எழுதப்படிக்கத் தெரியுமா? ரூ.65  ஆயிரம் ஊதியத்தில் சிறு வழக்கு நீதிமன்றங்களில் வேலை

சென்னை சிறுவழக்குகள் நீதிமன்றத்தில் உள்ள காலியிடம் மற்றும் உத்தேச காலியிட பதவிகளுக்கு பணி நியமனம் செய்யும் பொருட்டு தகுதி தேர்வு நடைபெறவுள்ளது, கீழ்க்கண்ட பதவிகளுக்கு தகுதி
உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது, விண்ணப்பங்கள் கீழே குறிப்பிடப்பட்ட உhpய படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு  அத்துடன் உரிய சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல்கள் சுய  சான்றொப்பமிட்டு (Self Attestation) தபால் மூலம் அனுப்பும்படி கோரப்படுகிறது.


 • Recruitment : Minor Cases Court Chennai
 • Management: TN Government
 • Total Vacancies: 74

மேலாண்மை : சிறு வழக்குகள் நீதிமன்றம் சென்னை

நிர்வாகம் : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 74

பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :

 • சுருக்கெழுத்தர் : 07
 • தட்டச்சர் : 09
 • இளநிலை உதவியாளர் : 06
 • முதுநிலை அமினா : 04
 • இளநிலை அமினா : 06
 • செயல்முறை எழுத்தர் : 03
 • அலுவலக உதவியாளர் : 38
 • காவலர் : 01

Pay Scale – Minor Cases Court Chennai Recruitment 2019

பணி பணியிடங்கள் கல்வித் தகுதி ஊதியம்
சுருக்கெழுத்தர் 07 பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்குச் சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழ் மற்றும் இளநிலை மற்றும் முதுநிலை அல்லது முதுநிலை மற்றும் இளநிலை தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.20,600 முதல் ரூ.65,500 வரையில்
தட்டச்சர் 09 பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்குச் சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை முடித்திருக்க வேண்டும்.

ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
இளநிலை உதவியாளர் 06 இளநிலை உதவியாளர் பதவி முழுவதும் தற்காலிகமானது  இந்த பதவிகளுக்கு தமிழ்நாடு தேர்வாணையத்தின் முலம் தேர்தெடுக்கப்படும்நபர்கள் பணியமர்த்தப்பட்டால் எந்த நேரத்திலும் தற்காலிக இளநிலை உதவியாளர் பதவி விலக்கப்படுவார்கள். ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
முதுநிலை அமினா 04 பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்குச் சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரூ.19.500 முதல் ரூ.62,000 வரையில்
இளநிலை அமினா 06 பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்குச் சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரூ.19.500 முதல் ரூ.62,000 வரையில்
செயல்முறை எழுத்தர் 03 பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்குச் சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரூ.16,600 முதல் ரூ.52,400 வரையில்
அலுவலக உதவியாளர் 38 பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்குச் சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
காவலர் 01 தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை www.districts.ecourts.gov.in/chennai  என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :

தலைமை நீதிபதி
சிறு வழக்குகள் நீதிமன்றம்
உயர்நீதிமன்ற வளாகம்
சென்னை – 104

அனைத்து தகவல் பரிமாற்றங்களும் (தேர்வு நேர்காணலுக்கான அழைப்பு விண்ணப்பம் ஏற்கப்பட்டது அல்லது மறுக்கப்பட்டது) போன்ற அனைத்து விவரங்களும் www.districts.ecourts.gov.in/chennai   என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.


Age Limit – Minor Cases Court Chennai Recruitment 2019

வ.எண்
விண்ணப்பதாரர்களின் இன சுழற்சி வகைகள்
குறைந்தபட்ச
வயது
அதிகபட்ச
வயது
1
ஆதிதிராவிடர் . ஆதிதிராவிடர் (அருந்ததியர்). பழங்குடி
வகுப்பினர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள்
18 வயது
பூர்த்தி
அடைந்தவர்கள்
35 வயதுக்குள்
2
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்-சீர்மரபினர்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
(முஸ்லீம்)
32 வயதுக்குள்
3
ஏனையொர் (அதாவது ஆ.தி. ஆதி (அருந்ததியினர்).  

பட்டியல் வகுப்பினர். 

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்-சீர்மரபினர்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர்(முஸ்லீம்) ஆகிய வகுப்பினைச் சாராதவர்கள
30 வயதுக்குள்

 


Direct Links 


Official Notification


Download – Application Form 


Buy the Quantitative Aptitude, Reasoning Ability & English Language Topic Wise Tests – Online Tests from the below given links. 

Aspirants can get the test packages from our Official Bankersdaily Store (https://bankersdaily.testpress.in)


 If you have any doubts regarding the 4 new Topic Wise Test Packages, kindly mail your queries to virtualracetest@gmail.com.


#1 TRENDING VIDEO in Race YOUTUBE CHANNEL