TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 26, 2018

தேசிய விளையாட்டு தினம் செப்டம்பர் 25, 2018 க்கு ஒத்திவைக்கப்பட்டது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 26, 2018

  • தேசிய விளையாட்டு தினத்தை செப்டம்பர் 25, 2018 க்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் ஒத்திவைத்தது. தேசிய விளையாட்டு விருதுகளுக்கு ஆசிய விளையாட்டுக்களில் சிறந்த வீரர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளனர்.
  • ஒவ்வொரு ஆண்டும், விளையாட்டு தினம் ஆகஸ்டு 29 அன்று பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுக்கள் நடைபெறுவதால், இந்த நிகழ்வை செப்டம்பர் 25, 2018 க்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளனர்.

இந்தியா முழுவதும் உள்ள எம்.பி.களால் தத்தெடுக்கப்பட்டுள்ள கிராமங்களில் இலவச WiFi சேவைகள் வழங்கப்படுகிறது : 

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 26, 2018

  • Sansad Adarsh Gram Yojna’ திட்டத்தின் கீழ் எம்.பி.களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும், இந்தியா முழுவதும் இலவசமாக WiFi சேவைகள் வழங்கப்படும்.
  • பாரத நிகர திட்டத்தின்(Bharat Net Project) கீழ் ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் மூலம் இந்தியாவின் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் ஒவ்வொன்றையும் இணைக்க அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.

கார்கில் வெற்றித் தினம் – JULY 26

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 26, 2018

  • (Operation Vijay ) ஆபரேஷன் விஜய்யின் வெற்றியைக் குறிக்கும் வகையில் ஜூலை 26 அன்று இந்தியா கார்கில் விஜய் திவாஸின் 19 வது ஆண்டு விழாவை கொண்டாடியது.
  • இந்த தினத்தை முன்னிட்டு ,ஜம்மு காஷ்மீர் மாநிலம் ட்ராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் தியாகிகள் நினைவிடத்தில் ,உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினர்களுக்கு பாராட்டும் கௌரவமும் அளிக்கப்பட்டது .

லண்டன் உலகளாவிய ஊனமுற்ற உச்சிமாநாடு 2018 இல் தாவாரெகண்ட் கெலாட் கலந்து கொள்கிறார்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 26, 2018

  • லண்டனின் , இங்கிலாந்தில் நடைபெற்ற உலகளாவிய ஊனமுற்ற உச்சிமாநாட்டில்(Global Disability Summit) Union Minister for Social Justice & Empowerment தாவாரெகண்ட் கெலோட்டட் கலந்து கொண்டார்.
  • குறைபாடுகள் உள்ளவர்களுக்கான காரணம் குறித்து நாட்டுத் தலைவர்களின் கடமைகளை உறுதிப்படுத்துதல், இந்த மாநாட்டின் குறிக்கோள் ஆகும்.

பசுமை மகாநதி திட்டத்தை ஒடிசா அரசு தொடங்குகிறது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 26, 2018

  • ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் (‘Green Mahanadi Mission’)பசுமை மஹாநதி மிஷன்வைத் தொடங்கினார்.
  • மேற்கு ஒடிசாவில் உள்ள பவுத் மற்றும் சுபர்நாபூர் மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டபோது,மகாநதியின் நதிகரையில் மரக்கன்றுகளை ஊன்றிவைத்து இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி(renewable energy) உற்பத்தி செய்வதில் கர்நாடகா இந்தியாவின் முதல் மாநிலமாகும்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 26, 2018

  • ‘The Institute For Energy Economics and Financial Analysis’ (IEEFA), வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கர்நாடகா இந்த ஆண்டு இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை(renewable energy) உருவாக்கும் முன்னணி மாநிலமாக உருவெடுத்ததுள்ளது, மார்ச் 2018 ஆம் ஆண்டின் மொத்த கேபாஸிட்டி 12.3 ஜிகாவாட் (GW) ஆகும் .

Q.1) எந்த திட்டத்தின் கீழ் எம்.பி.களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும், இந்தியா முழுவதும் இலவசமாக WiFi சேவைகள் வழங்கப்படும்?

a) Sansad Adarsh Gram Yojna’

b) Antyodaya Anna Yojna

c) Pradhan Mantri Kaushal Vikas Yojana

d) National Food Security Mission

e) Pradhan Mantri Ujjwala Yojana

Click Here to View Answer
a) Sansad Adarsh Gram Yojna

Q.2) (‘Operation Vijay ‘) ஆபரேஷன் விஜய்யின் வெற்றியைக் குறிக்கும் வகையில் ஜூலை 26 அன்று இந்தியா கார்கில் விஜய் திவாஸின்_____ வது ண்டு விழாவை கொண்டாடியது.

a) 18

b) 16

c) 12

d) 10

e) 19

Click Here to View Answer
e) 19

Q.3) லண்டனின் , இங்கிலாந்தில் நடைபெற்ற உலகளாவிய ஊனமுற்ற உச்சிமாநாட்டில்(Global Disability Summit) தாவாரெகண்ட் கெலோட்டட் கலந்து கொண்டார்.இவர் எந்த துறைசார்ந்த அமைச்சர் ஆவர் ?

a) Union Minister for Chemicals and Fertilizers, Parliamentary Affairs

b) Union Minister for Social Justice & Empowerment

c) Union Minister for Drinking Water and Sanitation

d) Union Minister for Civil Aviation

e) Union Minister for Heavy Industries, Public Enterprises

Click Here to View Answer
b) Union Minister for Social Justice & Empowerment

Q.4) (‘Green Mahanadi Mission’) ‘பசுமை மஹாநதி மிஷன்னை த் தொடங்கிவைத்தவர் யார் ?

a) நவீன் பட்நாயக்

b) பீமா கண்டு

c) நிதிஷ் குமார்

d) ராமன் சிங்க்

e) சந்திரபாபு நாயுடு

Click Here to View Answer
a) நவீன் பட்நாயக்

Q.5) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி(renewable energy) உற்பத்தி செய்வதில் கர்நாடகா இந்தியாவின் _______ ஆவது மாநிலமாகும்.

a) 6

b) 5

c) 2

d) 1

e) 3

Click Here to View Answer
d) 1

Other Important Links

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 25, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 23, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 21, 2018