TNPSC Current Affairs – English & Tamil – January 19, 2021

TNPSC Aspirants,

Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(19th January 2020) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – January 19, 2021


Download_TNPSC_Daily_CUrrent_Affairs_PDF_7th_January_2021


1. Court cannot decide on law and order issues, only Police can decide, said by  Chief Justice of India S. A Bobde  on farmers tractor rally.

1. சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது, காவல் துறை தான் முடிவு செய்ய முடியும் என விவசாயிகள் டிராக்டர் பேரணி குறித்து தலைமை நீதிபதி  S. A பாப்டே  குறிப்பிட்டுள்ளார்.


  1. Chennai District Election Office will launch a system for facilitating electoral assistance through social media for persons with disabilities and senior citizens.

RPWD Bill, 2016

  • Rights of Persons with Disabilities bill,2016 replaces RPWD Act, 1995.
  • It includes 21 disabilities instead of 7 contained in the act.
  • The bill has been passed by the Parliament.
  1. சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு சமூக வலைதளம் மூலம் தேர்தலில் உதவி செய்யும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது.

ஆர்.பி.டபிள்யூ.டி (RPWD) மசோதா, 2016

  • மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் மசோதா,2016, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்,1995க்கு பதிலாக இயற்றப்பட்டது.
  • இந்த மசோதவில், சட்டத்தில் உள்ள 7க்கு பதிலாக 21 குறைபாடுகள் அடங்கும்.
  • இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

  1. Protection of Women from Domestic Violence Act of 2005 is purely civil rights and not criminal.
  2. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005 முழுக்க குடிமை உரிமைகளே தவிர, குற்றவியல் உரிமை அல்ல.

4. Daicel (Japanese firm) firm sets up an airbag inflator manufacturing plant in Chennai.

4. டைசெல்  (ஜப்பானிய நிறுவனம்) நிறுவனம் சென்னையில் காற்றுப்பை காற்றேற்றி (airbag inflator) உற்பத்தி ஆலை அமைக்கிறது.


5. Star Tortoise

  • It is found in central and southern parts of India.
  • Appendix I of CITES.
  • Schedule IV of WPA,1972.
  • IUCN category – Endangered.

5. நட்சத்திர ஆமை

இது இந்தியாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் காணப்படுகிறது.

  • CITES இன் இணைப்பு – I
  • WPA,1972 இன் அட்டவணை IV.
  • IUCN வகை – அருகிவரும் வகை.

6. Off Budget borrowings

  • The off Budget borrowings made by the Kerala Infrastructure Investment Fund Board (KIIFB) for critical infra projects have bypassed the limits set on government borrowings under Article 293(1) of the Constitution.
  • Article 293(1) – State Government can only borrow with the guarantee of Consolidated Fund of State within the limits fixed by the legislature.
  • The off Budget borrowings are not in accordance with the Constitution and such borrowings do not have legislative approval, the Comptroller and Auditor General (CAG) of India has said.

6. வரவு செலவுத் திட்டத்தில் வாராக் கடன் ( Off Budget borrowings )

  • கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் (KIIFB) முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு (KIIFB) செய்த வரவு செலவுத் திட்டத்தில் வாராக் கடன்கள், அரசியல் சட்டத்தின் 293(1) ஆம் விதியின் கீழ் அரசாங்கக் கடன்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை கடந்துவிட்டன.
  • விதி 293(1) –  சட்டமன்றம் நிர்ணயிக்கும் வரம்புகளுக்கு உட்பட்டு மாநிலத் திரள் நிதியத்தின் உத்தரவாதத்துடன் மட்டுமே மாநில அரசாங்கம் கடன் பெற முடியும்.
  • வரவு செலவுத் திட்டத்தில் வாராக் கடன்கள் அரசியல் சாசனப்படி பெறப்பட்டவை இல்லை, மேலும் அத்தகைய கடன்களுக்கு சட்டப்படி ஒப்புதல் இல்லை என்று இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) கூறியுள்ளார்.

7. Rafale jet aircraft makes its debut on Republic day.

7. ரபேல் விமானம் குடியரசு தினத்தன்று அறிமுகம் செய்யப்படுகிறது.


8. Prime Minister Narendra Modi was elected as the Chairman of Somnath Temple Trust, Ahmedabad.

The post was earlier held by Keshubhai Patel, former Gujarat CM.

8. அகமதாபாத், சோமநாதர் கோவிலின் அறக்கட்டளை தலைவராக பிரதம மந்திரி நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர், குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் இந்த பதவியை வகித்தார்.


  1. Alexei Navalny
  • He is an opposition politician in Russia.
  • He was an extreme nationalist and anti-immigrant.
  • A murder attempt was made on him in Siberia by poisioning five months ago.
  • He has been arrested now.
  1. அலெக்ஸி நாவல்னி
  • இவர் ரஷ்யாவில் எதிர்க்கட்சி அரசியல்வாதி.
  • அவர் ஒரு தீவிர தேசியவாதி மற்றும் குடியேற்ற-எதிர்ப்பாளராவார்.
  • ஐந்து மாதங்களுக்கு முன்பு அவரை சைபீரியாவில் விஷம் வைத்து கொல்ல முயற்சிக்கப்பட்டது.
  • தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

10.Yeman clash

  • It happened between Government and Houthi rebels.
  • 150 members were killed.
  • It took place in Hodeida, a strategic city port.

10.ஏமன் மோதல்

  • அரசு மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களிடையே நடைபெற்றது.
  • 150 பேர் கொல்லப்பட்டனர்.
  • இது முக்கிய துறைமுக நகரமான ஹோடைடாவில் நடந்தது.

11.V.J.Thomas

  • He was a former Indian Hockey player.
  • He passed away.
  • He was the part of the team that toured New Zealand in 1975.
  • He was the younger brother of Olympic and World cup medallist V.J.Philips.

11.வி.ஜே.தாமஸ்

  • இவர் முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் ஆவார்.
  • அவர் காலமானார்.
  • 1975-ல் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.
  • ஒலிம்பிக் மற்றும் உலகக் கோப்பை பதக்கம் வென்ற வி.ஜே.பிலிப்ஸின் இளைய சகோதரர் ஆவார்.

12. PM Modi says metro rail work is going on for 1000 Km of 27 cities across India.

Bhumi Pooja was held for The Ahmedabad Metro Rail Project – 2 and Surat Metro Rail Project.

12. இந்தியா முழுவதும் 27 நகரங்களில் 1000 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைப்பெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஆமதாபாத் மெட்ரோ ரயில் திட்டம் – 2, சூரத் மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவருக்கான பூமி பூஜை நடைப்பெற்றது.


13. Kamala Harris, a senator in the California state’s congressional house, resigned her senatorship as she was now vice president of US. Democratic party Alex Padilla was appointed as the senator.

13. கலிஃபோர்னியா மாநிலத்தின் நாடாளுமன்ற மேலவையான செனட் உறுப்பினராக இருந்த கமலா ஹாரிஸ் தற்போது துணை அதிபராக பதவியேற்றதால் தனது செனட் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

செனட் உறுப்பினர் பதவிக்கு ஜனநாயக கட்சியை சேர்ந்த அலெக்ஸ் படில்லா நியமிக்கப்பட்டார்.


  1. Southern Railway has been awarded the SKOCH award for its outstanding performance during the corona infection. Southern Railway was selected for Scotch silver award.
  1. கரோனா நோய்த்தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக, தெற்கு ரயில்வேக்கு “ஸ்கோச்” (SKOCH) விருது வழங்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே ஸ்கோச் வெள்ளி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

  1. The Award ‘Natramizh Pavalar’ will be presented on behalf of the Government of Tamil Nadu Agaramuthali Iyakkam. A poet who uses the pure Tamil words without mixing any other language in his work will be awarded the “Natramil Pavalar Award   2020”.
  1. தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்கம் சார்பில் “நற்றமிழ் பாவலர்” விருது வழங்கப்படவுள்ளது. தங்கள் படைப்புகளில் பிறமொழிக் கலப்பு இல்லாமல் தூய தமிழ்ச் சொற்களை பயன்படுத்தும் மரபுக் கவிதை படைக்கும் கவிஞர் ஒருவருக்கு “நற்றமிழ் பாவலர் விருது 2020” வழங்கப்படும்.

  1. A sum of Rs.20,000 will be given to 37 persons each from one district for the Scheme of Agaramuthali Iyakkam of the Government of Tamil Nadu. Pure Tamil Adherents Award is given to encourage the speakers of pure Tamil without any mixture of other languages in practical life and in speech. Director of the Agaramuthali Iyakkam –  Thanga. Kamarasu.
  1. தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்கம் சார்பில் மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 37 பேருக்கு தூய தமிழ் பற்றாளர் விருதுடன் தலா ரூ.20,000 பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது. நடைமுறை வாழ்க்கையிலும் பேச்சு வழக்கிலும் பிறமொழிக் கலப்பில்லாமல் தூய தமிழிலேயே பேசுவோரை ஊக்கப்படுத்தும் வகையில் தூய தமிழ் பற்றாளர் விருது வழங்கப்படுகிறது. அகரமுதலித் திட்ட இயக்க இயக்குநர் – தங்க.காமராசு

  1. The Swachh Bharat Mission has been implemented from the year 2014 on behalf of the Ministry of Housing and Urban Affairs, Government of India. The national clean city census is being conducted in India from 2016 onwards under this scheme. The 2019 Cleanliness Assessment Survey is awarded to the Metropolitan Corporation of Chennai under the category fastest-growing cities. It has also received the award for innovation in solid waste management and adherence to best practices in the 2020 survey.
  1. மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் சார்பில் தூய்மை இந்திய திட்டம் 2014-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 2016-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தேசிய அளவில் தூய்மை நகர கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. 2019-ஆம் ஆண்டு தூய்மைக்கான மதிப்பீடு கணக்கெடுப்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வேகமாக முன்னேறி வரும் நகரம் என்ற விருதையும்; 2020-ஆண்டுக்கான கணக்கெடுப்பில் திடக்கழிவு மேலாண்மையில் புதுமைப் படைத்தல் மற்றும் சிறந்த நடைமுறைகளை பின்பற்றுதலுக்கான விருதையும் பெற்றுள்ளது.

  1. Satellite images reveal that China has created a new village in Arunachal pradesh, which is situated on the Indo-China border.

The area is located for about 4.5 km from the distant upper Subansiri district in the Indo-China border.

The Satellite image taken on November 1 last year shows about 101 houses are constructed in that area.

  1. இந்திய-சீன எல்லையில் அமைந்துள்ள அருணாசல பிரதேச மாநிலத்துக்குள் புகுந்து புதிய கிராமத்தையே சீனா உருவாக்கியுள்ளதாக, செயற்கை கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்திய-சீனா எல்லைக் பகுதியிலிருந்து சுமார் 4.5 கி.மீ. தொலைவில் அப்பர் சுபான்சிரி மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட பகுதி இடம்பெற்றுள்ளது.

அந்தப் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சுமார் 101 வீடுகள் காணப்படுகின்றன.


  1. World Leaders including PM Modi and Chinese President Xi Jinping will participate in the Davos Agenda Conference of the World Economic Forum.

The World Economic Forum (WEF) summit will be held from 13th to 16th May this year.

Venue – Singapore

  1. உலக பொருளாதார அமைப்பு நடத்தும் டாவோஸ் செயல்த்திட்ட மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

உலக பொருளாதார அமைப்பின் (WEF) உச்சி மாநாடு இவ்வாண்டு மே மாதம் 13-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

நடைபெறும் இடம் – சிங்கப்பூர்


  1. 21 bike ambulances designed by Defence Research and Development (DRDO) Centre were handed over to the Central Reserve Police Force (CRPF).

CRPA Chairman –  A. P. Maheshwari

DRDO has redesigned and developed the Royal Enfield 350 cc bike in new technology as “Rakshita” ambulance.

Bike ambulance has been created to rescue the soldier who injured during the time of danger.

  1. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆர்டிஓ) மையம் வடிவமைத்த 21 பைக் ஆம்புலன்ஸ்கள் மத்திய ரிசர்வ் காவல் படையிடம் (சிஆர்பிஎ ஃப்) ஒப்படைக்கப்பட்டன.

சிஆர்பிஎ ஃப் தலைவர் – ஏ.பி. மகேஷ்வரி

டிஆர்டிஓ நிறுவனம் ராயல் என்ஃபீல்டு 350 சிசி பைக்கை புதிய தொழில்நுட்பத்தில் “ரக் ஷிதா” ஆம்புலன்ஸாக மறுவடிவமைப்பு செய்து மேம்படுத்தியுள்ளது.

ஆபத்து காலத்தில் காயமுற்ற வீரர்களை மீட்டுச் செல்வதற்க்காக பைக் ஆம்புலன்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.


Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – January 19, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
19th January 2020 Download Link

Check TNPSC – Daily Current Affairs – January Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – January 2021