TNPSC Current Affairs – English & Tamil – January 13, 2021
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC Current Affairs – English & Tamil – January 13, 2021
TNPSC Aspirants,
Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.
Check today’s TNPSC Daily Current Affairs(13th January 2020) in this post.
Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.
To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.
Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – January 13, 2021
1. On January 12, the Supreme court has stayed the implementation of three farm reform laws and formed a four-member committee of experts to make recommendations based on the grievance of farmers and views of the government.
1. ஜனவரி 12 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் மூன்று விவசாய சீர்திருத்த சட்டங்களை அமல்படுத்துவதற்கு தற்காலிக தடை விதித்ததுடன், விவசாயிகளின் குறைகளையும், அரசாங்கத்தின் கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு பரிந்துரைகளை வழங்க நான்கு வல்லுநர்கள் கொண்ட குழுவை கட்டமைத்துள்ளது.
2. Tamil Nadu Chief Minister Edappadi K Palani Swamy has announced to reopen schools for classes 10 ad 12 from January 19. This move was taken as 95% of the parents asked the government to resume physical classes.
2. தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி ஜனவரி 19 முதல் 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளார். 95% பெற்றோர்கள் பள்ளி வகுப்புகளை மீண்டும் தொடங்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
3. Union Health Secretary Rajesh Bhusan has announced that people are not allowed to make choice between the two available covid-19 vaccines, covaxin and covishield during the world’s largest vaccination drive which starts on January 16.
3. ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்க ஓட்டத்தின் போது கிடைக்கக்கூடிய இரண்டு கோவிட் -19 தடுப்பூசிகள், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகியவற்றில் தேர்வு செய்யும் உரிமை மக்களுக்கு இல்லை என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூசன் அறிவித்துள்ளார்.
4. P.V. Damodaran, former Animal Husbandry and Dairy development Ministry has died on January 12, due to ill health. He left DMK along with M.G. Ramachandran when he founded AIADMK and was also a founding member of the party.
4. பி.வி. தாமோதரன் (76), முன்னாள் கால்நடை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சர், உடல்நலக்குறைவால் ஜனவரி 12 ஆம் தேதி காலமானார். அவர் எம்.ஜி. ராமச்சந்திரன் அதிமுகவை நிறுவியபோது தி.மு.க விலிருந்து வெளியேறி, எம்ஜியாருடன் இணைந்து கட்சியின் ஸ்தாபக உறுப்பினராக பணியாற்றியவர்.
5. For the vehicles that are exempted from Paying toll charges, the National Highway Authority of India (NHAI) has developed a new portal to issue Radiofrequency enabled FASTag cards. The owners of such vehicles can apply online at http://exemptedfastag.nhai.org/ to get their FASTag cards.
5. சுங்கக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்களுக்கு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ரேடியோ அதிர்வெண்களால் இயக்கப்படும் ஃபாஸ்டாக் அட்டைகளை வழங்க புதிய வலைதளத்தை உருவாக்கியுள்ளது. அத்தகைய வாகனங்களின் உரிமையாளர்கள் தங்கள் ஃபாஸ்டாக் அட்டைகளைப் பெற இணையத்தில் http://exemptedfastag.nhai.org/ என்னும் வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
6. Chennai Metro Rail Ltd plans to build a depot at poonamallee with 24 tracks for six coach trains in the Phase –II project. In this project, CMRL plans to build two depots, one at poonamallee and the biggest one at Madhavaram.
6. சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஆறு கோச் ரயில்களுக்கு 24 தடங்களுடன் பூந்தமல்லியில் ஒரு பணிமனையை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில், சி.எம்.ஆர்.எல் மொத்தம் இரண்டு பணிமனையகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது, ஒன்று பூந்தமல்லியிலும் மற்றும் மாதவரத்தில் மிகப்பெரிய அளவிலும் திட்டமிடப்பட்டுள்ளது.
7. The outgoing administration of Donald Trump added Cuba again to the U.S blacklist of state sponsors of Terrorism.
7. டொனால்ட் ட்ரம்பின் வெளிச்செல்லும் நிர்வாகம், அமெரிக்க கருப்புப்பட்டியலில் பயங்கரவாத மாநில ஆதரவாளராக மீண்டும் கியூபாவைச் சேர்த்துள்ளது.
8. According to the data released by the National Statistical Office(NSO), India’s retail inflation slows to 4.59%. This is the first time that inflation came down below 6% since March 2020.
8. தேசிய புள்ளிவிவர அலுவலகம் (NSO) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 4.59% ஆக குறைந்துள்ளது. மார்ச் 2020 க்குப் பிறகு பணவீக்கம் 6% க்கும் கீழ் குறைந்தது இதுவே முதல் முறையாகும்.
9. An e-portal was launched by the Central Board of Direct Taxes(CBDT) for filing complaints related to tax evasions, ‘benami’ properties and foreign undisclosed assets.
9. வரி ஏய்ப்பு, ‘பினாமி’ சொத்துக்கள் மற்றும் வெளியிடப்படாத வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பான புகார்களை பதிவு செய்வதற்காக மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) ஒரு மின் வலைதளத்தை தொடங்கி உள்ளது.
10. On January 8, EV firm Tesla has officially entered India as Tesla India Motors and Energy Private Ltd in Bengaluru by registering with the Registrar of companies.
10. ஜனவரி 8 ஆம் தேதி, மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, பெங்களூரில் டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் மற்றும் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக அதிகாரப்பூர்வமாக இந்தியாவுக்குள் நுழைந்தது.
Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – January 13, 2021.
Download TNPSC Daily Current Affairs – PDF | |
13th January 2020 | Download Link |
Check TNPSC – Daily Current Affairs – January Month in TAMIL & English from bankersdaily from the links below.
Read – TNPSC Daily Current Affairs – January 2021