TNPSC Current Affairs – Group 2 Mains – Important Mains Current Affairs – Day 1

Dear TNPSC Aspirants,

TNPSC (Tamil Nadu Public Service Commission) will be conducting the TNPSC Group 2 Mains Exam in the month of August 2022.

More than 50,000+ Aspirants will be appearing in the TNPSC Group Mains Exam 2022 and Current Affairs is one section that is crucial to crack the TNPSC Group 2 Mains Examination 2022.

So, to make the preparation easier and to make it more meaningful, we at Bankersdaily and Veranda Race (Previously Race Coaching Institute) will be providing TNPSC Current Affairs exclusively for the TNPSC Group 2 Mains Exam & also for the TNPSC Group 4 Prelims Exam 2022 for a total of 100 days.


Aspirants can also download the TNPSC Group 2 Mains Current Affairs – Day 1 PDF from the link that is provided below.


TNPSC Current Affairs – Group 2 Mains – Mains Current Affairs – Day 1 – Download PDF


Naan Mudhalvan Scheme

  • Started on: March 1, 2022
  • By : Chief Minister of TamilNadu Mr . M.K.Stalin
  • It is a Skill development / Career guidance scheme
  • Aim: To improve 10 lakh youth every year in education, knowledge, thought, skills and efficiency and dedicate them to the nation.

Facilities Provided under the Naan Mudhalvan Scheme :

  1. Academic guidance will be provided to talented students in government and state-aided educational institutions.
  2. It identifies the talent within the students and helps them excel in their talents for a better career
  3. Students will be guided on the course of education they can take, where to study and how to go about in their studies.
  4. To get special proficiency in the Tamil language, special training will be given.
  5. Spoken English lessons will be provided to enable students to face the interview panel successfully.
  6. Coding and robotic classes will be conducted in tune with the present technological development
  7. Summer Special classes will be conducted with experts in every field
  8. Awareness will be created in students about Tamil culture and tradition
  9. Psychological counselors and medical doctors will offer guidance on nutrition, physical fitness and overall development of the student’s personality.
  10. Training will be provided both online and offline
  11. A separate curriculum will be created and continuous classes will be offered for students in classes 9th to 12th
  12. A mentoring system will be introduced with the help of alumni
  13. Foreign language classes to help students find employment abroad
  14. Technical Institute will raise on par with the standards of the industry.

Implementation of the Scheme

  1. A Guidance bureau will be created in every school for the implementation of the scheme
  2. A separate training facility will be set up at the college and district levels.
  3. The scheme will be directly monitored by the Chief Minister
  4. It will be implemented at the district level by a committee headed by the collector.

Portal for the scheme: naanmudhalvan.tnschools.gov.in

Naan Mudhalvan portal

  1. It provides information on Higher Education courses and consequent careers that Class 9-12 students can evaluate and choose to pursue.
  2. It includes information on entrance examinations for colleges across the country
  3. It also showcases the Scholarships (150+) and  Education loans that the students can avail themselves.
  4. It showcases 2000+ institutes and consequent 300+ career pathways.
  5. Recently, Higher education and employment guide has been released for the career guidance of class 11th and 12th students under the Naan Mudhalvan Scheme

First State level Youth Skill Development festival

  1. It was conducted in Chennai on May 25 , 2022
  2. To serve as a bridge between the youth and the Skill development organizations
  3. To help the youth get information about employment opportunities and skill development
  4. It will be launched in all 388 panchayat unions in the state at a cost of Rs 194 crore
  5. It will be organized in association with government departments and the private sector

Conclusion

  • TamilNadu Government’s aim: $1 trillion economy by 2030
  • If the economy is to develop in this manner, skill development for 2 million youths in Tamil Nadu should be achieved by 2026.

நான் முதல்வன் திட்டம்

  • தொடங்கப்பட்ட நாள் : மார்ச் 1, 2022
  • தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டது
  • இது ஒரு திறன் மேம்பாடு / தொழில் வழிகாட்டுதல் திட்டமாகும்
  • நோக்கம் : கல்வி, அறிவு, சிந்தனை மற்றும் திறன் ஆகியவற்றில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் இளைஞர்களை மேம்படுத்தி அவர்களை தேசத்திற்கு அர்ப்பணிப்பது.

நான் முதல்வன் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் :

  1. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் உள்ள திறமையான மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் வழங்கப்படும்.
  2. இது மாணவர்களுக்குள் இருக்கும் திறமையைக் கண்டறிந்து, அத்திறமைகளை வளர்த்து வாழ்வில் சிறந்து விளங்க பயன்படுகிறது .
  3. மாணவர்கள் தாங்கள் எந்த பாடத்தை தேர்வு செய்யலாம் , எங்கு படிக்க வேண்டும், படிப்பில் எப்படிச் செல்ல வேண்டும் என்பது குறித்து வழிகாட்டப்படும்.
  4. தமிழ் மொழியில் சிறப்புப் புலமை பெற, சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.
  5. மாணவர்கள் நேர்காணல் குழுவை வெற்றிகரமாக எதிர்கொள்ள ஆங்கில பயிற்சி பாடங்கள் எடுக்கப்படும்.
  6. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப குறியீட்டு முறை மற்றும் ரோபோடிக்ஸ் வகுப்புகள் நடத்தப்படும்
  7. ஒவ்வொரு துறையிலும் வல்லு ந ர்களைக் கொண்டு கோடைக்கால சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்
  8. தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்
  9. உளவியல் ஆலோசகர்கள் மற்றும் மருத்துவ மருத்துவர்கள் ஊட்டச்சத்து, உடல் தகுதி மற்றும் மாணவர்களின் ஆளுமையின் ஒட்டுமொத்த வளர்ச்சி பற்றிய வழிகாட்டுதலை வழங்குவார்கள்.
  10. நேரடி வகுப்புகள் மூலமாகவும் இணைய வகுப்புகள் மூலமாகவும் பயிற்சி அளிக்கப்படும்
  11. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தனிப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியான வகுப்புகள் நடத்தப்படும்.
  12. முன்னாள் மாணவர்களின் உதவியுடன் வழிகாட்டல் முறை அறிமுகப்படுத்தப்படும்
  13. மாணவர்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்பைப் பெற உதவும் வெளிநாட்டு மொழி வகுப்புகள் நடத்தப்படும்
  14. தொழில்துறையின் தரத்திற்கு இணையாக தொழில்நுட்ப நிறுவனம் உயரும்.

நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தும் முறை  :

  1. திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டுதல் பணியகம் உருவாக்கப்படும்
  2. கல்லூரி மற்றும் மாவட்ட அளவில் தனி பயிற்சி வசதி ஏற்படுத்தப்படு11“ம்.
  3. இத்திட்டம் முதலமைச்சரால் நேரடியாகக் கண்காணிக்கப்படும்
  4. மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையிலான குழு மூலம் செயல்படுத்தப்படும்.

திட்டத்திற்கான தளம்: naanmudhalvan.tnschools.gov.in

நான் முதல்வன் தளம் 

  1. இது 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்புகள் மற்றும்  வேலைவாய்ப்பு  பற்றிய தகவல்களை வழங்குகிறது.
  2. நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வுகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது
  3. உதவித்தொகை மற்றும் கல்விக் கடன் பற்றிய தகவல்களை வழங்குகிறது.
  4. இது 2000+ கல்வி நிறுவனங்களையும் 300+ தொழில் பாதைகளையும் காட்டுகிறது.
  5. சமீபத்தில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டுதலுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

முதல் மாநில அளவிலான இளைஞர் திறன் மேம்பாட்டு விழா 

  1. மே 25, 2022 அன்று சென்னையில் நடத்தப்பட்டது
  2. இளைஞர்களுக்கும் திறன் மேம்பாட்டு அமைப்புகளுக்கும் இடையே பாலமாகச் செயல்படுகிறது
  3. வேலை வாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாடு பற்றிய தகவல்களை இளைஞர்கள் பெற உதவுகிறது
  4. மாநிலத்தில் உள்ள 388 பஞ்சாயத்து ஒன்றியங்ளிலும் ரூ.194 கோடி செலவில் இவ்விழா நடத்தப்படும்.
  5. இவ்விழாவை அரசு துறைகள் தனியார் துறைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்யும்.

முடிவுரை :

  • தமிழக அரசின் இலக்கு: 2030க்குள் $1 டிரில்லியன் பொருளாதாரம்
  • இந்த வகையில் பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டுமானால் 2026 க்குள் தமிழகத்தில் 2 மில்லியன் இளைஞர்கள் திறன் மேம்பாடு அடைய வேண்டும் .

TNPSC Current Affairs – Group 2 Mains – Mains Current Affairs – Day 1 – Download PDF


Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – June 15, 2022. 


Download TNPSC Daily Current Affairs – PDF
15th June, 2022

TNPSC Daily Current Affairs – June 15, 2022


Check TNPSC – Daily Current Affairs – previous Month in TAMIL & English from bankersdaily using the links below. 


Read – TNPSC Daily Current Affairs


 Aspirants preparing for the upcoming TNPSC Exams can check the complete details about the TNPSC Exams from the below-given links:

TNPSC Group 1 Examination  TNPSC Group 2 Examination 
TNPSC Group 4 Examination  TNPSC 2021 Annual Planner 
TN Samacheer Kalvi School Books PDF  TNPSC Exams Free Videos 
TNPSC Best Online coaching in Tamil Nadu  TNPSC Best Offline Coaching in Tamil Nadu 
Get 64 Books for TNPSC Group 1,2,2A & 4    TNPSC Group 2 – Previous Year Question paper