How to Challenge the TNPSC Group 2 Answer Key 2018?

Dear TNPSC Aspirants,

TNPSC (Tamil Nadu Public Service Commission) has released the Tentative Answer key for the TNPSC Group 2 Prelims Exam 2018 for General English, General Tamil and General Studies. Aspirants can check the answers for the Prelims Exam 2018 and aspirants can also challenge the answer key with appropriate submissions.

The Answer Key of the TNPSC Group 2 – Prelims Exam 2018 – General English, General Tamil & General Studies from the links that are provided below.


Download – Answer Key – TNPSC Group 2 – Prelims Exam 2018 


Click the Below Given the link to challenge the Answer Key of the TNPSC Group 2 Prelims Exam 2018.


Challenge – TNSPC Group 2 Answer Key – Prelims Exam 2018


Aspirants have to provide the following while challenging the answers of the TNPSC Group 2 Prelims Exam 2018. 


  • Name of the Exam: Combined Civil Services Examination -II (Group – II Services) (Interview Posts)
    Preliminary Examination – 11th November 2018. 
  • Register Number
  • Application Number
  • Date of Birth
  • Select the Subject
  • Select the Question Number

Procedure to Challenge the Answer Key – TNPSC Group 2 Exam 2018

Aspirants who have attended the TNPSC Group 2 Prelims Exam 2018 can challenge the Answer key from now ill 24th November 2018.


Download – Procedure to Challenge the TNPSC GROUP 2 Answer Key 2018


Procedure

  • Once you have submitted the required details, the Question and Tentative Answer that you have selected to Challenge will be displayed on the Screen (Details Provided above this).
  • Then you have to select the correct answer as per your choice and furnish remarks thereunder.
  • Then you have to furnish the details of the book to support your selected answer key.
  1. Title of the Book
  2. Name of the Author
  3. Name of the Publisher
  4. Publication of Year
  5. Edition Number
  6. Page Number
  • The request without the above said details will not be considered at all.
  • Then you have to upload the scanned copy of the supporting pages of the Book in the PDF format. The PDF file should be less than 3 MB in Size

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைகள் அடங்கிய விடைத் தாள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள உத்தேச விடைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால், விண்ணப்பதாரர்கள் அதனை தேர்வாணையத்துக்கு தெரிவிக்கலாம்.

இதற்கு முன்னர் வேறு விதமாக கோரிக்கைகள் பண்ணப்பட்டு வந்தன ஆனால் அது அதிகம் காலம் எடுத்துக்கொண்டதால் இந்த முறை புதிதாக புதிய முறை கொடுக்கப்பட்டுள்ளது. இனி இணையா வழி வழியாக மட்டுமே உத்தேச விடைகள் குறித்த மறுப்புகள் பெறப்படும்.

உத்தேச விடைகள் குறித்த மறுப்புகள் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே சரியான விடைகளை கோர முடியும்.  ஆன்லைனில் இப்படி செய்யப்படுவதால் மேலும் கால தாமதம் ஆவது தடுக்கப்படுகிறது.


எந்த வரிசை கேள்வித்தாளை பயன்படுத்தி தேர்வில் விடையளித்திருந்தாலும், அத்தேர்வுக்கென தேர்வாணையத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி மட்டுமே உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளை கோர முடியும். 


கீழ்கண்ட விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.

  • தேர்வின் பெயர்
  • பதிவெண்
  • விண்ணப்ப எண்
  • பிறந்த தேதி
  • தேர்வு படத்தின் பெயர்
  • வினா எண்
  • தேவையான விவரங்களை உள்ளீடு செய்தவுடன் தேர்வு செய்த கேள்வி எண்ணுக்கான கேள்வி மற்றும் உத்தேச விடை திரையில் தோன்றும்.
  • பின்னர் நீங்கள் குறிப்பிட விரும்பும் சரியான விடையை / விடைகளைத் தேர்வு செய்து அதற்கான குறிப்புகளை உள்ளீடு  செய்யவும்.

பின்னர் நீங்கள் குறிப்பிட்ட விடைக்கான / விடைகளுக்கான ஆதாரமாக இருக்கும் புத்தகத்தின் விவரங்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

  • புத்தகத்தின் தலைப்பு
  • புத்தக ஆசிரியரின் பெயர்
  • பதிப்பாளரின் பெயர்
  • புத்தகப் பதிப்பின் வருடம்
  • பதிப்பு எண்
  • பக்க எண்

  • மேற்கூறிய விவரங்கள் இல்லாத கோரிக்கைகள் கட்டாயம் பரிசீலிக்கப்படமாட்டாது. 
  • 3 எம்.பி க்கும் குறைவான பி.டி.எஃப் கோப்புகள்.
  • பின்னர், நீங்கள் குறிப்பிட்ட விடைக்கான / விடைகளுக்கான ஆதாரமாக இருக்கும் புத்தகத்தின் பக்கங்களை ஸ்கேன் செய்து PDF கோப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். 
  • இக்கோப்பு அதிகபட்சமாக 3 எம்.பி அளவுக்கு இருக்க வேண்டும்.
  • பதிவேற்றம் செய்தபின் அதற்கான ஒப்புகையை அச்சிட்டுக் கொள்ளலாம். ஒருவர் எத்தனை விடைகளுக்கு வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்கலாம். கையால் எழுதப்பட்ட குறிப்புகள் விடைக்கான ஆதாரமாக கருதப்பட மாட்டாது. அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் பெறப்படும் கோரிக்கைகள் எந்தக் காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது. 

IBPS CLERK Prelims - Test Series Package - bankersdaily

 


IBPS CLERK Prelims Exam 2018 - Online Test Series Package - Bankersdaily


ibps-clerk-exam-3



]