TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 1,2018
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 1 ,2018
Q.1) காத்மண்டு பிரகடனம் எந்த அமைப்போடு தொடர்புடையது?
a) பிரிக்ஸ்
b) சார்க்
c) பிம்ஸ்டெக்
d) ஆசியான்
Q.2)கிருஷ்ணா குடில் என்ற கைம்பெண்களுக்கான சிறப்பு வீடு திட்டத்தை எந்த அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது?
a) மத்திய சமூக நலத்துறை அமைச்சகம்
b) மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சகம்
c) மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம்
d) மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம்
Q.3)தற்போது இந்தியாவின் எந்த இடத்திலிருந்து நேபாளத் தலைநகர் காத்மண்டுவிற்கு ரயில்பாதை அமைக்க நேபாள பிரதமர் மற்றும் இந்திய பிரதமர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது?
a) புதுடெல்லி
b) பாட்னா
c) ரச்சௌல்
d)குவாலியர்
Q.4)உலக வர்த்தக மையத்தில் ஜறுவுழுஸ சீனா எந்த ஆண்டு இணைந்தது?
a) 2001
b) 1995
c) 1993
d) 2004
Q.5) தற்போது ஸ்டெர்லைட் ஆய்வு குழுவிற்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர்?
a) நீதிபதி.வசிப்தா
b) ஏ.கே.கோயல்
c) நீதிபதி.தருண் அகர்வால்
d) நீதிபதி.தீபக் மிஸ்ரா
Q.6)தற்போது நாட்டின் மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனம்?
a) ஏர்டெல்
b) வோடோபோன் ஐடியா
c) ரிலையன்ஸ் ஜியோ
d) பி.எஸ்.என்.எல்
Q.7)1990ம்ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட மண்டல் குழு பரிந்துரை, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27மூ; இடஒதுக்கீட்டை எந்த ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டது?
a) 1921
b) 1931
c) 1981
d) 1971
Q.8) பிம்ஸ்டெக் அமைப்பின் அடுத்த மாநாடு எந்த நாட்டில நடைபெறவுள்ளது?
a) இந்தியா
b) இலங்கை
c) வங்காளதேசம்
d) தாய்லாந்து
Q.9) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தை மறுகட்டமைக்க, எந்த நிறுவனத்தை அந்த மாநில அரசு திட்ட ஆலோசகராக நியமித்துள்ளது?
a) விப்ரோ
b) கேபிஎம்ஜி
c) டி.சி.எஸ்
d) ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டரக் சர்ஸ்
Q.10) தற்போது தமிழ்நாட்டின் அதிக வாக்களர்கள் கொண்ட தொகுதி எது?
a) துறைமுகம்
b) சோழவந்தான்
c) சோழிங்கநல்லூர்
d) திருப்பரங்குன்றம்
Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 31 , 2018
NABARD DEVELOPMENT ASSISTANT RECRUITMENT 2018 : NOTIFICATION RELEASED
RELATED LINKS
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 30,2018
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 29,2018
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 24,2018