TNPSC Current Affairs – English & Tamil – April 1, 2021
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC Current Affairs – English & Tamil – April 1, 2021
TNPSC Aspirants,
The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.
Check today’s TNPSC Daily Current Affairs(1st April, 2021) in this post.
Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.
To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.
Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – April 1, 2021
1. Fourth batch of 3 Rafale fighter jets arrived in India from France
- The fourth batch of three Rafale fighter jets arrived in India from France. The jets were provided mid-air refuelling by air force tankers of the United Arab Emirates (UAE).
Rafale fighter jets
- Rafale is a twin-engine multirole fighter aircraft with mid-air refuelling
- The Rafale jets were manufactured by Dassault Aviation of France.
- They are India’s first major acquisition of fighter planes in 23 years after the Sukhoi jets were imported from Russia.
1. ரஃபேல் போர் விமானங்களின் நான்காவது தொகுதியில் மூன்று பிரான்சிலிருந்து இந்தியா வந்து சேர்ந்தது
- ரஃபேல் போர் விமானங்களின் நான்காவது தொகுதியில் மூன்று பிரான்சிலிருந்து இந்தியா வந்து சேர்ந்தது. ஐக்கிய அரபு நாடுகள் விமானப்படை டேங்கர்களால் இந்த ஜெட் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது.
ரஃபேல் போர் விமானங்கள்
- ரஃபேல்நடுவானில் எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பத்துடன் கூடிய இரட்டை என்ஜின் பலபணி போர் விமானம் ஆகும்.
- ரஃபேல் ஜெட் விமானங்கள் பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷனால் தயாரிக்கப்பட்டன.
- ரஷ்யாவிலிருந்து சுகோய் ஜெட் விமானங்கள் இறக்குமதி செய்யப்பட்ட 23 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவின் முதல் பெரிய போர் விமானங்களை கையகப்படுத்துதல் இதுவே.
2. Indian Skipper Virat Kohli retained top spot in ICC ODI rankings
- Team India captain Virat Kohli has retained his top spot in the ICC rankings for ODI batsmen with 870 points. Rohit Sharma has been ranked third, behind Pakistan’s Babar Azam. K L Rahul has moved up from 31st to 27th Hardik Pandya has achieved a career-best 42nd position while Rishabh Pant has entered the top 100.
- In the bowler’s list, Indian pacer Jasprit Bumrah has slipped a place to fourth with 690 points. Pacer Bhuvneshwar Kumar has gained nine slots to reach the 11th position.
- In the Test rankings, spinner Ravichandran Ashwin retained his second spot behind Australia’s Pat Cummins.
2. ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார்
- ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 870 புள்ளிகளுடன் தனது முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். பாகிஸ்தானின் பாபர் ஆசாமுக்கு அடுத்தபடியாக ரோஹித் சர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார். கே.எல்.ராகுல் 31இல் இருந்து 27வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஹர்திக் பாண்டியா அவர் சாதனையில் சிறந்த 42வது இடத்தையும், ரிஷப் பந்த் முதல் 100 வீரர்கள் பட்டியலிலும் இணைந்துள்ளார்.
- பந்து வீச்சாளர் பட்டியலில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா 690 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஒன்பது இடங்கள் முன்னேறி 11வது இடத்தைப் பிடித்தார்.
- டெஸ்ட் தரவரிசையில், சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸுக்கு பின்னால் தனது இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
3. Marathi writer Dr Sharankumar Limbale received Saraswati Samman 2020
- Marathi writer Dr Sharankumar Limbale received Saraswati Samman, 2020 for his book Sanatan. The award carries fifteen lakh rupees, a citation and a plaque.
Saraswati Samman
- Saraswati Samman award was instituted by K K Birla Foundation in 1991.
- It is recognised as the most prestigious and highest literary award in the country.
Sanatan
- Dr Limbale’s Sanatan has been published in 2018. Sanatan is an important social and historical document of dalit struggle.
3. பிரபல மராத்தி எழுத்தாளர் டாக்டர் ஷரன்குமார் லிம்பலேக்கு சரஸ்வதி சம்மான் 2020 வழங்கப்பட்டது
- பிரபல மராத்தி எழுத்தாளர் டாக்டர் ஷரன்குமார் லிம்பலே தனது சனாதன் புத்தகத்திற்காக 2020 சரஸ்வதி சம்மனைப் பெறுகிறார். இந்த விருது பதினைந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, பாராட்டுப் பத்திரம் மற்றும் பட்டயம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
சரஸ்வதி சம்மான்
- 1991இல் கே.கே. பிர்லா அறக்கட்டளையால் சரஸ்வதி சம்மான் நிறுவப்பட்டது.
- இது நாட்டின் மிக மதிப்புமிக்க மற்றும் உயர்ந்த இலக்கிய விருதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சனாதன்
- டாக்டர் லிம்பலேயின் சனாதன் 2018இல் வெளியிடப்பட்டது. சனாதன் என்பது தலித் போராட்டத்தின் முக்கியமான சமூக மற்றும் வரலாற்று ஆவணமாகும்.
4. Rajinikanth bestowed with Dada Saheb Phalke award
- Information and Broadcasting Minister Prakash Javadekar announced 51st Dada Saheb Phalke award for Superstar Rajinikanth.
Dada Saheb Phalke award
- The prestigious award is named after the father of Indian cinema, Dhundiraj Govind Phalke, and was instituted in 1969.
- The award is conferred by the government for outstanding contribution to the growth and development of Indian Cinema.
4. ரஜினிகாந்திற்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிப்பு
- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு 51வது தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்படும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்.
தாதா சாஹேப் பால்கே விருது
- இந்திய சினிமாவின் தந்தை துண்டிராஜ் கோவிந்த் பால்கேயின் நினைவாக இந்த விருது 1969இல் உருவாக்கப்பட்டது.
- இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக இந்த விருது இந்திய அரசால் வழங்கப்படுகிறது.
5. Russia registered World’s 1st Covid vaccine Carnivac-Cov for animals
- Russia registered the World’s first coronavirus vaccine for animals.
Carnivak-Cov
- Carnivak-Cov is a sorbate inactivated vaccine against the coronavirus infection for carnivorous animals.
- It was developed by Rosselkhoznadzor’s Federal Center for Animal Health, has been registered in Russia. It is the world’s first and only product for preventing Covid-19 in animals.
5. மிருகங்களுக்கான கரோனா தடுப்பூசியை முதல்முறையாக பதிவு செய்தது ரஷ்யா
- உலகிலேயே முதல்முறையாக கரோனா தொற்றிலிருந்து மிருகங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான தடுப்பூசியை ரஷ்யா பதிவு செய்துள்ளது.
கார்னிவாக்–கோவ்
- கார்னிவாக்–கோவ், மாமிச விலங்குகளுக்கான கரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியாகும்.
- இது ரோசல்கோஸ்னாட்ஸரின் விலங்கு ஆரோக்கியத்திற்கான பெடரல் மையத்தால் உருவாக்கப்பட்டு, ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விலங்குகளில் கோவிட்-19 ஐத் தடுக்கும் உலகின் முதல் மற்றும் ஒரே தயாரிப்பு இதுவே.
6. Finance Minister Nirmala Sitharaman attended the 6th Annual Meeting of the Board of Governors of New Development Bank virtually.
- Union Minister of Finance & Corporate Affairs and India’s Governor in New Development Bank (NDB), Nirmala Sitharaman, attended the 6th Annual Meeting of Board of Governors of New Development Bank through video-conference. The meeting was also attended by Governors/Alternate Governors of Brazil, China, Russia and South Africa.
- Annual Meeting theme of 2021: “New Development Paradigms: The Evolution of Infrastructure”
New Development Bank
- NDB, a multilateral development bank was set up by the BRICS countries (Brazil, Russia, India, China, and South Africa) in 2014
- Objective: Mobilising resources for infrastructure and sustainable development projects in the BRICS as well as other Emerging Markets Developing Countries of the world.
- Headquarters: Shanghai, China.
6. Tamil translation. புதிய வளர்ச்சி வங்கியின் ஆளுநர்கள் குழுவின் 6வது ஆண்டு கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்
- மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சரும், புதிய வளர்ச்சி வங்கியில் இந்தியாவின் ஆளுநருமான நிர்மலா சீதாராமன் காணொலிக் காட்சி மூலம் புதிய வளர்ச்சி வங்கியின் ஆளுநர் குழுவின் 6வது வருடாந்திர கூட்டத்தில். கூட்டத்தில் பிரேசில், சீனா, ரஷ்யா மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஆளுநர்கள் / மாற்று ஆளுநர்கள் கலந்து கொண்டனர்.
- 2021வருடாந்திர கூட்டத்தின் கருப்பொருள்: “புதிய வளர்ச்சி முன்னுதாரணங்கள்: உள்கட்டமைப்பின் பரிணாமம்”
புதிய வளர்ச்சி வங்கி
- புதிய வளர்ச்சி வங்கி (NDB) 2014இல் பிரிக்ஸ் நாடுகளால்(பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, மற்றும் தென் ஆப்ரிக்கா) அமைக்கப்பட்ட ஒரு பலதரப்பு வளர்ச்சி வங்கி ஆகும்.
- நோக்கம்: பிரிக்ஸ் மற்றும் உலகின் பிற வளர்ந்துவரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகளில் (EMDC) உள்கட்டமைப்பு மற்றும் நிலையான வளர்ச்சி திட்டங்களுக்கு ஆதாரங்களை திரட்டுதல்.
- தலைமையகம்: ஷாங்காய், சீனா.
7. Facebook and Google planned to instal 12,800 Km Undersea Cable Between the US and SE-Asia
- Two cables Echo and Bifrost will be developed under this project.
- Echo will be developed in partnership with Google and Indonesian telecom giant XL Axiata and will be completed by 2023.
- Bifrost will be developed by Facebook in collaboration with Telin, a subsidiary of Indonesia’s Telkomsel and Singapore-based Keppel, and will be completed by 2024.
7. அமெரிக்கா தெங்கிழக்கு ஆசியா நாடுகளுக்கிடையே 12,800கிமீ ஆழ்கடல் இழை இணைப்பு உருவாக்க பேஸ்புக் மற்றும் கூகுள் திட்டம்
- இந்ததிட்டத்தின்கீழ்எக்கோ மற்றும் பைஃப்ரோஸ்ட் ஆகிய இரண்டு இழை இணைப்புகள் உருவாக்கப்படும்.
- கூகுள் மற்றும் இந்தோனேஷிய தொலைத்தொடர்பு நிறுவனமான எக்ஸ்எல் அக்சியாட்டாவுடன் இணைந்து எக்கோ உருவாக்கப்படும், இது 2023ஆம் ஆண்டில் நிறைவடையும்.
- இந்தோனேசியாவின்டெல்கொம்செல்மற்றும்சிங்கப்பூரைதளமாகக் கொண்ட கெப்பல் ஆகியவற்றின் துணை நிறுவனமான டெலினுடன்இணைந்துபேஸ்புக் நிறுவனத்தால் பைஃப்ரோஸ்ட் உருவாக்கப்படும், இது 2024ஆம் ஆண்டில் நிறைவடையும்.
8. 1 April in history
- Ninth Sikh Guru Tej Bahadur’s birthday is celebrated on 1 April.
- Guru Tej Bahadur fought against forced conversion and other religious impositions.
- He was beheaded by the Mughal Emperor Aurangazeb in 1675.
8. வரலாற்றில் 1 ஏப்ரல்
- ஒன்பதாவது சீக்கிய குரு தேஜ் பகதூரின் பிறந்த நாள் ஏப்ரல் 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
- குருதேஜ்பகதூர்கட்டாயமதமாற்றம்மற்றும்பிறமதச்சார்பின்மைகளுக்குஎதிராகப்போராடினார்.
- முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பால் 1675இல் தேஜ் பகதூர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – April 1, 2021.
Download TNPSC Daily Current Affairs – PDF | |
2nd, April 2021 | Will be Available soon |
Check TNPSC – Daily Current Affairs – April Month in TAMIL & English from bankersdaily from the links below.
Read – TNPSC Daily Current Affairs – April 2021