TNPSC Current Affairs – English & Tamil – January 22, 2021

TNPSC Aspirants,

The current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(22nd January 2020) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – January 22, 2021


Download_TNPSC_Daily_CUrrent_Affairs_PDF_7th_January_2021


1.Comesa (Common Market for Eastern and Southern Africa)

  • It was formed on December 8, 1994.
  • It consists of 19 countries.
  1. Comesa (கிழக்கு மற்றும் தெற்கு ஆபிரிக்காவிற்கான பொது சந்தை)
  • இவ்வமைப்பு 1994 ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி உருவாக்கப்பட்டது.
  • இதில் 19 நாடுகள் உள்ளன.

2.India Africa Trade Council

  • Director – B. Ramakrishnan.
  • It will establish the India Africa film commission to facilitate shootings as a beginning.
  • An Africa Special Economic Zone (SEZ) will be set up at Kolar.

2.இந்தியா ஆப்ரிக்கா வர்த்தக கவுன்சில் (IATC)

  • இயக்குநர் – பி.ராமகிருஷ்ணன்.
  • படப்பிடிப்புகளுக்கு உதவும் வகையில் இந்தியா ஆப்ரிக்கா திரைப்படக்குழு முதலில் நிறுவப்படும்.
  • கோலாரில் ஆப்பிரிக்கா சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) அமைக்கப்படும்.

  1. Horizontal Reservation
  • Horizontal Reservation cuts through vertical reservations.
  • Example: OBC reservation is vertical and reservation for women within OBC is horizontal reservation.
  • Puducherry Cabinet’s decided to provide 10% horizontal reservation for government school students.
  • It may affect the merit-based entry through NEET.
  • States don’t have the legislative power to reserve medical seats.
  • Though ‘medical education’ falls under the concurrent list, ‘determination of minimum standards in institutions for higher education’ fell under the Union list.
  • So, any legislation passed by a State government with regard to medical admissions would be subject to Centre’s power to determine minimum standards.
  1. கிடைமட்ட ஒதுக்கீடு
  • கிடைமட்ட இட ஒதுக்கீடு செங்குத்து ஒதுக்கீட்டிற்குள் ஒதுக்கப்படுகிறது.
  • உதாரணம்: இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு செங்குத்து ஒதுக்கீடு ஆகும் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரிலுள்ள பெண்களுக்கான இட ஒதுக்கீடு கிடைமட்ட ஒதுக்கீடு ஆகும்.
  • அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
  • இது தகுதித்தேர்வு – மூலம் செய்யப்படும் நீட் நுழைவு பாதிக்கலாம்.
  • மருத்துவ இடங்களை ஒதுக்குவதற்கு சட்டமியற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை.
  • ‘மருத்துவக் கல்வி’ என்பது பொதுப் பட்டியலின் கீழ் வந்தாலும், ‘உயர்கல்விக்கான குறைந்தபட்ச தர நிர்ணயங்களை நிர்ணயிப்பது’ என்பது, மத்திய பட்டியலின் கீழ் தான் உள்ளது.
  • எனவே, மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக மாநில அரசு கொண்டு வரும் எந்த சட்டமும் குறைந்தபட்ச தர நிர்ணயத்தை நிர்ணயிக்கும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக இருக்கும்.

  1. Removal of Speaker
  • Kerala assembly rejected the motion to remove the Speaker.
  • The tenure of the Speaker is coterminous with the house i.e.,5 years.
  • He can be removed through a resolution passed by an effective majority (more than 50% of the total strength of the house present and voting).
  • He can also be removed on getting disqualified as an assembly member under the Representation of the People Act, 1951.
  1. சபாநாயகரை நீக்குதல்
  • சபாநாயகரை நீக்கக் கோரிய தீர்மானம் கேரள சட்டசபையில் நிராகரிக்கப்பட்டது.
  • சபாநாயகரின் பதவிக்காலம் சட்டசபையின் பதவிக்காலத்தை ஒத்து அமையும், அதாவது 5 ஆண்டுகள்.
  • ஒரு அரிதி பெரும்பான்மையால்(effective majority) நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின் மூலம் (தற்போதைய வருகை மற்றும் வாக்களிப்பின் மொத்த எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமாக) அவர் நீக்கப்படலாம்.
  • மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்,1951ன் கீழ்  சட்டமன்ற உறுப்பினராக தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னரும் அவர் நீக்கப்படலாம்.

  1. Medical Termination of Pregnancy (MTP)
  • Kerala minor girls were victims of sexual assault during lockdown.
  • Medical Termination of Pregnancy Bill, 2020 that has been approved by the Cabinet includes the following changes:
  • It extended the upper limit for permitting abortions from 20 weeks to 24 weeks under special circumstances.
  • The “special categories of women” include victims of incest, rape survivors, differently-abled and minors.
  • So, the court has allowed their pregnancy termination, considering their future.
  1. மருத்துவ கருக்கலைப்பு (MTP)
  • கேரள சிறுமிகள் பொதுமுடக்கத்தின்போது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • மருத்துவ கருக்கலைப்பு மசோதா 2020 க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதில் பின்வரும் மாற்றங்கள் அடங்கும்:
  • சிறப்புச் சூழ்நிலைகளில் கருக்கலைப்புகளை அனுமதிக்கும் உச்ச வரம்பை 20 வாரங்களிலிருந்து 24 வாரங்கள் வரை நீட்டித்தது.
  • “பெண்கள் சிறப்பு பிரிவுகள்” தூண்டுதலால் பாதிக்கப்பட்டவர்கள், கற்பழிப்பில் தப்பிப்பிழைத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இளவர் ஆகியோர் அடங்குவர்.
  • எனவே, அவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மருத்துவ கருக்கலைப்பு செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

  1. Rations at the doorstep
  • It has been implemented in Andhra Pradesh.
  • Chief Minister Y.S. Jagan Mohan Reddy flagged off mobile dispensing units (door delivery vehicles), meant to supply rations.
  • It will take essential commodities to the doorstep of ration card-holders in the State.
  • This service will begin on February 1.
  1. வீட்டு வாசலில் அத்தியாவசியப்பொருள் வழங்கல்
  • இது ஆந்திராவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் வகையில் நடமாடும் மருந்து (டோர் டெலிவரி) பிரிவுகளை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • இது மாநிலத்தில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் அட்டைதாரர்களின் வீட்டு வாசலுக்கு அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லும்.
  • இந்த சேவை பிப்ரவரி 1-ம் தேதி முதல் தொடங்கும்.

  1. Smart Cameras to help women in distress
  • It has been introduced in Uttar Pradesh.
  • They will be installed in 200 hotspots, with 5 cameras each, where it will capture the pictures of women in distress and alert the nearby police station.
  • It uses Artificial intelligence.
  1. பிரச்சனையில் உள்ள பெண்களுக்கு உதவ ஸ்மார்ட் கேமராக்கள்
  • இது உத்தரப்பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • 200 இடங்களில் தலா 5 கேமராக்கள் பொருத்தப்படும்.
  • இது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது.

  1. Serum Institute of India
  • It is located at Pune.
  • It is the world’s largest vaccine manufacturer by the number of doses produced and sold globally.
  1. சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா (SII)
  • இது புனேயில் அமைந்துள்ளது.
  • உலகளவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் மருந்துகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி யாளராக இது உள்ளது.

  1. Sri Lanka opens its borders for tourism after 10 months.
  2. பத்து மாதங்களுக்குப் பிறகு இலங்கை சுற்றுலாவிற்காக திறக்கப்பட்டுள்ளது.

  1. Chief of Army Staff – General Manoj Naravane
  2. இராணுவ தலைமை அதிகாரி – ஜெனரல் மனோஜ் நாரவனே

11.Tamil Nadu Legislative Assembly to meet on February 2. Governor Banwarilal Purohit will address the first session of the year.

  • Secretary to The Legislative Assembly – Srinivasan

11.தமிழக சட்ட பேரவை பிப்ரவரி 2-ஆம் தேதி கூடுகிறது. இது ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் அன்றைய தினம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்.

  • சட்ட பேரவை செயலாளர் – கி.சீனிவாசன்

  1. IRCTC has organized Special Train Tour from Tamil Nadu to see UNESCO heritage sites.

Bharat Darshan tourist Train is run on behalf of Indian Railway Catering and Tourism Corporation (IRCTC).

  1. யுனெஸ்கோ பாரம்பரிய இடங்களைக் காணும் விதமாக தமிழகத்தில் இருந்து சிறப்பு ரயில் சுற்றுலாவுக்கு ஐ.ஆர்.சி.டி.சி ஏற்பாடு செய்துள்ளது.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) சார்பில், பாரத தரிசன சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது.


  1. Aquatic Animal Quarantine Units Disease Diagnostic Laboratory
  • Union Minister of Fisheries Department Giriraj Singh laid the foundation stone for the Aquatic Isolation and Diagnostic Laboratory at Padappai at a cost of Rs.19.26 crores .
  • The programme was held at Padappai in Kancheepuram District under the Ministry of Fisheries, Animal Husbandry and Dairy Development.
  1. நீர்வாழ் உயிரின நோய் கண்டறியும் ஆய்வகம்
  • படப்பை பகுதியில் ரூ. 19.26 கோடியில் அமைக்கப்பட உள்ள நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகத்துக்கு மத்திய மீன் வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் அடிக்கல் நாட்டினார்.
  • மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

  1. International E-Medical Conference on Digestive System Health will be held on January 23.
  • The conference was organized by The Madras Medindia Hospital in association with the US Digestive System.
  • President of the American Institute of Digestive Health – David Grenwald
  • Head of Medindia Hospital – D. S. Chandra Sekhar
  1. ஜீரண மண்டல நலன் குறித்த சர்வதேச இணையவழி மருத்துவ மாநாடு ஜனவரி 23ல் நடைபெறுகிறது.
  • அமெரிக்க ஜீரண மண்டல அமைப்புடன் இணைந்து சென்னை மெடிந்தியா மருத்துவமனை இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
  • அமெரிக்க ஜீரண மண்டல நலக் கல்லூரித் தலைவர் – டாக்டர் டேவிட் கிரின்வால்ட்
  • மெடிந்திய மருத்துவமனை தலைவர் – டாக்டர் டி.எஸ்.சந்திர சேகர்

  1. Government of India has sanctioned construction of 1,68,606 houses under PM Urban Housing Scheme in various States.
  • The project is approved by the Central Sanction and Monitoring Committee (CSMC) under the Ministry of Housing and Urban Poverty Alleviation.
  • The 52nd Meeting of CSMC was presided over by Housing and Urban Affairs Secretary of India, Durga Shankar Mishra.
  1. பல்வேறு மாநிலங்களில் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 1,68,606 வீடுகள் கட்ட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
  • இந்த திட்டத்திற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழு (சிஎஸ்எம்சி) அனுமதியளிக்கிறது.
  • சிஎஸ்எம்சி 52-ஆவது கூட்டத்துக்கு தலைமை தாங்கியவர் – மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறைச் செயலர் துர்கா சங்கர் மிஸ்ரா.

  1. Vinay Reddy, a young Indian origin who prepared the address of the PRESIDENT of the UNITED STATES, is from Telangana state.

Vinay also delivered Joe Biden and  Kamala Harris campaign speeches during the election campaign.

  1. அமெரிக்கா அதிபரின் உரையை தயாரித்த இந்திய வம்சாவளி இளைஞர் வினய் ரெட்டி தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

தேர்தல் பிரசாரத்தின் போது ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பிரசார உரைகளையும் வினய் வழங்கியுள்ளார்.


  1. The inauguration of the special scheme for free land pattas to more than one lakh tribal people in Assam will be held on January 23.
  • Prime Minister Narendra Modi will participate in the programme and launch the scheme by distributing pattas.
  1. அசாம் மாநிலத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களுக்கு இலவச நிலப் பட்டாக்கள் வழங்கும் சிறப்பு திட்ட தொடக்கவிழா ஜனவரி 23ல் நடைபெறவுள்ளது.
  • இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பட்டாக்களை வழங்கி இத்திட்டத்தை தொடக்கிவைக்கிறார்.

  1. China has supported Antonio Guterres for a second term as the secretary-general of the UN organization.
  • President of UN General Assembly – Volkan Bozkir
  • Guterres’ term as Secretary-General ends on December 31.
  1. ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலர் பதவியில் இரண்டாவது முறையாக அன்டோனியோ குட்டெரெஸ் வகிப்பதற்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.
  • ஐ.நா. அமைப்பின் பொதுச் சபை தலைவர் – வோல்கான் போஸ்கிர்
  • பொதுச் செயலராக பொறுப்பு வகித்து வரும் குட்டெரெஸின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

  1. Thaipusam festival begins on January 22 with the flag-raising ceremony in Palani. The main function is the Therota ceremony is scheduled to take place on January 28.
  2. பழனியில் தைப்பூசத் திருவிழா ஜனவரி 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறுகிறது.

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – January 21, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
21st January 2020 Download Link

Check TNPSC – Daily Current Affairs – January Month in TAMIL & English from bankersdaily from the links below. 


Read – TNPSC Daily Current Affairs – January 2021