TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 26, 2018

1) அம்ருத் திட்டத்தின் கீழ், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி வசதியாக வாழத்தகுந்த மாநிலங்கள் பட்டியல்- 2018  படி எந்த மாநிலம் முதல் மூன்று இடங்களுள் இடம்பெறவில்லை .

a) ஆந்திர பிரதேசம்

b) ஒடிஷா

c) தெலுங்கானா

d) மத்திய பிரதேசம்

Click Here to View Answer
c) தெலுங்கானா

2) 2018-ம் ஆண்டுக்கான பிபா (FIFA) சிறந்த கோல் கீப்பர் விருது பெற்ற திபாட் கோர்டாய்ஸ் எந்த நாட்டினை சார்ந்தவர்?

a) பிரான்ஸ்

b) குரோஷியா

c) பெல்ஜியம்

d) பிரேசில்

Click Here to View Answer
c) பெல்ஜியம் 

Q.3) ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR) வழங்கும் நான்சென் அகதிகள் விருது – 2018  யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

a)  இவான் அடர் அதகா

b) டேவிட் ரபாடோ

c) ஸ்டாலின் சாண்டியாகோ

d) ரொசாரியோ ஏலா மேனன்

Click Here to View Answer
a)  இவான் அடர் அதகா

Q.4) இந்திய ஆயுதப்படைகளின் தைரியம், வீரம், தியாகம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக  ‘பராக்ரம் பர்வ்’ எந்த நாட்களில் இந்திய ஆயுதப்படைகளினால் கொண்டாடப்படுகிறது?

a) Sep 1-5

b) Sep 20-24

c) Sep 28-30

d) Sep 26-29

Click Here to View Answer
c) Sep 28-30

Q.5) இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின்  (IISF-2018) நான்காவது பதிப்பு அக்டோபர்-2018 ல் உத்திரபிரதேசத்தில் எந்த நகரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது?

a) அலஹாபாத்

b) லக்னோ

c) ஆக்ரா

d) அயோத்தி

Click Here to View Answer
b) லக்னோ

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 25, 2018


Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here



RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 24, 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 18, 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 17 2018