TNPSC Current Affairs – English & Tamil – January 11, 2021
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC Current Affairs – English & Tamil – January 11, 2021
TNPSC Aspirants,
Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.
Check today’s TNPSC Daily Current Affairs(11th January 2020) in this post.
Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.
To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.
Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – January 11, 2021
1.FREE DATA CARDS FOR STUDENTS
- Beneficiaries: College(arts & science, technical and engineering programs) & Polytechnique students in government and government-aided colleges in Tamilnadu.
- Students who availed scholarships (government assistance) in self-financing colleges are also eligible.
- Period: January to April
- Data: 2GB/day
- ELCOT (Electronics Corporation of Tamilnadu) will procure the data cards.
மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டு
- பயனாளிகள்: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி(கலை மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல்) மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள்.
- சுயநிதிக் கல்லூரிகளில் கல்வி உதவித் தொகை (அரசு உதவி) பெற்ற மாணவர்களும் இச்சேவைக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
- காலம்: ஜனவரி முதல் ஏப்ரல் வரை
- தரவு: 2GB / நாள்
- தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (ELCOT) இந்த டேட்டா கார்டுகளைக் கொள்முதல் செய்யும்.
2.RT-PCR test
- This test is mandatory for the persons taking part in Jallikattu.
- RT-PCR stands for Reverse Transcription Polymerase Chain Reaction.
- This test has been used for COVID virus detection.
- Tamilnadu has conducted the highest number of RT-PCR tests for COVID-19.
- Recovery rate – 97.54% highest in the country.
- PCR technique was invented by Kary Mullis who was awarded the Nobel prize for Chemistry in 1993.
- DNA binding dye is added which shows the presence of virus on a fluorometer.
- Since the Coronavirus is made of RNA, it is converted to DNA using the reverse transcription technique.
2.RT-PCR சோதனை
- ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்வோருக்கு இந்த சோதனை கட்டாயமாகும்.
- RT-PCR என்பது தலைகீழ் படியெடுத்தல்-பாலிமரேஸ் தொடர்வினை ஆகும்.
- இந்த சோதனை COVID வைரஸைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது.
- COVID-19 க்கான RT-PCR சோதனைகளை மிக அதிக எண்ணிக்கையில் நடத்திய மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
- மீட்பு விகிதம் – 97.54%, நாட்டில் மிக அதிகமான விகிதம்.
- PCR தொழில்நுட்பம் காரி முல்லிஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 1993இல் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- டி.என்.ஏ வில்(DNA) பிணைப்பு சாயம் சேர்க்கப்படுகிறது, இது ஒரு ஃப்ளூரோமீட்டரின் மூலம் வைரஸ் இருப்பதைக் காட்டுகிறது.
- கொரோனா வைரஸ் ஆர்.என்.ஏ.வினால்(RNA) ஆனதால், இது தலைகீழ் படியெடுத்தல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டி.என்.ஏவாக மாற்றப்படுகிறது.
3. SENTHAMANGALAM FORT
- According to Tiruvendipuram inscriptions, Raja Raja III was imprisoned by one of his chieftains, Kopperunjinga in this fort.
- Senthamangalam is the capital of Kadavarayas, chieftains of Cholas.
- Senthamangalam Fort was built by Kadavaraya Kopperunjinga.
- Specialties of the temple:
- Dakshinamurthy statue seated on Rishabaha Vahana.
- Idol of Muruga with 6 heads & 6 hands (instead of 12).
- Musical stone.
3.சேந்தமங்கலம் கோட்டை
- மூன்றாம் இராஜராஜன் இக்கோட்டையில் கோப்பெருஞ்சிங்கனால் சிறைப்படுத்தப்பட்டார் என்று திருவெந்திபுரம் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன.
- சேந்தமங்கலம் என்பது சோழ குறுநிலப் பகுதியை ஆண்ட கடாவரையார்களின் தலைநகரம் ஆகும்.
- சேந்தமங்கலம் கோட்டை கடாவரையன் கோப்பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது.
- கோயிலின் சிறப்புகள்:
- ரிஷப வாகனத்தில் தட்சிணாமூர்த்தி இருக்கும் சிலை.
- 6 தலைகள் மற்றும் 6 கைகள் கொண்ட முருகன் சிலை (12 கைகளுக்கு பதிலாக).
- இசைக் கல்.
4. VANADIUM
- It has been found in Depo and Tamang areas of Papum Pare districts of Arunachal Pradesh recently.
- This is the 1st report of the primary deposit of Vanadium in India with Vanadium Pentoxide (V2O5) with an average grade of 0.76%.
- India is a significant consumer of Vanadium.
- It is recovered as a by-product from slag collected from the processing of Vanadiferous magnetite ore (Iron ore).
- Atomic number – 23, Mass number – 50.942, Symbol V.
- India consumes 4% of global production while China consumes 44%.
- China’s share in global production is 57%.
- “Stone coal” deposit of China has very high vanadium content with 16% Carbon.
- Largest deposits of vanadium:
- China
- Russia
- South Africa
- Uses:
- Uranium purification in nuclear power plants.
- Magnets with superconducting capabilities.
- Alloys, springs, and ceramics.
-
வனேடியம்
- இது சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் பப்பும் பாரே மாவட்டத்திலுள்ள டெப்போ மற்றும் தமாங் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இது இந்தியாவில் வனேடியம் பென்டாக்சைடின் (V2O5) 0.76% சராசரி தரத்துடன் கூடிய முதல் நிலை கண்டுபிடிப்பு ஆகும்.
- இந்தியா வனேடியத்தின் ஒரு குறிப்பிடத்தக்க நுகர்வோராக விளங்குகிறது.
- இது வனேடிய-ஃபெர்ரஸ் மேக்னடைட்டு தாதுவை (இரும்புத் தாது) பதப்படுத்தும் போது சேகரிக்கப்பட்ட கசடிலிருந்து மீட்கப்படும் ஒரு துணை தயாரிப்பு ஆகும்.
- அணு எண் – 23, நிறை எண் – 50.942, குறியீடு V.
- உலக உற்பத்தியில் 4% நுகர்வை இந்தியாவும், 44%ஐ சீனா நுகர்வதும் குறிப்பிடத்தக்கது.
- உலக உற்பத்தியில் சீனாவின் பங்கு 57% ஆகும்.
- சீனாவில் “ஸ்டோன் கோல்” (stone coal) வைப்பில் 16% கார்பனுடன் கூடிய மிக அதிக சதவீத வனேடியம் உள்ளது.
- வனேடியத்தின் மிகப்பெரிய வைப்பு:
- சீனா
- ரஷ்யா
- தென் ஆப்பிரிக்கா
- பயன்கள்:
- அணுமின் நிலையங்களில் யுரேனியம் சுத்திகரிப்பு.
- அதிகடத்து திறன்கொண்ட காந்தங்கள்.
- உலோகக் கலவைகள், சுருள்கள், மற்றும் மட்பாண்டங்கள்.
5.FREE COVID VACCINATION
- West Bengal announces Free vaccines to all.
- Tamilnadu was the 1st state to announce free vaccination.
இலவச கோவிட் தடுப்பூசி
- மேற்குவங்க மாநிலத்திலுள்ள அனைவருக்கும் இலவச கோவிட் தடுப்பூசி போடப்படும் என மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது.
- இலவச கோவிட் தடுப்பூசியை அறிவித்த முதல் மாநிலம் தமிழகம் ஆகும்.
-
Co-Win App
- The Government of India is developing a special app called Co-win to monitor the work to prevent any disturbance sparked by corona vaccination.
- The person who needs corona vaccination should registers their name in the Co-win app, a short message will be sent stating where he should go and get vaccinated on any given date.
- On that information he can go on a specific day and get vaccinated. This will also provide the central government with information on who was vaccinated.
- Ram Sewak Sharma is the chairman of Empowered Group on Technology and Data Management to combat Covid-19 and member of National Expert Group on Vaccine Administration of Covid-19.
6.கோ-வின் செயலி
- கொரோனா தடுப்பூசி போடுவதில் குளறுபடிகள் ஏற்படாமல் இருக்க அந்தப் பணிகளை கண்காணிப்பதற்காக கோ-வின் என்ற பிரத்யேக செயலியை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.
- கொரோனா தடுப்பூசி தேவைப்படுவோர் கோ-வின் செயலியில் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தால் அவர் எந்த தேதியில் எங்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற குறுந்தகவல் அனுப்பப்படும்.
- அந்தத் தகவலில் குறிப்பிட்ட நாளில் சென்று அவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இதன் மூலமாக யார் யார் தடுப்பூசியை போட்டுக் கொண்டனர் என்ற விவரமும் மத்திய அரசுக்கு கிடைத்துவிடும்.
- கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான தொழில்நுட்பம் மற்றும் தரவு மேலாண்மை குறித்த அதிகாரம் பெற்ற குழுவின் தலைவராகவும், கோவிட் -19 இன் தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழுவின் உறுப்பினராகவும் ராம் சேவக் சர்மா உள்ளார்.
7.The UN organization includes the National Disaster Response Force of India (NDRF)
- Director General of the National Disaster Response Force S.N. Pradhan said India would soon be a part of the UN disaster relief efforts.
- National Disaster Response Force of India is expected to achieve a globally recognized standardization by the end of the year.
- The Swiss-based International Search and Rescue Advisory Group will grant this recognition.
7.ஐ.நா. அமைப்பில் இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படை இடம்பெறுகிறது
- தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர் எஸ்.என். பிரதான் ஐ.நா.வின் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் இந்தியாவும் ஒரு பகுதியாக விரைவில் இடம்பெறவுள்ளதாக தெரிவித்தார்.
- இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படை நிகழாண்டு இறுதியில் உலகளாவிய அங்கீகரிக்கப்பட்ட தரப்படுத்துதலைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட சர்வதேச தேடுதல் மற்றும் மீட்பு ஆலோசனைக்கு குழு இந்த அங்கீகாரத்தை வழங்கும்.
8.Pravasi Bharatiya Diwas
- Pravasi Bharatiya Diwas celebrated on 9 January 1915 to commemorate Mahatma Gandhi’s arrival in Mumbai from South Africa.
- Prime Minister Narendra Modi inaugurated the 16th convention of Pravasi Bharatiya Divas in New Delhi on January 9,2021.
- Theme – “Contribution to Aatmanirbhar Bharat”
Five people have been awarded Pravasi Bharatiya Samman Award
- Mukesh Aghi has been awarded the Pravasi Bharatiya Samman Award under the Business category who in just a few years made the USISPF the top India-Centric American business advisory group.
- Aravind Phukan received the award under Environmental Technology
- Nilu Gupta awarded for The Indian Cultural Promotion Mission
- Sudhakar Jonnalagadda was awarded in the medicine category.
- The award under community service was awarded to the Federation of Indian Associations (FIA),which is considered to be one of the largest prestigious Indian community in three provincial areas of New York, New Jersey and Connecticut.
8.பிரவாசி பாரதிய திவாஸ்
- ஜனவரி 9, 1915 அன்று மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பைவந்து சேர்ந்ததின் நினைவாக பிரவாசி பாரதிய திவாஸ் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
- பிரவாசி பாரதிய திவஸின் 16ஆவது மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 9, 2021இல் புதுடெல்லியில் தொடக்கிவைத்தார்.
- கருப்பொருள் – “தற்சார்பு இந்தியாவுக்கு பங்களிப்பு”
5 பேருக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கப்பட்டுள்ளது
- யு.எஸ்.ஐ.எஸ்.பி.எஃப் அமைப்பை ஒருசில ஆண்டுகளில் இந்தியாவை மையமாகக் கொண்ட அமெரிக்க வணிக வழிகாட்டுதல் குழுவாக மாற்றிய முகேஷ் ஆகி வணிகப் பிரிவின் கிழ் இந்த விருதை பெற்றுள்ளார்.
- சுற்றுசுழல் தொழில்நுட்பத்தின் கீழ் அரவிந்த் புக்கான்,
- இந்திய கலாச்சார மேம்பாட்டு பணிக்காக நீலு குப்தா,
- மருத்துவர் சுதாகர் ஜோன்னல்கட்டா ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
- மேலும் நியூயார்க், நியூ ஜெர்சி, கனெக்டிகட் ஆகிய மூன்று மாகாண பகுதிகளில் இந்திய சமூகத்தின் மிகப்பெரிய மதிப்புமிக்கதாக கருதப்படும் இந்திய சங்கங்களின் கூட்டமைப்புக்கு (எஃப்ஐஏ) சமூக சேவையின் கீழ் இந்த விருது கிடைத்துள்ளது.
Tamilaruvi Manian has agreed to be the founder president of the Gandhian People’s Movement.
9.காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவராக தமிழருவி மணியன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
10.Pradhan Mandhri Kisan scheme
- For the benefit of farmers, Prime Minister Narendra Modi launched a PM Kisan scheme on December 1, 2018 to provide a subsidy of Rs.6,000 per annum to small farmers who own less than 2 hectares of land.
- The fund will be directly transferred to the bank accounts of the beneficiaries of Rs.2,000 for every four months.
- The Ministry of Agriculture has said that under PM Kisan scheme, over 20 lakh ineligible persons have been provided with financial assistance of Rs.1,364
10.பிரதான் மந்திரி கிஸான் திட்டம்
- விவசாயிகள் நலனுக்காக, 2 ஹெக்டருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கும் பிஎம் கிஸான் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 1, 2018ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
- ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் இந்த நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு ரூ.2,000 என்ற கணக்கில் மாற்றப்படும்.
- பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ் தகுதியில்லாத நபர்கள் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ரூ.1,364 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டிருப்பதாக, வேளாண் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – January 7, 2021.
Download TNPSC Daily Current Affairs – PDF | |
4th January 2020 | English & Tamil |
5th January 2020 | English & Tamil |
6th January 2020 | English & Tamil |
7th January 2020 | To be Released Soon |
11th January 2020 | To be Released Soon |
1 comment
very nice…..please put the current affairs every day…..