TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 28, 2018

1.தற்போது லோக்பால் தேடுதல் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

a.ரஞ்சன் கோகாய்

b.ரஞ்சன் பிரகாஸ் தேசாய்

c.எச்.எல்.தத்து

d.தீபக் மிஸ்ரா

Click Here to View Answer
b.ரஞ்சன் பிரகாஸ் தேசாய்

2. தற்போது எல்லைப்பாதுகாப்பு படையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

a.சாஷாஸ்டா சீமாபால்

b.எஸ்.எஸ்.தேஷ்வால்

c.ரஜினி கான்ட் மிஷ்ரா

d.பிராகாஷ் தேசாய்

Click Here to View Answer
c.ரஜினி கான்ட் மிஷ்ரா

3. தற்போது இந்திய தண்டனைச் சட்டத்தில் எந்தப் பிரிவை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.

a.66 A

b.497

c.497 C

d.480

Click Here to View Answer
b.497

4. 2024ம் ம் ஆண்டிற்கான ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டிகள் எங்கு நடைபெறவுள்ளன?

a.பிரான்ஸ்

b.பெல்ஜியம்

c.ஜெர்மனி

d.இத்தாலி

Click Here to View Answer
c.ஜெர்மனி

5. சர்வதேச தரத்தில், கருப்புபெட்டி மற்றும் செயற்கை நுண்ணறிவர் (AI) இயங்கும் சி.சி.டி.வி போன்ற புதிய அம்சங்களுடன் கூடிய முதல் ஸமார்ட் ரயில் பெட்டிகள் எங்கு (அறிமுகம் செய்யப்பட்டுள்ளது)

a.ரயில் பெட்டிகள் தொழிற்சாலை, பெரம்பூர்

b.மாடர்ன் கோச் பேக்டரி, ராய்பரேலி

c.இரயில் என்ஜின் தொழிற்சாலை, சித்ரன்ஜன்தாஸ்

d.இரயில்வே பல்கலைக்கழகம், வதோரா

Click Here to View Answer
b.மாடர்ன் கோச் பேக்டரி, ராய்பரேலி


TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 28, 2018


Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here



RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 27, 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 26 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 24, 2018