TNPSC Current Affairs – English & Tamil – December 1, 2021
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC Current Affairs – English & Tamil – December 1, 2021
TNPSC Aspirants,
The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.
Check today’s TNPSC Daily Current Affairs (1st December 2021) in this post.
Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.
To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.
Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – December 1, 2021
IMPORTANT DAYS
1. World AIDS Day – 1 December
- World AIDS Day is observed on 1 December across the globe every year.
- This day aims to spread awareness against AIDS.
- This day was observed for the first time in 1988.
- Acquired Immuno Deficiency Syndrome (AIDS) is a chronic and life-threatening disease caused by the Human Immunodeficiency Virus (HIV) that disturbs the body’s ability to fight infections.
- The theme for World AIDS Day 2021 is ‘End Inequalities End AIDS’.
1. உலக எய்ட்ஸ் தினம் – 1 டிசம்பர்
- உலகம் முழுவதும் உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் 1 டிசம்பர் அன்று அனுசரிக்கப்படுகிறது.
- இந்நாள் எய்ட்ஸ்க்கு எதிரான விழிப்புணர்வு பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்நாள் முதன்முறையாக 1988இல் அனுசரிக்கப்பட்டது.
- பெறப்பட்ட நோய்த் தடுப்பாற்றல் குறைவு நோய் (எய்ட்ஸ்) என்பது மனித தடைகாப்பு குறைவு வைரஸால் (எச்ஐவி) ஏற்படும் ஒரு நாள்பட்ட, உயிருக்கு ஆபத்தான நோயான இது நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் உடலின் திறனை குறைக்கிறது.
- 2021ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்தின் கருப்பொருள் ‘சமத்துவமின்மையை முடிவுக்குக் கொண்டுவருதல். எய்ட்ஸை முடிவுக்குக் கொண்டுவருதல்’.
TAMIL NADU
2. Union Government takes action to protect the Pallikaranai marshland
- The Union Government has stated that 46 marshlands, including the Pallikarani marshland are protected under the Ramsar Charter Agreement.
- The ‘Ramsar Charter’ is an international agreement on the protection of wetlands and their sustainable use.
- It is also known as the Charter for Wetlands.
- This agreement was signed in 1971 in the city of Ramsar in Iran.
2. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை
- ‘ராம்சார்’ சாசன ஒப்பந்தத்தின் கீழ் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உள்பட 46 சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- ஈர நிலங்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் நிலையான பயன்பாடு தொடா்பான ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் ‘ராம்சார்’ சாசனம் என்பதாகும்.
- இதை ஈர நிலங்களுக்கான சாசனம் என்றும் அழைப்பதுண்டு.
- 1971இல் ஈரானில் உள்ள ‘ராம்சா்’ என்னும் நகரில் இந்த ஒப்பந்தம் கையொழுத்திடப்பட்டது.
NATIONAL
3. Prime Minister Narendra Modi inaugurates the Global Financial Technology Seminar
- Prime Minister Narendra Modi inaugurated a two-day seminar on global financial technology.
- The Commission on International Financial Services Centres in collaboration with GIFT City, a global financial and technical services terminal and Bloomberg organised this seminar on global financial technology.
- Various issues were discussed at the seminar, including how the financial technology sector can utilise technology and innovation to grow and serve humanity to a greater extent for all.
- More than 70 countries participated in this seminar.
3. உலகளாவிய நிதி தொழில்நுட்ப கருத்தரங்கை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
- உலகளாவிய நிதி தொழில்நுட்பம் தொடரான இரண்டு நாட்கள் நடைபெறும் ஒரு கருத்தரங்கை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
- சா்வதேச நிதியியல் சேவைகள் மையங்களின் ஆணையம், உலகளாவிய நிதி மற்றும் தொழில்நுட்ப சேவைகள் முனையமான கிஃப்ட் சிட்டி மற்றும் ப்ளும்பொ்க் நிறுவனம் இணைந்து இந்த உலகளாவிய நிதி தொழில்நுட்பம் தொடா்பான கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்தன.
- அனைவருக்குமான வளா்ச்சி மற்றும் மனிதகுலத்துக்கு அதிக அளவில் சேவை புரிவதற்காக தொழில்நுட்பத்தையும், புதிய கண்டுப்பிடிப்புகளையும் நிதி தொழில்நுட்பத் துறை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன.
- இந்த கருத்தரங்கில் 70க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொண்டன.
4. Border Security Force celebrates its 57th Raising Day
- The Border Security Force (BSF) commemorated its 57th Raising Day on 1 December.
- BSF ensures security on the borders and commitment towards the nation on this occasion.
- BSF, established on 1 December 1965, it is a paramilitary force charged with guarding India’s land borders during peacetime and preventing transnational crimes.
- It is under the administrative control of the Union Ministry of Home Affairs(MHA).
- It currently stands as the world’s largest border guarding force.
4. எல்லை பாதுகாப்பு படை தனது 57வது எழுச்சி தினத்தை கொண்டாடியது
- எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) 1 டிசம்பர் அன்று தனது 57வது எழுச்சி தினத்தை நினைவுகூர்ந்தது.
- இந்த நாளில் எல்லை பாதுகாப்பு படை எல்லைகளில் பாதுகாப்பையும், தேசத்தின் மீதான அர்ப்பணிப்பையும் உறுதி செய்கிறது.
- 1 டிசம்பர் 1965இல் நிறுவப்பட்ட இது ஒரு துணை ராணுவப் படையான எல்லைப் பாதுகாப்புப் படை, அமைதிக் காலத்தில் இந்தியாவின் நில எல்லைகளை பாதுகாப்பதற்கும் நாடு கடந்த குற்றங்களைத் தடுப்பதற்கும் பொறுப்பாகும்.
- இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
- இது தற்போது உலகின் மிகப்பெரிய எல்லைப் பாதுகாப்புப் படையாக உள்ளது
APPOINTMENTS
5. Admiral R. Harikumar takes charge as the Commander-in-Chief of the Indian Navy
- Admiral R. Harikumar assumes charge as the 25th Commander-in-Chief of the Indian Navy.
- Admiral Karambir Singh retired as the Commander-in-Chief of the Indian Navy. Following this, Admiral R. Harikumar took over as the new Commander-in-Chief of the Indian Navy.
- He joined the Indian Navy on 1 January 1983.
5. இந்திய கடற்படையின் தலைமைத் தளபதியாக அட்மிரல் ஆா். ஹரிகுமாா் பொறுப்பேற்றார்
- இந்திய கடற்படையின் 25வது தலைமைத் தளபதியாக அட்மிரல் ஆா். ஹரிகுமாா் பொறுப்பேற்றாா்.
- இந்திய கடற்படையின் தலைமைத் தளபதியாக பதவி வகித்த அட்மிரல் கரம்பீர் சிங் ஓய்வு பெற்றாா். இதையடுத்து, இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக ஆா்.ஹரிகுமாா் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
- கடந்த 1 ஜனவரி 1983இல் இவர் இந்திய கடற்படையில் இணைந்தார்.
6. Lieutenant General Manoj Kumar Mago takes over as the Commandant of the National Defence College
- Lieutenant General Manoj Kumar Mago took over as the 34th Commandant of the National Defence College (NDC).
- Previously, Air Marshal D. Choudhury was the Commandant of the National Defence College (NDC).
- He was awarded the Yudh Seva Medal and the Sena Medal (Twice) for his distinguished services.
6. தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் குமார் மாகோ பதவியேற்றார்
- தேசிய பாதுகாப்பு கல்லூரியின் (NDC) 34வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் குமார் மாகோ பொறுப்பேற்றார்.
- இதற்கு முன்பு, தேசிய பாதுகாப்பு கல்லூரியின் (NDC) தளபதியாக ஏர் மார்ஷல் டி சவுத்ரி இருந்தார்.
- அவரது சிறப்பான சேவைகளுக்காக அவருக்கு யுத் சேவா பதக்கம் மற்றும் சேனா பதக்கம் (இரண்டு முறை) வழங்கப்பட்டது.
INTERNATIONAL
7. Eight Indians head the US companies
- The number of people of Indian descent to head the US-based companies has increased to eight since Parag Agrawal took over as the Chief Executive Officer of Twitter.
- The names of Indians who hold leadership positions in various organizations are as follows:
S.No | Company | Name | Position |
1 | Parag Agrawal | CEO | |
2 | Alphabet | Sundar Pichai | CEO |
3 | Microsoft | Sathya Nadella | CEO |
4 | IBM | Aravind Krishna | CEO |
5 | Adobe | Shantanu Narayen | CEO |
6 | Palo Alto Networks | Nikesh Arora | CEO |
6 | Aristo Networks | Jayashri Ullal | CEO |
7 | Vimeo | Anjali Sud | CEO |
7. அமெரிக்க நிறுவனங்களுக்குத் தலைமை வகிக்கும் எட்டு இந்தியா்கள்
- ட்விட்டா் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) பராக் அக்ரவால் பொறுப்பேற்றதைத் தொடா்ந்து, அமெரிக்க நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது.
- பல்வேறு நிறுவனங்களில் தலைமை பொறுப்பு வகிக்கும் இந்தியர்களின் பெயர்கள் பின்வருமாறு:
வ. எண் | நிறுவனம் | பெயர் | பொறுப்பு |
1 | ட்விட்டா் | பராக் அக்ரவால் | தலைமை செயல் அதிகாரி |
2 | ஆல்ஃபபெட் | சுந்தா் பிச்சை | தலைமை செயல் அதிகாரி |
3 | மைக்ரோசாஃப்ட் | சத்ய நாதெல்லா | தலைமை செயல் அதிகாரி |
4 | ஐபிஎம் | அரவிந்த் கிருஷ்ணா | தலைமை செயல் அதிகாரி |
5 | அடோப் | சாந்தனு நாராயண் | தலைமை செயல் அதிகாரி |
6 | பாலோ அல்டோ நெட்வொா்க்ஸ் | நிகேஷ் அரோரா | தலைமை செயல் அதிகாரி |
7 | அரிஸ்டா நெட்வொா்க்ஸ் | ஜெயஸ்ரீ உல்லால் | தலைமை செயல் அதிகாரி |
8 | விமியோ | அஞ்சலி சூட் | தலைமை செயல் அதிகாரி |
8. Barbados becomes the world’s newest republic
- Barbados, located in the west indies Region of the Caribbean Sea, has declared itself as a new republic by moving away from the British rule.
- Thus, Barbados has become the world’s newest republic.
8. உலகின் புதிய குடியரசாக ஆகியது பார்படோஸ்
- கரீபியன் கடலில் மேற்கு இந்தியத் தீவுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள பார்படோஸ், பிரிட்டன் அரசின் ஆளுகையிலிருந்து விலகி புதிய குடியரசு நாடாக அறிவித்துள்ளது.
- இதனால் பார்படோஸ் உலகின் புதிய குடியரசாக மாறியுள்ளது
AWARDS AND RECOGNITIONS
9. Messi and Alexia were awarded the 2021 Ballon d’Or award
- In the men’s category, Lionel Messi of Argentina and in the women’s category, Alexis Puttelas of Spain won the 2021 Ballon d’Or award, the most prestigious award in the world of football.
- In this, Messi has won this award for the seventh time and has created a record.
- Alexia Puttelas won the UEFA Champions ‘Player of the Year’ Award last August.
- She is the third woman athlete to win the Ballon d’Or Award.
Ballon d’Or Award
- This award has been presented annually by the French news agency ‘French Football’ for the last 65 years from 1956.
9. மெஸ்ஸி மற்றும் அலெக்ஸியா ஆகியோருக்கு 2021 பேலோன் தோா் விருது வழங்கப்பட்டது
- ஆண்கள் பிரிவில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மற்றும் பெண்கள் பிரிவில் ஸ்பெயினின் அலெக்சிஸ் புட்டேலாஸ் ஆகியோர் கால்பந்து உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதான 2021 பேலோன் தோா் விருதை வென்றனர்.
- இதில் மெஸ்ஸி ஏழாவது முறையாக இந்த விருது வென்று சாதனை படைத்திருக்கிறாா்.
- கடந்த ஆகஸ்டில் அலெக்ஸியா புட்டேலாஸ் யுஇஎஃப்ஏ (UEFA) சாா்பில் வழங்கப்படும் ‘ஆண்டிற்கான சிறந்த வீராங்கனை’ விருதை வென்றுள்ளார்.
- பேலோன் தோர் விருது வென்ற மூன்றாவது வீராங்கனை என்ற பெருமையை இவர் பெற்றிருக்கிறார்.
பேலோன் தோர் விருது
- இந்த விருதானது, ‘பிரன்ச் ஃபுட்பால்’ என்ற பிரான்ஸைச் சேர்ந்த செய்தி நிறுவனத்தால் கடந்த 1956 முதல் 65 ஆண்டுகளாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
OBITUARY
10. Telugu film lyricist ‘Sirivennela’ Seetharama Sastry passed away
- Telugu lyricist and Padma Shri awardee Sirivennela Seetharama Sastry passed away. He was 66.
- He won eleven Nandi awards given by the Government of Andhra Pradesh and four Filmfare awards.
- He was also honoured with the Padma Shri in 2019 for his contribution to the film world and literature.
10. தெலுங்கு திரைப்பட பாடலாசிரியர் ‘சிறிவெண்ணெலா’ சீதாராம சாஸ்திரி காலமானார்
- தெலுங்கு பாடலாசிரியரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சிறிவெண்ணெலா சீதாராம சாஸ்திரி காலமானார். அவருக்கு வயது
- ஆந்திரப் பிரதேச அரசு வழங்கிய பதினொரு நந்தி விருதுகளையும், நான்கு பிலிம்ஃபேர் விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.
- திரைப்பட உலகம் மற்றும் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2019இல் பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – December 1, 2021.
Download TNPSC Daily Current Affairs – PDF | |
1st December 2021 | Will be available soon |
Check TNPSC – Daily Current Affairs – December Month in TAMIL & English from bankersdaily from the links below.
Read – TNPSC Daily Current Affairs – December 2021
Aspirants preparing for the upcoming TNPSC Exams can check the complete details about the TNPSC Exams from the below-given links: