TNPSC Current Affairs – English & Tamil – January 30, 2021
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC Current Affairs – English & Tamil – January 30, 2021
TNPSC Aspirants,
The current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.
Check today’s TNPSC Daily Current Affairs(30th January 2020) in this post.
Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.
To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.
Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – January 30, 2021
JANUARY 30
- Pulse polio drive
- It is an immunization campaign held to immunize the children of 0-5 years.
- Immunisation campaign is to be conducted in Jan 31 in Tamil Nadu.
- Newborns will be given oral polio vaccine.
- Tamil Nadu enters 17th polio-free year.
- Pulse Polio immunisation programme was launched in 1995 in India.
- India was removed from the list of countries with active endemic wild polio virus transmission by WHO on February 24, 2012.
- To prevent the re-entry of the virus into India, since March 2014 the government has made the Oral Polio Vaccination (OPV) mandatory for those travelling between India and polio-affected countries.
Polio
- It is a viral disease.
- It spreads from man-to-man and also through contaminated food and water.
- There are three types of Polio viruses
- Wild Poliovirus type 1 (WPV 1)
- Wild Poliovirus type 2 (WPV 2)
- Wild Poliovirus type 3 (WPV 3)
- WPV 2 and WPV 3 have been eradicated globally but WPV 1 remains in Afghanistan and Pakistan.
- போலியோ (இளம்பிள்ளை வாதம்) சொட்டு மருந்து முகாம்
- இது 0-5 வயது குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் ஆகும்.
- தமிழகத்தில் ஜனவரி 31-ம் தேதி தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
- புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு வாய்வழி போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படும்.
- போலியோ இல்லாத 17 வது ஆண்டில் தமிழகம் அடியெடுத்து வைக்கிறது.
- இந்தியாவில் 1995-ம் ஆண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
- 2012 பிப்ரவரி 24-ல் உலக அளவில் போலியோ வைரஸ் பரவக்கூடிய நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட்டது.
- வைரஸ் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், இந்தியா மற்றும் போலியோ பாதித்த நாடுகளுக்கு இடையே பயணம் செய்பவர்களுக்கு, அரசு போலியோ சொட்டு மருந்து (OPV) என்ற போலியோ தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளது.
இளம்பிள்ளை வாதம்
- இது ஒரு வைரஸ் நோய்.
- இது மனிதனிலிருந்து மனிதனுக்கும், அசுத்தமான உணவு மற்றும் நீர் மூலமாகவும் பரவுகிறது.
- போலியோ வைரஸ்களில் மூன்று வகைகள் உள்ளன.
- காட்டு போலியோ வைரஸ் வகை 1 (WPV 1)
- காட்டு போலியோ வைரஸ் வகை 2 (WPV 2)
- காட்டு போலியோ வைரஸ் வகை 3 (WPV 3)
- WPV 2 மற்றும் WPV 3 உலகளவில் ஒழிக்கப்பட்டுள்ளன. ஆனால் WPV 1 ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் இன்னும் உள்ளது.
- Indian gaur
- An Indian gaur was injured by explosives used for protecting crops from wild boar in Nilgiris.
- It is also known as Indian Bison.
- It is included in Vulnerable in IUCN Red list.
- It is included in Schedule I of Wildlife Protection Act, 1972.
- It is the tallest species of wild cattle found in India.
- It is the largest extant bovine.
- இந்திய காட்டெருது (இந்திய கௌர்)
- நீலகிரி காட்டுப் பன்றிகளிடமிருந்து பயிர்களைக் காக்கப் பயன்படும் வெடிப்பொருள்களால் ஒரு இந்திய காட்டெருது காயமடைந்தது.
- இந்திய கௌர், இந்திய காட்டெருது என்றும் அழைக்கப்படுகிறது.
- இது IUCN சிவப்பு பட்டியலில் பாதிக்கப்படக்கூடிய பட்டியலில் உள்ளது.
- இது 1972 ஆம் ஆண்டு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் அட்டவணை 1 இல் சேர்க்கப்பட்டுள்ளது.
- இது இந்தியாவில் காணப்படும் காட்டு மாடுகளில் மிக உயரமான இனமாகும்.
- இது மிகப்பெரிய உடலமைப்பைக் கொண்ட மாடு வகை ஆகும்.
- C.Subramaniam
- He was the architect of public policy for Indian science and ‘Green revolution’ in the country.
- He was born on January 30, 1910.
- This year marks his 111th birth anniversary.
- 2021 is the golden jubilee year of founding Ministry of Science and Technology.
- சி.சுப்பிரமணியம்
- இவர் இந்திய பொது அறிவியல் கொள்கைகள் மற்றும் ‘பசுமைப் புரட்சி’ ஆகியவற்றின் சிற்பி ஆவார்.
- இவர் 1910 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி பிறந்தார்.
- இந்த ஆண்டு அவரது 111வது ஆண்டுவிழா ஆகும்.
- 2021 ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பொன்விழா ஆண்டாகும்.
- Plenary power of Election Commissioner
- In Andhra Pradesh, State Election Commissioner (N.Ramesh Kumar) transferred Principal Secrertary (General Administration-Poll) Praveen Prakash.
- He has used the plenary power of Election Commissioner.
- Praveen Prakash has been accused of acting in a prejudicial manner that affect the conduct of free and fair election.
- Article 243-O It bars interference in poll matters set in motion by the State Election Commission.
- Article 329 It bars interference in such matters set in motion by the Election Commission.
- Court can interfere only after the election process is over.
- தேர்தல் ஆணையரின் சுய அதிகாரம்
- ஆந்திராவில், மாநில தேர்தல் ஆணையர் (என்.ரமேஷ் குமார்) முதன்மை செயலாளர் (பொது நிர்வாகம்-தேர்தல்) பிரவீன் பிரகாஷை இடமாற்றம் செய்து ஆணை பிறப்பித்தார்.
- இதில் இவர் தேர்தல் ஆணையரின் சுய அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளார்.
- சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்தையை பாதிக்கும் வகையில் செயல்பட்டதாக பிரவீன் பிரகாஷ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
- பிரிவு 243-O மாநில தேர்தல் ஆணையத்தின் தேர்தல் விவகாரங்களில் தலையிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
- பிரிவு 329 தேர்தல் ஆணையத்தின் தேர்தல் விவகாரங்களில் தலையிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.8
- தேர்தல் நடைமுறைகள் முடிந்த பிறகே நீதிமன்றம் தலையிட முடியும்
- New START
- It is the successor of START framework of 1991.
- It was signed between Russia and US to limit the strategic weapons (nuclear weapons).
- New START was signed in 2011.
- It lapses in February 2021, so Russian Prime Minister Putin signed an extension of the treaty for another five years.
- நியூ START (New START)
- இது 1991 ஆம் ஆண்டின் START கட்டமைப்பின் வாரிசு ஆகும்.
- மூலோபாய ஆயுதங்களை (அணு ஆயுதங்கள்) கட்டுப்படுத்த ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே இது கையெழுத்திடப்பட்டது.
- 2011-ல் நியூ START ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- இது 2021 பிப்ரவரியில் இந்த ஒப்பந்தம் காலாவதியாவதால், ரஷ்ய அதிபர் புதின் இந்த ஒப்பந்தத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
- Tankme
- It is an app-based water supply startup in Chennai.
- It works similar to Uber, where one can book water quantity needed.
- GoWatr was also the similar enterprise started a year ago.
- டாங்மீ (Tankme)
- இது சென்னையில் ஒரு செயலி அடிப்படையிலான குடிநீர் வழங்கும் தொடக்க நிறுவனமாகும் (startup).
- இது உபர் (Uber) செயலி போலவே வேலை செய்கிறது, இதில் தேவையான தண்ணீர் அளவை பதிவு செய்து பெறலாம்.
- கோவாட்டர் (GoWatr ) ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட இதே போன்ற நிறுவனம் ஆகும்.
- Obituary in Rajya Sabha
- 15 Obituary notices were read in Rajya Sabha by Chairman.
- 3 were for sitting members, 11 former members and one for playback singer S.P.Balasubramaniam (SPB).
- SPB has the world record of singing 40,000 songs in 16 languages.
- மாநிலங்களவையில் இரங்கல்
- 15 இரங்கல்கள் மாநிலங்களவையில் தலைவர் அவர்களால் வாசிக்கப்பட்டன.
- அதில் 3 பேர் உறுப்பினர்கள், 11 முன்னாள் உறுப்பினர்கள், பின்னணிப்பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (எஸ்பிபி) ஆகியோர் உள்ளனர்.
- எஸ்.பி.பி 16 மொழிகளில் 40,000 பாடல்களை பாடி உலக சாதனை படைத்திருக்கிறார்.
- Guidelines to banks on FCRA (Foreign contribution regulation act) rules
Foreign contribution
- Home Ministry said that banks that receive donation in Indian rupees from NGOs and associatons from any foreign source even if the source is located in India at the time of donation should be treated as “foreign contribution”.
- It includes OCI, PIO cardholders.
- All banks should report foreign contribution within 48 hours.
- According to FCRA Amendment Act, 2010, all the NGOs should mandatorily receive foreign funds in a designated bank account at SBI, New Delhi branch.
- The account should be opened within March 31, 2021.
- Any other account used for transaction must be linked with this account.
- வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் (FCRA) விதிகள் பற்றிய வங்கிகளுக்கான வழிகாட்டுதல்கள்
வெளிநாட்டு பங்களிப்பு
- வங்கிகளால் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் இணை நிறுவனங்களிடமிருந்து, இந்திய ரூபாயில் பெறப்படும் நன்கொடை நன்கொடையின் போது அந்நிறுவனம் இந்தியாவில் இல்லாவிட்டாலும், “வெளிநாட்டு நன்கொடை” என்று கருதப்பட வேண்டும் என உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
- இதில் OCI, PIO அட்டைதாரர்களும் அடங்குவர்.
- அனைத்து வங்கிகளும் 48 மணி நேரத்திற்குள் வெளிநாட்டு பங்களிப்பு குறித்து தெரிவிக்க வேண்டும்.
- FCRA திருத்தச் சட்டம் 2010 ன் படி, அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், புது தில்லி கிளையில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கணக்கு மூலமாக மட்டுமே வெளிநாட்டு நிதியைப் பெற வேண்டும்.
- 2021 மார்ச் 31க்குள் கணக்கைத் தொடங்க வேண்டும்.
- வேறு எந்த கணக்கு பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்பட்டாலும் அது இந்தக் கணக்குடன் இணைக்கப்பட வேண்டும்.
- Novavax vaccine
- It is a COVID-19 vaccine of American company.
- It is set to be produced by SII (Serum Institute of India).
- நோவாவக்ஸ் தடுப்பூசி
- இது அமெரிக்க நிறுவனத்தின் COVID-19 தடுப்பூசி ஆகும்.
- சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா (SII) இதை தயாரிக்கவுள்ளது.
- National Covid memorial
- It is an online memorial for the COVID-19 victims
- It was initiated by an NGO – Covid Care Network, based on Kolkata.
- It allows the people who can’t even say a traditional goodbye to their loved ones on COVID-19 to grieve and possibly heal together.
- It consists of obituaries, photographs and blogs written by relativesor friends of COVID-19 victims.
- தேசிய கோவிட் நினைவுச்சின்னம்
- இது COVID-19 பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு இணைய நினைவகம் ஆகும்.
- இது கொல்கத்தாவை அடிப்படையாகக் கொண்ட – கோவிட் கேர் நெட்வொர்க் என்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தொடங்கப்பட்டது.
- இது COVID-19ஆல் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஒரு பாரம்பரிய விடை கொடுக்க முடியாத மக்கள் தங்கள் இரங்கலைத் தெரிவிக்கவும் துக்கத்தை மறக்கவும் வழிவகை செய்கிறது.
- இது COVID-19ஆல் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் எழுதிய இரங்கல், புகைப்படங்கள் மற்றும் வலைப்பதிவுகள் கொண்டுள்ளது.
Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – January 30, 2021.
Download TNPSC Daily Current Affairs – PDF | |
30th January 2020 | Download Link |
Check TNPSC – Daily Current Affairs – January Month in TAMIL & English from bankersdaily from the links below.
Read – TNPSC Daily Current Affairs – January 2021