TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 28, 2018

Dear TNPSC aspirants,

Since our group 2 exam is nearer its time for us to learn the current events in a crispy and detailed manner to come over all the upcoming Examinations.Here is the TNPSC Current Affairs in tamil which will be updated daily to stay updated with the current events daily.


சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் லோக்பால் தேர்வுக் குழு:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 28, 2018

  • லோக்பால் அமைப்பின் தேடுதல் குழு தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நிய மிக்கப்பட்டுள்ளார்.
  • ஊழல் தடுப்பு லோக்பால் அமைப்பின் தலைவரையும், உறுப்பினர்களாகவும் பரிந்துரை செய்ய முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

2024–ம் ஆண்டுக்கான ஐரோப்பிய கால்பந்து போட்டியை நடத்தும் உரிமத்தை பெற்றது, ஜெர்மனி:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 28, 2018

  • 24 அணிகள் இடையிலான ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
  • 16–வது ஐரோப்பிய கால்பந்து போட்டி 2020–ம் ஆண்டு பான் ஐரோப்பிய நாடுகளில் (12 நாடு) நடத்தப்படுகிறது.
  • 2024 ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்த ஜெர்மனி” தேர்வு செய்யப்பட்ட்டுள்ளதாக ஐரோப்பிய கால்பந்து சங்கங்கள் கூட்டமைப்பு (UEFA) அறிவித்துள்ளது.

சுற்றுலா துறை ஆந்திரா முதலிடம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 28, 2018

  • 2016 – 17ம் ஆண்டுக்கான, சுற்றுலாத் துறையில் சிறந்து விளங்கிய மாநிலங்களின் பட்டியலில், ஆந்திரா முதலிடம் பிடித்துள்ளது.
  • இந்த மாநிலத்திற்கு, தேசிய சுற்றுலா விருதை, டில்லியில், பா..,வைச் சேர்ந்த, மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர், கே.ஜே.அல்போன்ஸ் வழங்கினார்.
  • இந்த பட்டியலில், இரண்டாம் இடத்தில், கேரளாவும், மூன்றாம் இடத்தில், கோவாவும், ராஜஸ்தானும் உள்ளன.

இந்திய வம்சாவளிக்கு ஐகான்விருது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 28, 2018

  • பிரிட்டன் தலைநகர் லண்டனில், சமீபத்தில், 21ம் நுாற்றாண்டின், சிறந்த, ‘ஐகான்எனப்படும், சிறந்த முன்னோடியாக உள்ளவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
  • இதில், தொழில் துறையில் சாதனை புரிந்ததற்காக, இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட, பிரபல தொழில் அதிபர், சஞ்சீவ் குப்தாவுக்கு விருது வழங்கப்பட்டது.

அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 28, 2018

  • காசநோயை முற்றிலும் ஒழிக்க, அமெரிக்காவுடன், இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
  • சமீபத்தில், இதற்கான ஒப்பந்தம், அமெரிக்காவின் நியூயார்க்கில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், ஜே.பி.நட்டா முன்னிலையில் கையெழுத்தானது.
  • இதன்படி, இந்த நடவடிக்கைக்காக, முதற்கட்டமாக, 216 கோடி ரூபாயை, அமெரிக்கா வழங்கி உள்ளது.

இந்தியா தனது முதல் ஸ்மார்ட் ரயில் AI-enabled CCTV கேமராக்கள் பொறுத்தப்பட்ட பெட்டிகளை பெற்றுள்ளது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 28, 2018

  • சர்வதேச தரத்தில், கருப்பு பெட்டி மற்றும் செயற்கை நுண்ணறிவில் (Artificial Intelligence AI) இயங்கும் சி.சி.டி.வி போன்ற புதிய அம்சங்களுடன் கூடிய முதல் ஸ்மார்ட் ரயில் பெட்டிகளை மாடர்ன் கோச் பேக்டரி ராய் பரேலிஅறிமுகம் செய்துள்ளது.

உலக ரேபிஸ் தினம்:September 28

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 28, 2018

 

  • ரேபிஸ் வைரசால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் செப்., 28ல், உலக ரேபிஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • ரேபிஸ் வைரஸ்க்கு, 1885ல் முதன்முதலில் பிரான்சை சேர்ந்த லுாயிஸ் பாஸ்டர் தடுப்பு மருந்து கண்டுபிடித்தார். இவரை கவுரவப்படுத்தும் விதமாக, அவரது நினைவு தினம், உலக ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
  • 2030ம் ஆண்டுக்குள் ரேபிஸ் வைரசால் உயிரிழப்பே இருக்கக் கூடாது என உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்து உள்ளது.

BSF மற்றும் SSB புதிய அதிகாரிகள் நியமனம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 28, 2018

  • மூத்த .பி.எஸ் அதிகாரிகள் ரஜினி கான்ட் மிஸ்ரா மற்றும் எஸ்.எஸ். தேஷ்வால் ஆகியோர் முறையே மத்திய துணை ராணுவப்படையான எல்லை பாதுகாப்புப் படை (BSF) மற்றும் சஷாஸ்ட் சீமா பால் (SSB) அமைப்பின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
  • ரஜினி கான்ட் மிஸ்ரா(BSF) கே.கே. ஷர்மாவின் இடத்தை நிரப்புகிறார்.

 TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 28, 2018


Click on the link given below to watch the TNPSC Current Affairs – September 27, 2018



Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here 



IBPS CLERK 2018 – PREFERENCE ORDER – TAMIL NADU

IBPS Clerk 2018 Notification : 7275 Vacancies


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 27 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 26 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL –SEPTEMBER 25, 2018