TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 20, 2018

ஓய்வூதியம் பெறுவோர்க்காக சட்டிஸ்கர் மாநிலம் Abhar Aapki Sewa Ka app தொடங்குகிறது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 20, 2018

  • சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் ஆன்லைன் ஓய்வூதிய மேலாண்மை அமைப்பு (Online Pension Management System (OPMS)) ஒன்றை அறிவித்தார்.
  • இந்தியாவின் டிஜிட்டல் இந்தியாவின் திட்டம் மற்றும் டிஜிட்டல் சத்தீஸ்கர் ஆகியவற்றின் கனவு நிறைவேறும் வகையில் இது மின்ஆளுமைக்கு உட்பட்டுள்ளது.
  • மாநிலத்தின் 80,000 ஓய்வூதியம் பெறுவோர்கள் ஓய்வூதியம் மற்றும் ஆன்லைனில் பணம் செலுத்துதல் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறுவார்கள்.

ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றதுள்ளது :

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 20, 2018

  • 2018 ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியா வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றதுள்ளது.
  • women’s 68 Kg பிரிவில் திவ்யா ககரான் வெள்ளி வென்றார்.ரீனா women’s 55 Kg பிரிவிலும் மற்றும் கருணா women’s 76 kg பிரிவிலும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர் .

புகழ்பெற்ற கவிஞரான கோபால் டஸ் நீராஜ் காலமானார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 20, 2018

  • ஹிந்தி கவிஞர் கோபால் டஸ் நீராஜ் நீண்ட காலமாக நோயுற்றதால் புது டெல்லியில் காலமானார்.அவர் 94 வயதில் இருந்தார்.
  • அவரது கவிதைத் தொகுப்புகள் அசாவாரி, லஹர் புக்கரே மற்றும் பாரான் கீத் ஆகியவை அடங்கும்.

பிரிக்ஸ் நாடுகளுடன் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு கேபினட் ஒப்புதல் அளித்தது :

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 20, 2018

  • பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது . அதில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையில் மண்டல அளவில் விமானப் போக்குவரத்து தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • சிவில் விமானப் போக்குவரத்தில் ஒத்துழைப்பு மேற்கொள்வதற்காக நிறுவன ரீதியிலான கட்டமைப்பை (Institutional framework) உருவாக்குவதன் மூலம் பலனடைவதே பிரிக்ஸ் நாடுகளின் குறிக்கோள் ஆகும்

டென்னிஸ் ஹால் ஆப் பேம்: ஸ்டிச், சுகோவாவின் பெயர்கள் இணைந்தன:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 20, 2018

  • பிரபலமான டென்னிஸ் வீரர்களை கெளரவப்படுத்தும் வகையில் அவர்களது பெயர்கள் ஏடிபி டென்னிஸ் ஹால் ஆப் பேமில் இடம் பெற்று வருகின்றன.
  • அதேபோல் மகளிர் இரட்டையர் பிரிவில் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஹெலனா சுகோவாவின் (53) பெயரும் ஹால் ஆப் பேமில் இடம்பெற்றுள்ளது. அவர் 9 முறை கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பிரிவிலும், 5 முறை கலப்பு இரட்டையர் பிரிவிலும் பட்டங்களை வென்றுள்ளார். மேலும் அவர் 68 வாரங்கள் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகின் 15 சிறந்த நகரங்களில் உதய்பூர் 3 வது இடத்தில் உள்ளது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 20, 2018

  • Travel + Leisureயின் படி உலகின் 15 சிறந்த நகரங்களில் பட்டியலில் உதய்பூரின் பாரம்பரிய நகரம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • பட்டியலில் முதல் இரண்டு நகரங்கள் மெக்ஸிகோவின் சான் மிஜுவல் டி அலெண்டே மற்றும் ஓக்ஸாகா ஆகியவை ஆகும் .
  • ராஜஸ்தானின் உதய்பூர் நகரம் “City of Lakes” மற்றும் “Venice of the East” என்றும் அழைக்கப்படுகிறது.



கேள்விகள்

Q.1) எந்த மாநிலம் ஆன்லைன் ஓய்வூதிய மேலாண்மை அமைப்பை (Online Pension Management System (OPMS)) அறிவித்துள்ளது ?

a) உத்தர்காண்ட்

b) ஒடிசா

c) தெலுங்கானா

d) அசாம்

e) சத்தீஸ்கர்

Click Here to View Answer
e) சத்தீஸ்கர்

Q.2) டஸ் நீராஜ் நீண்ட காலமாக நோயுற்றதால் புது டெல்லியில் காலமானார்.இவர் எந்த மொழியை சேர்ந்தவர் ஆவர் ?

a) கனடா

b) பஞ்சாபி

c) ஹிந்தி

d) தமிழ்

e) பெங்காலி

Click Here to View Answer
c) ஹிந்தி

Q.3) பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையில் மண்டல அளவில் விமானப் போக்குவரத்து தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்த அமைச்சரவைக் குழுக் கூட்டம் யாருடைய தலைமையில் நடந்தது ?

a) சுரேஷ் பிரபு

b) நரேந்திர மோடி

c) ராஜ்நாத் சிங்க்

d) சுஷ்மா ஸ்வராஜ்

e) ராம்நாத் கோவிந்த

Click Here to View Answer
b) நரேந்திர மோடி

Q.4) உலகின் 15 சிறந்த நகரங்களில் உதய்பூர் ____ வது இடத்தில் உள்ளது.

a) 6

b) 2

c) 3

d) 4

e) 1

Click Here to View Answer
c) 3

Q.5) பட்டியலில் முதல் இரண்டு நகரங்கள் மெக்ஸிகோவின் சான் மிஜுவல் டி அலெண்டே மற்றும் ஓக்ஸாகா ஆகியவை .இந்த நகரங்கள் எந்த நாட்டில் உள்ளது?

a) மெக்ஸிகோ

b) அங்கோலா

c) நேபால்

d) கியூபா

e) ஓமன்

Click Here to View Answer
a) மெக்ஸிகோ

Other Important Links

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 19, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 18, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 17, 2018