TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 21, 2018

1.கீழ்க்கண்டவர்களுள் யார் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்றுள்ளார்?

a.விராட்கோலி

b.மீராபாய்சானு

c.மகேந்திரசிங் தோனி

d.மேற்கூறிய அனைவரும்

Click Here to View Answer
d.மேற்கூறிய அனைவரும்

2. பாலியல் குற்றவாளிகள் பற்றிய தேசிய தரவுதளத்தை எந்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது?

I.மத்திய உள்துறை அமைச்சகம்

II.மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம்

III.மத்திய சட்டத்துறை அமைச்சகம்

IV.மத்திய தொழில்நுட்பவியல் துறை அமைச்சகம்

a.III மட்டும்

b.II மட்டும்

c.I,II மட்டும்

d.I,III,IV மட்டும்

Click Here to View Answer
c.I,II மட்டும்

3. அவியாந்திரா -18 என்ற கூட்டுவிமானப்படைப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிமிற்மிடையே பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்குமிடையே நடைபெறுகிறது?

a.ஆஸ்திரேலியா

b.அமெரிக்கா

c.ரஷ்யா

d.ஜப்பான்

Click Here to View Answer
c.ரஷ்யா

4.திறன் வளர் இந்தியா  திட்டத்தின் பிரச்சார தூதுவராக தற்போது நியமனம் செய்யப்பட்டவர்?

I.விராட்கோலி

II.அனுஷ்கா ஷர்மா

III.ஷிக்கார் தவான்

IV.வருண் தவாண்

a. I.மற்றும் II

b. I.மற்றும் III

c. II.மற்றும் IV

d. II மற்றும் III

Click Here to View Answer
c. II.மற்றும் IV

5. தற்போது பிரஹார் ஏவுகணை எங்கு சோதனை செய்யப்பட்டது?

a.இராஜஸ்தான்

b.ஒடிசா

c.மத்திய பிரதேசம்

d.காஷ்மீர்

Click Here to View Answer
b.ஒடிசா

6. தற்போது எந்த மாநில சட்டப்பேரவை பசுவை தேசிய அன்னையாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது?

a.பீகார்

b.உத்திரபிரதேசம்

c.உத்ராகண்ட்

d.குஜராத்

Click Here to View Answer
c.உத்ராகண்ட்

7. இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது?

a.பாரத ரத்னா

b.அர்ஜினா

c.ராஜிவ்காந்தி கேல்ரத்னா

d.தயான் சந்த் விருது

Click Here to View Answer
c.ராஜிவ்காந்தி கேல்ரத்னா

8. தமிழகத்தின் எந்த துறையில் நிறைவாழ்வு பயிற்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?

a.வருவாய் துறை

b.வீட்டு வசதித்துறை

c.காவல் துறை

d.உள்ளாட்சித் துறை

Click Here to View Answer
c.காவல் துறை

9. திறன்மிகு இந்தியா திட்டம் எந்த நாளில் அறிமுகப்படுத்தப்பட்டதுஃ

a.26 ஜனவரி 2015

b.ஜீலை 15, 2015

c.மே 1, 2015

d.ஏப்ரல் 14, 2015

Click Here to View Answer
b.ஜீலை 15, 2015

10. உலக பாலியல் குற்றவாளிகள் பற்றிய தேசிய தரவுத்தளத்தை இந்தியா எத்தனையாவது நாடாக வெளியிட்டது?

a.1

b.3

c.9

d.10

Click Here to View Answer
c.9

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 21, 2018


Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here



RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 18, 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 17 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 15, 2018