TNPSC Current Affairs – English & Tamil – January 16, 2021

TNPSC Aspirants,

Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(16th January 2020) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – January 16, 2021


Download_TNPSC_Daily_CUrrent_Affairs_PDF_7th_January_2021


1. The world’s Largest Vaccination drive is set to begin on January 16. PM Narendra Modi will flag off the first Phase through a video conference. Persons aged 18 or below, pregnant and lactating women, and people with a history of allergy are not allowed to participate in the Vaccination drive.

1. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்க ஓட்டம், ஜனவரி 16 ஆம் தேதி தொடங்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சியின் மூலம் முதல் கட்ட ஓட்டத்தை துவக்கி வைப்பார். 18 அல்லது அதற்கு குறைவான வயதுடையவர்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் மற்றும் ஒவ்வாமை வரலாறு உள்ளவர்கள் தடுப்பூசி இயக்க ஓட்டத்தில் பங்கேற்க அனுமதி இல்லை.


2. B.S. Gnanadesikan(71), senior vice president of Tamil Manila Congress has passed away on January 15 due to ill health.

2. தமிழ் மாநில காங்கிரசின் மூத்த துணைத் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் (71), உடல்நலக்குறைவு காரணமாக ஜனவரி 15 ஆம் தேதி காலமானார்.


3. According to reports of the Meteorological Department, the North East Monsoon which gave rainfall in January will start to withdraw from January 19. La Nina conditions prevailing over the Pacific ocean was also one of the reasons for the extension of this monsoon.

3. வானிலை ஆய்வுத் துறையின் அறிக்கையின்படி, ஜனவரி மாதத்தில் மழை தந்த வடகிழக்கு பருவமழை ஜனவரி 19 முதல் குறையத் தொடங்கும். பசிபிக் கடலில் நிலவும் எல் நினோவும் இந்த பருவமழை நீட்டிக்க ஒரு காரணமாகும்.


4. TN Health Minister C. Vijayabaskar said that the covid-19 vaccines will be administered through 166 centers across all over Tamil Nadu from January 16.

4. கோவிட்-19 தடுப்பூசிகள் ஜனவரி 16 முதல் தமிழகம் முழுவதும் உள்ள 166 மையங்கள் மூலம் வழங்கப்படும் என தமிழக சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


5. On Pongal, The Tamil Nadu Agricultural University has released 11 crop varieties. Out of the 11 variety crops, 6 were for agriculture, 4 for horticulture and one for forestry.

5. பொங்கலை முன்னிட்டு, தமிழக வேளாண் பல்கலைக்கழகம் 11 பயிர் வகைகளை வழங்கி உள்ளது. 11 வகையான பயிர்களில், 6 விவசாயத்துக்கும், 4 தோட்டக்கலைக்கும், 1 வனத்துறைக்கும் வெளியிட்டுள்ளது.


6. On January 14, President – elect Joe Biden appointed sameera Fazili, who is a Kashmiri origin as Deputy Director of the U.S National Economic Council.

6. ஜனவரி 14 ஆம் தேதி அன்று, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட்டுள்ள ஜோ பைடன் காஷ்மீர் வம்சாவளியைச் சேர்ந்த சமீரா பாசிலியை அமெரிக்காவின் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராக நியமித்துள்ளார்.


7. Drugs controller General of India(DCGI) gave approval to Dr. Reddy’s Laboratories to conduct the phase 3 clinical trial of Sputnik V, which is a Russian Covid-19 vaccine candidate.

7. ரஷ்ய கோவிட்-19 தடுப்பூசி வேட்பாளரான ஸ்பூட்னிக் V இன், 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையர் (டி.சி.ஜி.ஐ), டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.


8. On January 15, Russia announced that it is exiting the Open Skies Treaty. In the last November, the United states already left the Open skies Treaty.

8. ஜனவரி 15 அன்று, ரஷ்யா திறந்த வானம் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. கடந்த நவம்வரில், அமெரிக்கா ஏற்கனவே திறந்த வான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது.


Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – January 16, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
16th January 2020 Download Link

Check TNPSC – Daily Current Affairs – January Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – January 2021