TNPSC Current Affairs – English & Tamil – February 9, 2021
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC Current Affairs – English & Tamil – February 9, 2021
TNPSC Aspirants,
The Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.
Check today’s TNPSC Daily Current Affairs(9th February 2020) in this post.
Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.
To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.
Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – February 9, 2021
FEBRUARY 9 CURRENT AFFAIRS
- The fifth Tiger reserve in Tamilnadu:
- The Forest Secretary, Sandeep Saxena announced the creation of The Srivilliputhur-Megamalai-Tiger Reserve.
- It is the Fifth Tiger reserve in Tamilnadu.
- The tiger reserve is created by the combination of Grizzled Squirrel Wildlife Sanctuary, Srivilliputhur and the Megamalai Wildlife Sanctuary.
- With the creation of the new tiger reserve the Vaigai river and its surroundings will be protected.
- தமிழ்நாட்டின் ஐந்தாவது புலிகள் காப்பகம்:
- ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்படும் என வனத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா அறிவித்தார்.
- இது தமிழ்நாட்டின் ஐந்தாவது புலிகள் காப்பகமாகும்.
- சாம்பல் அணில்கள் சரணாலயம், ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் மேகமலை வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் புலிகள் காப்பகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
- புதிய புலிப் காப்பகம் மூலம் வைகை ஆறு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள் பாதுகாக்கப்படும்.
- New brake system by IIT-M team:
- The researchers of the Indian Institute of Technology, Madras have developed a new brake system for electric vehicles that makes the ride very comfortable in heavy commercial vehicles.
- This research was headed by C.S. Shankar Ram of the Department of Engineering design and his Ph.D student V.S. Kesavan also worked for this .
- At present two braking are being used,
- Friction based braking system
- Regenerative braking system
- In this new braking system, both the Friction and Regenerative braking system are being implemented for the energy conservation and stopping the vehicles within reasonable distance.
- ஐ.ஐ.டி-எம்(IIT-M)குழுவின் புதிய பிரேக் அமைப்பு:
- மெட்ராஸின், இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின், ஆராய்ச்சியாளர்கள் மின்சார வாகனங்களுக்கான புதிய பிரேக் முறையை உருவாக்கியுள்ளன, இதனால் கனரக வணிக வாகனங்களில் பயணம் மிகவும் வசதியாக இருக்கும்.
- இந்த ஆராய்ச்சிக்கு பொறியியல் துறையைச் சேர்ந்த C.S.சங்கர் ராம் தலைமை வகித்தார். முனைவர் பட்டம் பெற்ற மாணவர் V.S. கேசவன் இவருடன் இணைந்து பணியாற்றினார்.
- தற்போது இரண்டு பிரேக்கிங் முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது,
- உராய்வு அடிப்படையிலான பிரேக்கிங் முறை
- மீளுருவாக்கம் பிரேக்கிங் முறை
- இந்த புதிய பிரேக்கிங் முறையில், எரிபொருள் சேமிப்பு மற்றும் வாகனங்களை சரியான தூரத்திற்குள் நிறுத்துவதற்காக உராய்வு மற்றும் மீளுருவாக்கம் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய இரண்டும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
- Women Entrepreneurs Awarded:
- The Working Women’s Forum India honoured nine women from the Tamilnadu, Andhra, and Karnataka on the 89th birth anniversary of its founder Jaya Arunachalam.
- Nandini Azad is the president of the Working Women Forum.
- The Awardees were,
- Laskshmi Narayanaswamy -Chennai
- Chandra Mani – Chennai
- Chandira Isakivel -Chennai
- Ponnesan Subramani -Thanjavur
- Maruthayee Sekar -Dindigul
- Rajalakshmi Krishnamurthi and Nageshwari Sathya -Karnataka
- Vemana Manga and Mutta kasi Annapurna – Andhra Pradesh
- பெண் தொழில் முனைவோர் விருது:
- உழைக்கும் மகளிர் மன்றம் இந்தியா, அதன் நிறுவனரான ஜெயா அருணாச்சலத்தின் 89வது பிறந்த நாளில் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து ஒன்பது பெண்களுக்கு மரியாதை செய்தது.
- உழைக்கும் பெண்கள் மன்றத்தின் தலைவர் நந்தினி ஆசாத் ஆவர்.
- விருது பெற்றவர்கள்,
- லக்ஷ்மி நாராயணசாமி – சென்னை
- சந்திர மணி – சென்னை
- சந்திர இசக்கிவேல் -சென்னை
- பொன்னேசன் சுப்பிரமணி -தஞ்சாவூர்
- மருதாயீ சேகர் -திண்டுக்கல்
- ராஜலட்சுமி கிருஷ்ணமூர்த்தி மற்றும் நாகேஸ்வரி சத்யா -கர்நாடகம்
- வேமன மங்கா மற்றும் முத்தா காசி அன்னபூர்ணா -ஆந்திரா
- Telangana implemented Reservation for EWS:
- The Telangana government will now onwards implement 10 % reservation for the Economically weaker section.
- It gives reservation for the higher educational institutions that includes private institutions other than the minority educational institutions, says the Chief secretary Somesh Kumar.
- தெலுங்கானாவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தியது:
- தெலுங்கானா அரசு பொருளாதாரத்தில் பிந்தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும்.
- சிறுபான்மை கல்வி நிறுவனங்களைத் தவிர தனியார் கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய உயர்கல்வி நிறுவனங்களுக்கு இது இட ஒதுக்கீடு அளிக்கிறது என்று தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் தெரிவித்தார்.
- Anti-Cow slaughter bill passed:
- The Karnataka government passed the Anti-Cow slaughter bill.
- The Karnataka prevention of Slaughter and preservation of cattle Bill, 2020 was passed by voice vote in the Legislative council.
- பசுவதை தடுப்பு மசோதா நிறைவேறியது:
- பசுவதை தடுப்பு மசோதாவை கர்நாடக அரசு நிறைவேற்றியது.
- கர்நாடக அரசு, கால்நடை பராமரிப்பு மசோதா, 2020 சட்டசபையில், குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
- Rishabh Pant wins the award:
- India’s extravagant wicketkeeper- batsman Rishabh pant won the ICC’s inaugural player of the month award.
- The South Africa’s Shabnim Ismail was named as the ICC’s Women player of the month.
- ரிஷப் பந்த் விருதை வென்றார்:
- இந்தியாவின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இந்த மாத ஐசிசியின் தொடக்க ஆட்டக்காரருக்கான விருதை வென்றார்.
- இந்த மாத ஐசிசியின் மகளிர் ஆட்டக்காரராக தென் ஆப்பிரிக்காவின் ஷப்னிம் இஸ்மாயில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- Introduction of the Electronic Line Judges:
- The introduction of Electronic Line Judges at the Australian Open could reduce the argument of tennis player whether the ball are in or out.
- The pandemic has now replaced the human Judges with the ball-tracking cameras to reduce the number of people on site, this will automatically announce their decisions in real time.
- This innovation has been welcomed by other leading players.
- மின்னணு வரி நடுவர் அறிமுகம்:
- ஆஸ்திரேலிய ஓபனில் மின்னணு வரி நடுவர் அறிமுகப்படுத்துவது பந்து உள்ளே இருக்கிறதா அல்லது வெளியே இருக்கிறதா என்ற வாதத்தை டென்னிஸ் வீரர்களுக்கு இடையே குறைக்கக்கூடும்.
- பெரும் பரவல் காரணமாக இப்போது தளத்தில் மக்கள் எண்ணிக்கை குறைக்க பந்து கண்காணிப்பு புகைப்பட கருவி மனித நடுவருக்கு பதிலாக, இந்த தானியங்கி முறையில் சற்று நேரத்தில் தங்கள் முடிவுகளை அறிவிக்கும்.
- இந்த புதிய கண்டுபிடிப்பு முறையை மற்ற முன்னணி வீரர்கள் வரவேற்றுள்ளனர்.
- ‘NEET’ Exam-Twice a year:
- The Ministry of Health has approved to conduct the National Eligibility cum Entrance Test (Undergraduate) twice a year.
- Students can choose the highest score among the two exam scores as per the JEE exam procedure.
- ஆண்டுக்கு இரு முறை ‘நீட்’ தேர்வு:
- இளநிலை மருத்துவ (MBBS) படிப்புகளுக்கான தேசிய நுழைவு மற்றும் தகுதி ’நீட்’ தேர்வுகளை நிகழாண்டு முதல் வருடத்திற்கு இருமுறை நடத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
- ஜே.இ.இ தேர்வின் நடைமுறை போல இரண்டு தேர்வின் மதிப்பெண்களில் அதிக மதிப்பெண்ணை மாணவர்கள் தெரிவு செய்து கொள்ளலாம்.
- Devaneya Pavanar Birth Anniversary:
- The birthday of Tamil scholar Devaneya Pavanar (February 8) was celebrated at the Directorate of Tamil Etymological Dictionary Project in Chennai.
- It is to be noted that Devanaya Pavanar compiled Agara Mudali (Tamil Dictionary) in Tamil.
- தேவநேயப் பாவாணர் பிறந்த நாள் விழா:
- தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் பிறந்த நாள் (பிப்ரவரி 8) விழா சென்னை அகர முதலி திட்ட இயக்ககத்தில் நடைபெற்றது.
- தேவநேயப் பாவாணர் தமிழில் அகர முதலியை தொகுத்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Nemilichery to Minjur six-lane Road:
- CM Edappadi K. Palaniswami inaugurated the six-lane road from Nemilichery to Minjur, Phase-II of the Chennai Outer Ring Road (CORR) through video conferencing.
- நெமிலிச்சேரி-மீஞ்சூர் ஆறு வழிச்சாலை:
- சென்னை வெளி வட்டச் சாலையின் இரண்டாம் கட்டமாக அமைக்கப்பட்டுள்ள நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரையிலான ஆறு வழித்தட பிரதான சாலையை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
- Indo-US Joint Military Exercise:
- The 16th Indo-US Joint Military Exercise “Yudh Abhyas” began at the Mahajan Field Firing Range in the western part of Rajasthan.
- The exercise will feature a number of aerial platforms, including the newly inducted Advance Light Helicopter WSI ‘RUDRA’, MI-17, Stryker vehicles.
- இந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி:
- ராஜஸ்தான் மாநில மேற்கு பகுதியில் உள்ள மகாஜன் துப்பாக்கி சுடும் களத்தில் 16-வது இந்திய அமெரிக்க கூட்டு ராணுவப் பயிற்சி “யூத் அபியாஸ்” தொடங்கியது.
- இப்பயிற்சியில் புதிதாக ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் டபிள்யுஎஸ்ஐ ருத்ரா, எம்ஐ-17, ஸ்ட்ரைக்கர் உள்பட பல வான்வழித் தாக்குதல் வாகனங்கள் இடம்பெறுகிறது.
- Oxford vaccination program halted in South Africa:
- The South African Health Ministry suspends the Oxford-AstraZeneca vaccination program.
- The South African government has taken this decision following a low efficacy against mild and moderate disease around the world.
- The vaccine is produced by the Serum Institute of India, an Indian pharmaceutical company to South Africa.
- தென் ஆப்பிரிக்காவில் ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசி திட்டம் நிறுத்தம்:
- தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறை அமைச்சகம் ஆக்ஸ்ஃபோர்டு -அஸ்ட்ரா ஸெனகா தடுப்பூசித் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்த்துள்ளது.
- உலக அளவில் அதன் செயல் திறன் குறித்து சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
- இந்த தடுப்பூசியை இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் தென் ஆப்பிரிக்காவுக்கு வழங்கியுள்ளது.
- 300 wicket milestone – Ishant Sharma:
- Ishant Sharma is the sixth Indian bowler in the list for taking 300 wickets Test cricket series.
- He is also the third in the fast bowler category following Kapil Dev and Zaheer Khan.
- 300 விக்கட் மைல்கல்- இஷாந்த் சர்மா:
- டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் வரிசையில் 6- வது ஆளாக இந்திய வீரர் இஷாந்த் சர்மா இணைந்துள்ளார்.
- வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் கபில் தேவ் மற்றும் ஜாஹிர் கான்-ஐ தொடர்ந்து 3-வது ஆளாக இந்த இலக்கை எட்டியுள்ளார்.
- Jammu and Kashmir Reorganisation Amendment Bill:
- Rajya sabha passed the Jammu and Kashmir Reorganisation Amendment bill, by this allocation of All India Services Officers for the UT of J&K and UT of Ladakh shall be made to Arunachal Pradesh, Goa, Mizoram and Union territories cadre.
- ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதா:
- ஜம்மு-காஷ்மீர் குடிமைப்பணிகளை அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் பிற யூனியன் பிரதேசங்களுடன் இணைப்பதற்கான ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவை நிறைவேற்றியுள்ளது.
Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – February 9, 2021.
Download TNPSC Daily Current Affairs – PDF | |
9th February 2020 | Download Link |
Check TNPSC – Daily Current Affairs – January Month in TAMIL & English from bankersdaily from the links below.
Read – TNPSC Daily Current Affairs – February 2021