TNPSC Current Affairs – English & Tamil – June 15, 2022

Dear TNPSC Aspirants,

The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group 4, Group II/IIA Mains, TNTET, and TNUSRB Exams.

Veranda Race (previously Race Coaching Institute) along with Bankersdaily will be provide the daily current affairs for the upcoming TNPSC, TNTET & TNUSRB Exams.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2-in-1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.



Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – June 15, 2022


TAMILNADU


1.    App to apply for leave for school teachers

  • TNSED – Schools App

1.    பள்ளி ஆசிரியர்களுக்கு விடுப்பு விண்ணப்பிக்க செயலி

  • TNSED – Schools

2.    TamilNadu signs Memorandum of Understanding with Tata

  • To upgrade the Industrial Technical centers into modern technology centres
  • It’s a part of Naan Mudhalvan Scheme

2.    தமிழ்நாடு டாடா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

  • தொழில் நுட்ப மையங்களை நவீன தொழில்நுட்ப மையங்களாக மேம்படுத்துதல்
  • இது நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதி

National


1.    Agnipath Scheme

  • For recruitment of youth in the armed forces for 4 years
  • Armed forces – Army / Navy / Airforce
  • Eligibility age : 17.5 to 21
  • Planned intake of 46000 young men and women
  • Recruits under the scheme will be known as “ Agniveers “
  • 25 % of them will be given permanent jobs

1.    அக்னிபாத் திட்டம்

  • 4 ஆண்டுகளுக்கு ஆயுதப் படைகளில் இளைஞர்களைச் சேர்ப்பதற்கு
  • ஆயுதப்படைகள் – இராணுவம் / கடற்படை / விமானப்படை
  • தகுதி வயது: 17.5 முதல் 21 வரை
  • 46000 இளைஞர்கள் மற்றும் பெண்கள் திட்டமிடப்பட்டுள்ளது
  • திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படுபவர்கள் “அக்னிவீரர்கள்” என்று அழைக்கப்படுவார்கள்.
  • அவர்களில் 25 சதவீதம் பேருக்கு நிரந்தர வேலை வழங்கப்படும்

2.    Bharat Gaurav train

  • Its a kind of private train
  • From Coimbatore to Shirdi

2.    பாரத் கௌரவ் ரயில்

  • இது ஒரு வகையான தனியார் ரயில்
  • கோயம்புத்தூரில் இருந்து ஷீரடி

3.    Unemployment rate data

  • Periodic Labour Force Survey
  • Released by : Ministry of statistics and Programme Implementation
  • Unemployment rate of 2020 -21 – 4.2 %
  • Unemployment rate of 2019 -20 – 4.8%
  • Urban – 6.7 %
  • Rural – 3.3 %

3.    வேலையின்மை விகிதம் தரவு

  • காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு
  • வெளியிட்டது: புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்
  • வேலையின்மை விகிதம் 2020 -21 – 4.2 %
  • வேலையின்மை விகிதம் 2019 -20 – 4.8%
  • நகர்ப்புறம் – 6.7 %
  • கிராமப்புறம் – 3.3 %

4. Malnutrition-related data

  • Stunting rate – 35.5 % ( 38.4%)
  • Wasting is defined as low weight for height
  • Stunting is defined as low height for age
  • India has the highest prevalence of anaemia in the world
  • Anaemia is the condition in which the number of red blood cells or the haemoglobin concentration within them is lower than normal
  • More than 57 % of women ( 15 – 49 ) and 67% children ( 6 – 59 months ) suffer from anemia.

4.    ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான தரவு

  • வளர்ச்சி குன்றிய விகிதம் – 35.5 % (38.4%)
  • விரயம் என்பது தகுந்த உயரத்திற்கு ஏற்ப எடை இல்லாத நிலை
  • வளர்ச்சி குன்றிய விகிதம் என்பது தகுந்த வயதிற்கு ஏற்ற உயரம் இல்லாத நிலை
  • உலகிலேயே இந்தியாவில்தான் ரத்தசோகை பாதிப்பு அதிகமாக உள்ளது
  • இரத்த சோகை என்பது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது அவற்றில் உள்ள
  • ஹீமோகுளோபின் செறிவு இயல்பை விட குறைவாக இருக்கும் நிலை
  • 57% க்கும் அதிகமான பெண்கள் (15-49) மற்றும் 67% குழந்தைகள் (6-59 மாதங்கள்) இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர்

Sports


61st National Interstate Senior Athletics Championship

  • Venue : TamilNadu
  • Overall Champion : TamilNadu
  • Second – Haryana
  • Third – Uttar Pradesh
  • Praveen Chitravel of TamilNadu ( Triple jump ) – direct ticket to World Championship

61வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்

  • இடம்: தமிழ்நாடு
  • ஒட்டுமொத்த சாம்பியன்: தமிழ்நாடு
  • இரண்டாவது – ஹரியானா
  • மூன்றாவது – உத்தரபிரதேசம்
  • தமிழ்நாட்டின் பிரவீன் சித்ரவேல் (மும்முறை தாண்டுதல்) – உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்

Appointments


1.    P.C.     Mody has been appointed as the Returning Officer for the Presidential election

1.    பி.சி. மோடி ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்


Important Days


  • JUNE 15 – WORLD WIND DAY
  • JUNE 15 – உலக காற்று தினம்

Current Affairs Quiz


1. What is the maximum age limit for the Agnipath scheme?

[A]       19

[B]       20

[C]       21

[D]       22


1. அக்னிபாத் திட்டத்திற்கான அதிகபட்ச வயது வரம்பு என்ன?

[A]       19

[B]       20

[C]       21

[D]       22


2. Bharat Gaurav train runs from

[A]       Chennai to Shirdi

[B]       Coimbatore to Shirdi

[C]       Vellore to Shirdi

[D]       Madurai to Shirdi


2. பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படும் வழித்தடம்

[A]       சென்னை முதல் ஷீரடி வரை

[B]       கோயம்புத்தூர் முதல் ஷீரடி வரை

[C]       வேலூர் முதல் ஷீரடி வரை

[D]       மதுரை முதல் ஷீரடி வரை


2. Who is the overall champion of the 61st National Interstate Senior Athletics Championship?

[A]       Haryana

[B]       Punjab

[C]       TamilNadu

[D]       Kerala


3. 61வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பின் ஒட்டுமொத்த சாம்பியன் யார்?

[A] ஹரியானா

[B] பஞ்சாப்

[C] தமிழ்நாடு

[D] கேரளா


3. Who has been appointed as the Returning Officer for the Presidential election?

[A] P.C.  Mody

[B] T.V.  Somanathan

[C] Manoj Pande

[D] Rajiv Kumar


4. ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?

[A] பி.சி. மோடி

[B] டி.வி.சோமநாதன்

[C] மனோஜ் பாண்டே

[D] ராஜீவ் குமார்


Answers :

1.C

2.B

3.C

4.A

 


Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – June 15, 2022. 


Download TNPSC Daily Current Affairs – PDF
15th June, 2022

TNPSC Daily Current Affairs – June 15, 2022


Check TNPSC – Daily Current Affairs – previous Month in TAMIL & English from bankersdaily using the links below. 


Read – TNPSC Daily Current Affairs


 Aspirants preparing for the upcoming TNPSC Exams can check the complete details about the TNPSC Exams from the below-given links:

TNPSC Group 1 Examination  TNPSC Group 2 Examination 
TNPSC Group 4 Examination  TNPSC 2021 Annual Planner 
TN Samacheer Kalvi School Books PDF  TNPSC Exams Free Videos 
TNPSC Best Online coaching in Tamil Nadu  TNPSC Best Offline Coaching in Tamil Nadu 
Get 64 Books for TNPSC Group 1,2,2A & 4    TNPSC Group 2 – Previous Year Question paper