TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 23, 2018

 

Q.1) ரூட்ஸ் ஆன்லைன் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் உலக அளவில் வேகமான வளர்ச்சியை சந்திக்கும் விமான நிலைய பட்டியலில் எந்த விமான நிலையம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது?

a) ஹெடைன் விமான நிலையம், டோக்கியோ

b) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையம்

c) கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம், கொல்கத்தா

d) அண்ணா சர்வதேச விமான நிலையம், சென்னை

Click Here to View Answer
c) கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம், கொல்கத்தா

Q.2) போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள, உலகில் அதிகளவு சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலில் எந்த வீராங்கனை முதலிடம் பெற்றுள்ளார்?

a) செரீனா வில்லியம்ஸ்

b) வீனஸ் வில்லியம்ஸ்

c) P.V. சிந்து

d) மரியா ஷரபோவா

Click Here to View Answer
a) செரீனா வில்லியம்ஸ்

Q.3) ஆசியப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை?

a) இளவேனில் வாளறிவன்

b) மானுபாக்கர்

c) ஹீனா சித்து

d) ரஹி சர்னோபத்

Click Here to View Answer
c) ஹீனா சித்து

Q.4) தமிழக காவல்துறையின் விசாகா கமிட்டி யார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது?

a) சீமா பூனியா

b) ப்ரீத்தி அகர்வால்

c) சீமா அகர்வால்

d) அஜித்தா பேகம்

Click Here to View Answer
a) சீமா பூனியா

Q.5) 379-வது சென்னை தினம் எப்போது அனுசரிக்கப்பட்டது?

a) ஆகஸ்ட் – 19

b) ஆகஸ்ட் – 22

c) ஆகஸ்ட் – 20

d) ஆகஸ்ட் – 21

Click Here to View Answer
c) ஆகஸ்ட் – 20

Q.6) புதுச்சேரியில் நிழல் இல்லாத நாள் எந்த நாளில் நிகழ்ந்தது?

a) ஆகஸ்ட் – 21

b) ஆகஸ்ட் – 23

c) ஆகஸ்ட் – 22

d) ஆகஸ்ட் – 20

Click Here to View Answer
c) ஆகஸ்ட் – 22

Q.7) கீழ்கண்ட எந்த விளையாட்டு பிரிவில் ஆசிய விளையாட்டு போட்டி 2018-ல் இந்தியா முதன்முறையாக பதக்கம் வென்றுள்ளது?

a) வூசூ போட்டி

b) ஸ்குவாஷ்

c) நீச்சல் போட்டி

d) செபாக்டக்ரா

Click Here to View Answer
d) செபாக்டக்ரா

Q.8) மத புத்தகங்கள் அவமதிப்பிற்கு ஆயுள் தண்டனை அளிக்க முடிவு செய்துள்ள மாநிலம் எது?

a) உத்திரபிரதேசம்

b) பஞ்சாப்

c) மகாராஷ்ட்ரா

d) சட்டீஸ்கர்

Click Here to View Answer
c) மகாராஷ்ட்ரா

Q.9) கேரளா மற்றும் கர்நாடகாவுக்கான புயல் எச்சரிக்கை மையம் எங்கு அமையவுள்ளது?

a) கொச்சின்

b) மங்களுர்

c) திருவனந்தபுரம்

d) மைசூர்

Click Here to View Answer
c) திருவனந்தபுரம்

Q.10) தேசிய நெருக்கடி மேலாண்மை குழுவின் தலைவர் யார்?

a) அமைச்சரவை செயலர்

b) மத்திய உள்துறை அமைச்சர்

c) மத்திய உள்துறை செயலர்

d) பிரதமர்

Click Here to View Answer
b) மத்திய உள்துறை அமைச்சர்


TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 23, 2018


TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 22,2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 21,2018