TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 25, 2018

1.இந்திய நாட்டின் 100 வது விமான நிலையம் எந்த மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ளது?

a.மேகலாயா

b.மிசோரம்

c.சிக்கிம்

d.மணிப்பூர்

Click Here to View Answer
c.சிக்கிம்

2. தற்போது மாலத்தீவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர் யார்?

a.அப்துல்லா யாசீம்

b.முகமது ரபீக்

c.முகமது சோலிக்

d.அப்துல் ரசாக்

Click Here to View Answer
c.முகமது சோலிக்

3. பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய பகுதியின் புதிய இயக்குனர் மற்றும் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டவர்

a.கோமல் லகிரி

b.அஜித் தோவல்

c.அஜித் மோகன்

d.மார்க் வாக்

Click Here to View Answer
c.அஜித் மோகன்

4. தற்போதைய நிலவரப்படி இந்தியாவின் மிக நீளமான மெட்ரோ வழித்தடம் எங்குள்ளது?

a.டெல்லி

b.ஹைதராபாத்

c.சென்னை

d.கொல்கத்தா

Click Here to View Answer
a.டெல்லி

5. “வில்லேஜ்ராக்ஸ்டார்ஸ்” எந்த மொழித் திரைப்படம்

a.மணிப்பூரி

b.கொங்கனி

c.அசாமி

d.போஜ்புரி

Click Here to View Answer
c.அசாமி


TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 25, 2018


Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here



RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 24, 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 18, 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 17 2018