TNPSC Current Affairs – English & Tamil – May 18, 2021
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC Current Affairs – English & Tamil – May 18, 2021
TNPSC Aspirants,
The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.
Check today’s TNPSC Daily Current Affairs(18th May, 2021) in this post.
Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.
To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.
Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – May 18, 2021
NATIONAL NEWS
- Union Ministry of Tribal Affairs signs an MoU with Microsoft for the digital transformation of tribal schools
- Union Ministry of Tribal Affairs and Microsoft signed an MoU for the digital transformation of tribal schools such as Eklavya Model Residential Schools (EMRS) and Ashram Schools.
- Microsoft will make the AI curriculum available to tribal students in both English and Hindi at all EMRS schools under the Union Tribal Ministry to skill educators and students in next-generation technologies, including Artificial Intelligence.
1. பழங்குடியினர் பள்ளிகளை டிஜிட்டல் மாற்றம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய பழங்குடியினர் அமைச்சகம் மற்றும் மைக்ரோசாப்ட் கையெழுத்திட்டன
- செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களை திறன்பெறச் செய்ய மத்திய பழங்குடியினர் அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து ஈ.எம்.ஆர்.எஸ் பள்ளிகளிலும் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளிலும் பழங்குடியின மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தை மைக்ரோசாப்ட் வழங்கும்.
2. MCCIA and NABARD launches India’s first Agriculture Export Facilitation Centre (AEFC) at Pune
- Mahratta Chamber of Commerce Industries and Agriculture (MCCIA), in collaboration with the National Bank for Agriculture and Rural Development (NABARD), had launched India’s first Agriculture Export Facilitation Centre (AEFC) at Pune.
- The facilitation centre aims to boost agri-export from the region and adhere to global standards. The facility will be available to everyone in the agricultural sector who plans to export their products overseas.
2. MCCIA மற்றும் NABARD இணைந்து இந்தியாவின் முதல் வேளாண் ஏற்றுமதி வசதி மையத்தை (AEFC) பூனாவில் தொடங்கின
- மஹாரட்டா வர்த்தக தொழிற்சாலை சம்மேளனங்களின் மற்றும் வேளாண்மை (MCCIA) தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD) ஆகியவை இணைந்து இந்தியாவின் முதல் விவசாய ஏற்றுமதி வசதி மையத்தை (AEFC) பூனாவில் தொடங்கியுள்ளன.
- Tamil translation. இந்த வசதி மையம், அப்பிராந்தியத்தில் இருந்து விவசாய ஏற்றுமதியை அதிகரிப்பதையும், உலகளாவிய தரத்தை கடைப்பிடிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வசதி, தங்கள் தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ள விவசாயத் துறையில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும்.
3. Reliance Jio joins Global Consortium to build an undersea cable network
- Telecom operator Reliance Jio announced that it is constructing the largest international submarine cable system centred on India with global partners and submarine cable supplier Subcom to cater to increased data demand.
- The two submarine cable systems – the IAX system will connect India with Asia Pacific markets through Singapore, Thailand, and Malaysia and the IEX system will connect India with Italy, middle and Middle and North Africa region.
- The two systems are also connected to the Reliance Jio Global Fiber Network beyond the Asia-Pacific and Europe, connecting to both the east and west coast of the USA. These high capacities and high-speed systems will provide more than 200 Tbps (terabits per second) of capacity spanning over 16,000 km.
3. கடலடி கேபிள் நெட்வொர்க்கை உருவாக்கும் உலக கூட்டமைப்பில் ரிலையன்ஸ் ஜியோ இணைந்தது
- தொலைத்தொடர்பு ஆபரேட்டர் ரிலையன்ஸ் ஜியோ, அதிகரிக்கும் தரவு தேவையை பூர்த்தி செய்ய உலகளாவிய பங்குதாரர்கள் மற்றும் நீர்மூழ்கிக் கேபிள் அமைப்பு சப்காம் உடன் இந்தியாவை மையமாகக் கொண்ட மிகப்பெரிய சர்வதேச நீர்மூழ்கிக் கேபிள் அமைப்பை உருவாக்குவதாக அறிவித்தது.
- இந்த இரண்டு நீர்மூழ்கிக் கேபிள் அமைப்புகளும் – IAX அமைப்பு இந்தியாவை சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் மலேசியா வழியாக ஆசிய பசிபிக் சந்தைகளுடனும், IEX அமைப்பு இத்தாலி, மத்திய மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவுடனும் இணைக்கும்.
- Tamil translation. இந்த இரண்டு அமைப்புகளும், ஆசிய-பசிபிக் மற்றும் ஐரோப்பாவுக்கு வெளியே உள்ள ரிலையன்ஸ் ஜியோ குளோபல் ஃபைபர் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளன. இது அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையுடன் இணைகிறது. இந்த அதிக திறன் மற்றும் அதிவேக அமைப்புகள், 16,000 கி.மீ. பரப்பளவில் நொடிக்கு 200 டெராபிட் கடத்தும் திறனுடையது.
AWARDS AND RECOGNITIONS
4. Adline Castelino was an Indian named third runner-up in Miss Universe 2020
- Andrea Meza from Mexico has won the Miss Universe 2020 crown in the 69th Miss Universe title contest.
- Julia Gama of Brazil, Peru’s Janick Maceta, India’s Adline Castelino and Dominican Republic’s Kimberly Perez became the first, second, third and fourth runner-ups, respectively.
4. மிஸ் யுனிவர்ஸ் 2020இல் மூன்றாவது ரன்னர்-அப் இடத்தைப் பிடித்தார் இந்தியரான அட்லைன் காஸ்டெலினோ
- மெக்சிகோவைச் சேர்ந்த ஆண்ட்ரியா மேசா 69வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் மிஸ் யுனிவர்ஸ் 2020 கிரீடத்தை வென்றுள்ளார்.
- பிரேசிலின் ஜூலியா காமா, பெருவின் ஜானிக் மசேட்டா, இந்தியாவின் அட்லைன் காஸ்டெலினோ மற்றும் டொமினிகன் குடியரசின் கிம்பர்லி பெரெஸ் ஆகியோர் முறையே முதல், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது ரன்னர் அப்களாக இடம் பிடித்தார்கள்.
PERSONS IN NEWS
5. Distinguished mathematician Prof. M S Narasimhan passed away at the age of 88
- Distinguished mathematician and M. S. Narasimhan passed away. He was known for the Narasimhan-Seshadri theorem.
- He was the founding-Chairman of the National Board of Higher Mathematics of the Government of India.
- He was the only Indian to be awarded with King Faisal International Prize for Science & the First Chair of the National Board for Higher Mathematics.
Awards received by Narasimhan
- Srinivasa Ramanujan Medal of INSA (1988)
- King Faisal International Prize for Science (2006)
- TWAS Award for Mathematics (1987)
- CV Raman Birth Centenary Award of Indian Science Congress Association (1994)
- SS Bhatnagar Prize and Honorary Fellowship of TIFR
- Padma Bhushan
- “Chevalier de l’ordre du Merite” by France
5. புகழ்பெற்ற கணிதவியலாளர் பத்ம பூஷண் பேராசிரியர். எம். எஸ். நரசிம்மன் தனது 88வது வயதில் காலமானார்
- புகழ்பெற்ற கணிதவியலாளர் பேராசிரியர். எம். எஸ். நரசிம்மன் காலமானார். அவர் நரசிம்மன்–சேஷாத்ரி தேற்றத்திற்கு பெயர் பெற்றவர் ஆவார்.
- அவர் இந்திய அரசின் தேசிய உயர் கணித வாரியத்தின் நிறுவனத் தலைவராக இருந்தார்.
- உயர் கணிதத்திற்கான தேசிய வாரியத்தின் முதல் தலைவர் ஆவார் மற்றும் அறிவியலுக்கான கிங் பைசல் சர்வதேச பரிசு வழங்கப்பட்ட ஒரே இந்தியர் இவர் மட்டுமே.
நரசிம்மனின் விருதுகள்
- சீனிவாச ராமானுஜன் ஐஎன்எஸ்ஏ பதக்கம் (1988)
- அறிவியலுக்கான கிங் பைசல் சர்வதேச பரிசு (2006)
- கணிதத்திற்கான TWAS விருது (1987)
- இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் சி.வி. ராமன் பிறந்த நூற்றாண்டு விருது (1994)
- எஸ். எஸ். பட்நகர் பரிசு மற்றும் டி.ஐ.எஃப்.ஆர் கெளரவ பெல்லோஷிப்
- பத்ம பூஷண்
- பிரான்ஸின் செவாலியர் விருது
5. Padma Shri awardee and an eminent cardiologist KK Aggarwal passed away at 62
- Padma Shri awardee and eminent cardiologist, KK Aggarwal, passed away due to COVID-19 complications.
- He was the former National President of the Indian Medical Association (IMA). He also headed the Heart Care Foundation of India.
Awards:
- Padma Shri (2010)
- Dr. B. C. Roy Award (2005)
- பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல இதய நோய் நிபுணர் கே. கே. அகர்வால் தனது 62வது வயதில் காலமானார்
- பத்மஸ்ரீ விருது பெற்றவரும் பிரபல இதய நோய் நிபுணருமான கே. கே. அகர்வால் கோவிட்-19 பாதிப்பால் காலமானார்.
- அவர் இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) முன்னாள் தேசிய தலைவராக இருந்தார். இந்திய இதய பராமரிப்பு அறக்கட்டளைக்கும் அவர் தலைமை தாங்கினார்.
விருதுகள்
- பத்மஸ்ரீ விருது (2010)
- டாக்டர் பி.சி. ராய் விருது (2005)
SPORTS
6. Arjan Bhullar becomes a Heavyweight World Champion at One Championship
- Arjan Bhullar became the first Indian-origin fighter to win a world title in a top-level MMA promotion. He beat Brandon Vera in the finals to become the Heavyweight World Champion at the Singapore-based One Championship.
- He had won a gold medal in the 2010 Commonwealth Games in 120kg freestyle wrestling held in New Delhi and in 2012 Commonwealth Games in London.
- He became the first Indian-origin freestyle wrestler to represent Canada at the Olympics.
- He won his UFC debut against Luis Enrigue Barbosa de Oliveira in UFC 215, He had become the first Indian origin fighter to win a UFC fight.
6. அர்ஜன் புல்லர் ஒன் சாம்பியன்ஷிப்பில் ஹெவிவெயிட் உலக சாம்பியன் பட்டம் வென்றார்
- உயர்தர எம்.எம்.ஏ உலக பட்டத்தை வென்ற முதல் இந்திய வம்சாவளி வீரர் என்ற பெருமையை அர்ஜன் புல்லர் பெற்றார். அவர் இறுதிப் போட்டியில் பிராண்டன் வேராவை தோற்கடித்து சிங்கப்பூரை தளமாகக் கொண்ட ஒன் சாம்பியன்ஷிப்பில் ஹெவிவெயிட் உலக சாம்பியனாக ஆனார்.
- புது தில்லி 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி மற்றும் 2012ஆம் ஆண்டில் லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் 120 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
- ஒலிம்பிக்கில் கனடாவை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் இந்திய வம்சாவளி ஃப்ரீஸ்டைல் மல்யுத்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
- யுஎஃப்சி 215இல் லூயிஸ் என்ரிகு பார்போசா டி ஒலிவேராவுக்கு எதிராக வென்றார். அவர் யுஎஃப்சி போட்டியில் வென்ற முதல் இந்திய வம்சாவளி வீரரானார்.
IMPORTANT DAYS
7. UN Global Road Safety Week – 17–23 May
- UN Global Road Safety Week (UNGRSW) is a biennial global road safety campaign hosted by World Health Organization (WHO). The day aims to create awareness of road safety and make changes that will reduce the number of road deaths. The 6th UN Global Road Safety Week is observed on 17–23 May 2021.
- 2021 Theme: “Streets for Life #Love30”
7. ஐ.நா. உலகளாவிய சாலை பாதுகாப்பு வாரம் – 17 மே முதல் 23 மே
- ஐ.நா. உலகளாவிய சாலை பாதுகாப்பு வாரம் (UNGRSW) என்பது உலக சுகாதார அமைப்பு (WHO) நடத்தும் ஒரு இருவருட உலகளாவிய சாலை பாதுகாப்பு பிரச்சாரமாகும். சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாலை இறப்பு எண்ணிக்கையைக் குறைக்கும் மாற்றங்களைச் செய்வதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. 6வது ஐ.நா. உலகளாவிய சாலைப் பாதுகாப்பு வாரம் 17 மே 2021 முதல் 23 மே 2021 வரை அனுசரிக்கப்படுகிறது.
- 2021 கருப்பொருள்: “வாழ்க்கைக்காக தெருக்கள் #லவ்30 “
8. World AIDS Vaccine Day – 18 May
- World AIDS Vaccine Day is also known as HIV Vaccine Awareness Day. It is observed annually on 18 May. The day acknowledges and thanks the scientists, health workers, community members and social workers who are tirelessly trying to raise awareness about HIV and AIDS.
- 2021 Theme: “Global solidarity, shared responsibility”
8. உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் – 18 மே
- எச்.ஐ.வி தடுப்பூசி விழிப்புணர்வு தினம் என அறியப்படும் உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் ஆண்டுதோறும் 18 மே அன்று அனுசரிக்கப்படுகிறது . எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அயராது முயற்சிக்கும் விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்கள், சமூக உறுப்பினர்கள் மற்றும் சமூக சேவகர்களை இந்த நாள் கௌரவித்து மற்றும நன்றி தெரிவிக்கிறது.
- 2021 கருப்பொருள்: “உலகளாவிய ஒற்றுமை, பகிரப்பட்ட பொறுப்பு”
9. International Museum Day – 18 May
- International Museum Day is celebrated on 18 May every year. The day was coordinated by the International Council of Museums in 1977. The day aims to let people know the significant role played by museums in preserving the culture and heritage of countries.
- 2021 Theme: “The Future of Museums: Recover and Reimagine”
9. சர்வதேச அருங்காட்சியக தினம் – 18 மே
- சர்வதேச அருங்காட்சியக தினம் ஒவ்வொரு ஆண்டும் 18 மே அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 1977ஆம் ஆண்டில் சர்வதேச அருங்காட்சியகங்கள் கவுன்சிலால் ஒருங்கிணைக்கப்பட்டது. நாடுகளின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாப்பதில் அருங்காட்சியகங்கள் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்கை மக்களுக்கு தெரியப்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 2021 கருப்பொருள்: “அருங்காட்சியகங்களின் எதிர்காலம்: மீட்டெடு மற்றும் மறுகற்பனை செய்”
Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – May 18, 2021.
Download TNPSC Daily Current Affairs – PDF | |
18th May, 2021 | Will be Available soon |
Check TNPSC – Daily Current Affairs – May Month in TAMIL & English from bankersdaily from the links below.
Read – TNPSC Daily Current Affairs – May 2021