarakhand:
  • Due to the Glacial outburst in Nanda Devi activated by the avalanche it caused floods in Rishiganga and dhauliganga rivers in the chamoli district of Uttarakhand and washed away 2 hydroelectric power projects.
  • 7 people have found dead and 125 have been reported missing.
  • Experts said that this has happened due to climatical changes and due to global warming.
  • Central Water Commission has said that the water level of the Dhauliganga river at Joshimath flowed at a very high level breaking all the previous record.
  1. உத்தரகண்டில் பனிச்சறுக்கு வெடிப்பு:
  • நந்தாதேவி பனிச்சரிவு காரணமாக உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள ரிஷிகங்கா மற்றும் தௌலிகங்கா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 நீர்மின் திட்டங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
  • 7 பேர் இறந்துள்ளதாகவும், 125 பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • காலநிலை மாற்றங்களின் காரணமாகவும், புவி வெப்பமடைவதாலும் இது நிகழ்ந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
  • ஜோஷிமாத்தில் உள்ள தௌலிகங்கா ஆற்றின் நீர் மட்டம் இது வரை இல்லாத அளவில், மிக உயர்ந்த மட்டத்தில் பாய்ந்துள்ளதாக மத்திய நீர் ஆணையம் கூறியுள்ளது.

  1. Coconut climber wins an award:
  • Sasi a resident of Mampuzhakari in kuttanad wins Kerala Government’s “Thozhilali Sreshta” Award.
  • It was instituted by the Department of Labour and Skills and the award has a cash prize of worth Rs. 1 lakh.It was the first of its kind in the country, this award is given by the government based on their skills.
  1. தென்னை மரம் ஏறும் தொழிலாளிக்கு விருது:
  • கேரள அரசின் “தொழிலாளி ஸ்ரெஷ்ட” விருதை குடநாட்டில் வசிக்கும் மப்புழாகாரியைச் சேர்ந்த கே.சசி வென்றார்.
  • தொழிலாளர் மற்றும் திறன் துறையால் இது உருவாக்கப்பட்டது, மேலும் இந்த விருதுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரொக்கபரிசு வழங்கப்படுகிறது. நாட்டிலேயே முதல் முறையாக இந்த விருது அரசால் வழங்கப்படுகிறது. அவர்களின் திறனின் அடிப்படையில் இந்த விருது அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.

  1. Men access more to Mental Health Helpline:
  • The “Kiran” helpline of the Department of Empowerment of persons with disabilities was launched on September 7 by the Social Justice Empowerment Minister Thaawarchand Gehlot.
  • The study says that men access to this helpline more than women, according to that 70.5% were reported to be male and 29.5% were to be female.
  • Mainly the issues faced by the callers were related to anxiety, depression and pandemic related challenges.
  1. ஆண்கள் மன நல உதவி எண்ணை அதிகம் அழைக்கிறார்கள்:
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர், தாவர்சந்த் கெலாட் மூலம் ஊனமுற்றோருக்கான அதிகாரமளித்தல் துறையின் “கிரண்” உதவி எண் செப்டம்பர் 7 அன்று தொடங்கப்பட்டது.
  • இந்த உதவி எண்ணை பெண்களை விட ஆண்கள் அதிகம் அணுகுவதாக அந்த ஆய்வு கூறுகிறது, அந்த படி 70.5% ஆண்கள் மற்றும் 29.5% பெண்கள் என்று.
  • முக்கியமாக அழைப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாக, மன அழுத்தம், பதற்றம் மனசோர்வு, மற்றும் தொற்று தொடர்பான சவால்கள் ஆகியவை சொல்லப்படுகின்றன.

  1. Afghanisthan gets first of its Covishield:
  • India sends COVID-19 vaccines to Afghanistan, Afghanistan receives its first vaccine from India.
  • A special Indian Aircraft carrying 5,00,000 doses of the Covishield vaccine from Mumbai reached to Kabul.
  • This vaccine was made by the Serum Institute of India.
  1. ஆப்கானிஸ்தான் தனது முதல் கோவிசஷில்ட் பெற்றது:
  • இந்தியா கோவிட்-19 (COVID_19) தடுப்பூசிகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புகிறது, ஆப்கானிஸ்தான் தனது முதல் தடுப்பூசியை இந்தியாவிடமிருந்து பெறுகிறது.
  • மும்பையில் இருந்து 5,00,000 மருந்துகளுடன் சிறப்பு இந்திய விமானம் ஒன்று காபூலில் சென்றடைந்தது.
  • இந்த தடுப்பூசியை இந்திய சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

  1. Tennis legend Passes away:
  • Tennis legend Akhtar Ali passed away on February 7, 2021.He was affected by Parkinson’s disease and other health issues.
  • Born on July 5, 1939 he made his mark in the year 1955.
  • Akhtar was given the Arjuna Award in the year 2000 for his lifetime service and contribution to the tennis.
  1. டென்னிஸ் ஜாம்பவான் காலமானார்:
  • டென்னிஸ் ஜாம்பவான் அக்தர் அலி பிப்ரவரி 7, 2021 அன்று காலமானார்.பார்கின்சன் நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளால் அவர் பாதிக்கப்பட்டார்.
  • 1939 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி பிறந்த இவர் 1955 ஆம் ஆண்டு தனது முத்திரையைப் பதிவு செய்தார்.
  • 2000ஆம் ஆண்டில் அவரது வாழ்நாள் சேவை மற்றும் டென்னிஸில் பங்களிப்பு செய்ததற்காக அக்தருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

  1. The direct hearing started in the High Court:
  • As the court trails have done through video conferencing for the past ten months, direct hearings have begun in the Chennai High Court and its Madurai bench.
  • At the executive meeting of the HC judges it was decided that the trial would be held by following the guidelines of corona infection preventive measures.
  • As far as the direct hearing is concerned, only the final trial cases take place other will continue through the video conferencing.
  1. உயர் நீதிமன்றத்தில் நேரடி விசாரணை:
  • கடந்த பத்து மாதங்களாக காணொலிக் காட்சி மூலம் வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் நேரடி விசாரணை தொடங்கியது.
  • நீதிபதிகள் நிர்வாக கூட்டத்தில் கரோனா நோய்தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விசாரணை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.
  • நேரடி விசாரணையை பொருத்த வரையில் இறுதி விசாரணை வழக்குகள் மட்டும் நடைபெறும் மற்றவை காணொலிக் காட்சி மூலமே தொடர்கிறது.

  1. Launching PSLV C-51:
  • It is scheduled to launch on February 28 with 21 satellites, including 5 domestic satellites. It is the first time to launch privately designed satellites under the project called Pixel.
  • The Brazilian Amazonia-01, an Earth observatory satellite takes place as its main Satellite.
  • It is scheduled to be launched on February 28 from the Satish Dhawan Space Center in Sriharikota.
  1. விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51:
  • உள்நாட்டின் 5 செயற்கைக்கோள்கள் உள்பட 21 செயற்கைக்கோள்களுடன் பிப்ரவரி 28-ம் நாள் விண்ணில் ஏவப்பட உள்ளது. பிக்செல் எனப்படும் புத்தாக்கத் திட்டத்தின் கீழ், தனியாரால் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோள்களை முதன் முதலில் இந்தியா ஏவ உள்ளது.
  • இதன் பிரதான செயற்கைக்கோளாக பிரேஸில் நாட்டின் அமேஸானியா-01 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இடம்பெறுகிறது.
  • ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தில் இருந்து பிப்ரவரி 28-ம் நாள் ஏவப்பட உள்ளது.
  1. 13th Elephant Rejuvenation Camp:
  • The 13th Elephant Rejuvenation Camp begun in the Bhavani River bed at Thekkampatti, Mettupalayam.
  • It has been organized by the Hindu Religious and Charitable Endowments (HR&CE) Departments for the elephants from temples and mutts.

  1. 13-வது யானைகள் நலவாழ்வு முகாம்:
  • மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் 13-வது யானைகள் நலவாழ்வு முகாம் தொடங்கியது.
  • தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கோவில்கள், திருமடங்களில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
  1. 100 Femto Satellites Launch by Giant balloons:
  • From Rameshwaram, 100 tiny satellites called Femto Satellites made by school students from both abroad and others states of India were launched into space by two giant high attitude balloons.
  • The APJ Abdul Kalam International Foundation, the Space Zone India and the Martin Foundation, has provided training the students for Satellite building.
  1. ராட்சத பலூனில் 100 மிகச் சிறிய செயற்கைக்கோள்கள்:
  • ராமேசுவரத்தில் இருந்து, வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச் சிறிய செயற்கைக்கோள்கள் இரண்டு ராட்சத பலூன்கள் மூலம் விண்ணில் பறக்கவிடப்பட்டன.
  • ஏ.பி.ஜெ அப்துல் கலாம் சர்வ தேச அறக்கட்டளை, ஸ்பேஸ்ஜோன் இந்தியா மற்றும் மார்ட்டின் அறக்கட்டளை இணைந்து மாணவர்களுக்கு செயற்கைக்கோள்களை உருவாக்கும் பயிற்சியை அளித்துள்ளது.

  1. India secured 3rd place in Corona Vaccination Program:
  • Globally, India secure 3rd rank in the list of countries with the highest number of people vaccinated against coronavirus.
  • It is to be noted that more than two lakh users each in 12 states have been vaccinated.
  1. கரோனா தடுப்பூசி திட்டம்: 3-வது இடத்தில் இந்தியா:
  • உலக அளவில், அதிக எண்ணைக்கையிலான நபர்களுக்கு கரோனா தடுப்பூசியை செலுத்திய நாடுகளின் வரிசையில் இந்தியா 3-வது இடத்தை பெற்று உள்ளது.
  • 12 மாநிலங்களில் தலா இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்களுக்கு தடுப்பூசியை செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – February 8, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
8th February 2020 Download Link

Check TNPSC – Daily Current Affairs – January Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – February 2021