TNPSC Current Affairs – English & Tamil – January 12, 2021

TNPSC Aspirants,

Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check today’s TNPSC Daily Current Affairs(12th January 2020) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – January 12, 2021


Download_TNPSC_Daily_CUrrent_Affairs_PDF_7th_January_2021


1.PM SVANidhi

  • Pradhan Mantri Street Vendors Atma Nirbhar Nidhi scheme.
  • It was launched on June 1, 2020.
  • Ministry: Ministry of Housing and Urban Affairs.
  • It is a Central Sector Scheme.
  • It provides capital loans to street vendors whose life has been affected severely by COVID.
  • 50 Lakh vendors would be eligible to avail loan upto Rs.10000.
  • They can repay it in intsallments in one year.
  • If they paid earlier 7% per annum interest subsidy will be credited.
  • PM SVANidhi portal has been developed by SIDBI to support this scheme.
  • Banks denied loans to over 15000 street vendors.
  1. பிரதம மந்திரி ஸ்விநிதி (PM SVANidhi)
  • பிரதம மந்திரி தெரு விற்பனையாளர்கள் ஆத்மநிர்பர் நிதி திட்டம்.
  • இது ஜூன் 1, 2020 அன்று தொடங்கப்பட்டது.
  • அமைச்சகம்: வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அலுவல்கள் அமைச்சகம்.
  • இது மத்திய அரசின் திட்டம்.
  • இது COVID ஆல் கடுமையாக பாதிக்கப்பட்ட தெரு விற்பனையாளர்களுக்கு மூலதன கடன்களை வழங்குகிறது.
  • 50 இலட்சம் வணிகர்கள் ரூ.10000 வரை கடன் பெற தகுதியுடையவர்கள்.
  • அவர்கள் ஒரு வருடத்தில் அதை திரும்ப செலுத்தலாம்.
  • அவர்கள் அதற்கு முன்பே செலுத்திவிட்டால், ஆண்டுக்கு 7% வட்டி மானியம் வரவு வைக்கப்படும்.
  • இத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பிரதமர் ஸ்விநிதி இணையதளம் SIDBI ஆல் உருவாக்கப்பட்டுள்ளது.
  • 15000 தெரு வியாபாரிகளுக்கு வங்கிகள் கடன் கொடுக்க மறுத்துள்ளன.

2.SUNIL KUMAR

  • He is appointed as DGP, Civil Supplies.
  • Earlier he was DGP, Investigation Division, SHRC.
  • He succeeded Sylendra Babu, who held this post as additional charge.

2.சுனில் குமார்

  • இவர், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • முன்னதாக இவர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில்., விசாரணை பிரிவு டி.ஜி.பி.யாக இருந்தார்.
  • இவருக்குப் முன் சைலேந்திரபாபு, கூடுதல் பொறுப்பாக இப்பதவியை வகித்தார்.

3.Joint Director of State Election Commission removed

G.V.Sai Prasad – Vijayawada

  • He allegedly influenced his employees to go on mass leave, thereby derailing the process of Gram panchayat election.
  • State Election Commissioner invoked his plenary powers under Article 243-K and Article 324 and discharged him from the services.
  • Article 324 – Superintendence, direction and control of elections is vested in an Election Commission
  • Article 243-K(1) – Appointment of State Election Commission consisting of State Election Commissioner appointed by Governor.
  • Article 243-K(2) – Tenure and appointment as per the State legislature and State Election Commissioner cannot be removed except on grounds and manner as a Judge of High Court.
  • This is to safeguard the integrity of the election process.

3.மாநில தேர்தல் ஆணைய இணை இயக்குனர் நீக்கம்

ஜி.வி.சாய் பிரசாத் – விஜயவாடா

  • அவர் தனது ஊழியர்களை வெகுஜன விடுப்பில் செல்லச் செய்ததாகக் கூறப்படுகிறது, இதனால் கிராம பஞ்சாயத்து தேர்தல் செயல்முறையை பாதிக்கும் வகையில் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.
  • மாநில தேர்தல் ஆணையர் 243-K மற்றும் 324 வது விதியின் கீழ், தனது முழு அதிகாரங்களை கொண்டு இவரைப் பணியில் இருந்து விடுவித்தார்.
  • விதி 324 – தேர்தல்களை மேற்பார்வை செய்தல், வழிநடத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் ஆகியவை தேர்தல் ஆணையத்தினால் மேற்கொள்ளப்படும்.
  • விதி 243-K (1) – ஆளுநரால் நியமிக்கப்பட்ட மாநில தேர்தல் ஆணையரை உள்ளடக்கிய மாநில தேர்தல் ஆணையம்.
  • விதி 243-K (2) – பதவிக்காலம் மற்றும் நியமனம் ஆகியவற்றை மாநில சட்டமன்றங்களே முடிவு செய்யும் மற்றும் மாநில தேர்தல் ஆணையரை உயர்நீதிமன்ற நீதிபதியைப் போலவேயன்றி வேறு அடிப்படையில் நீக்கமுடியாது.
  • இது தேர்தல் நடைமுறையின் நேர்மையைப் பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கையாகும்.

4.ZOYA AGARWAL

  • She headed all-women cockpit crew of the first Air India flight from San Fransisco to Bengaluru.
  • They made history by flying non-stop 17 hours.

4.சோயா அகர்வால்

  • சான் பிரான்ஸிஸ்கோவில் இருந்து பெங்களூருக்கு வந்த முதல் ஏர் இந்தியா விமானத்தில் அனைத்து மகளிர் விமான ஓட்டி குழுவினருக்கு தலைமை தாங்கினார்.
  • அவர்கள் 17 மணி நேரம் இடைவிடாது பறந்ததன் மூலம் வரலாறு படைத்தனர்.

5.Sputnik-V 

  • It is the Russia’s COVID vaccine.
  • Its under phase 2 trial.

5.ஸ்புட்னிக்-V  (Sputnik-V)

  • இது ரஷ்யாவின் COVID தடுப்பூசி.
  • இது இரண்டாம் கட்ட சோதனையில் உள்ளது.

6.25th Amendment of USA

  • Removal of President on the grounds of incapacitation.

6.அமெரிக்கவின் 25 வது திருத்தம்

  • இயலாமையினால் குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்தல்.

7.Corona vaccines 

Covaxin

Companies Manufactured

Bharat Biotech Company in collaboration with National Institute of Virology (NIV), India Council of Medical Research (ICMR).

Covishield

Company Manufactured

Oxford University in partnership with Astra Zenaca of Britain.

Pfizer

Company Manufactured

Produced jointly by Pfizer of the United States and BioNtech of Germany.

Moderna

Company Manufactured

America’s Moderna Institute.

Sputnik-V

Company Manufactured

Russia’s Gamaleya Research Centre.

Johnson & Johnson

Company Manufactured

Johnson & Johnson Company.

Convidesia

Company Manufactured

China’s Can Sino Biologics Company.

Coronaveg

Company Manufactured

China’s Sino-Pharm Company.

Vector Institute

Company Manufactured

Vector Institute of Russia.

Novavax

Company Manufactured

Novavax, USA.

7.கரோனா தடுப்பூசிகள்

கோவேக்ஸின்

தயாரித்த நிறுவனங்கள்

இந்திய ஆராய்ச்சி கவுன்சில், தேசிய தீநுண்மியியல் மையம் ஆகியவற்றுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிப்பு.

கோவிஷீல்ட்

தயாரித்த நிறுவனங்கள்

பிரிட்டனின் அஸ்ட்ரா ஸெனகா நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் தயாரிப்பு.

ஃபைஸர்

தயாரித்த நிறுவனங்கள்

அமெரிக்காவின் ஃபைஸர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரிப்பு.

மாடர்னா

தயாரித்த நிறுவனம்

அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம்.

ஸ்புட்னிக்-வி

தயாரித்த நிறுவனம்

ரஷியாவின் கமலீயா ஆராய்ச்சி மையம்.

ஜான்சன் & ஜான்சன்

தயாரித்த நிறுவனம்

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம்.

கோன்விடெசியா

தயாரித்த நிறுவனம்

சீனாவின் கேன்சைனோ பயலாஜிக்ஸ் நிறுவனம்.

கரொனாவேக்

தயாரித்த நிறுவனம்

சீனாவின் சைனோஃபார்ம் நிறுவனம்.

வெக்டார் இன்ஸ்டிடியூட்

தயாரித்த நிறுவனம்

ரஷியாவின் வெக்டார் இன்ஸ்டிடியூட்.

நோவாவேக்ஸ்

தயாரித்த நிறுவனம்

அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனம்.


  1. Lourdammal Simon name for Manakudi Bridge
  • The Manakudi bridge in Kanyakumari district is named after the late former Tamil Nadu minister Lourdhammal Simon.
  • Additional Chief Secretary, Rural Development and Panchayat Raj Department, Hans Raj varma has issued the order.
  1. மணக்குடி பாலத்திற்கு லூர்தம்மாள் சைமன் பெயர்
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணக்குடி பாலத்துக்கு மறைந்த முன்னாள் தமிழக அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பாலம் என்று பெயர் சூட்டப்படுகிறது.
  • இதற்கான உத்தரவை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ்வர்மா வெளியிட்டுள்ளார்.
  1. தமிழக காவல் துறையின் பொது விநியோக பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபியாக சுனில்குமார் நியமிக்கப்பட்டார்.
  • தமிழக காவல்துறையின் மாநில மனித உரிமை ஆணைய டிஜிபியாக இருந்த சுனில்குமாரை பொது விநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றியுள்ளதாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே. பிரபாகர் குறிப்பிட்டுள்ளார்.
  1. Sunil Kumar appointed as Director General of Police (DGP), Civil Supplies CID.
  • Additional Chief Secretary of The Tamil Nadu Government, S. S. K. Prabhakar mentioned that Sunil Kumar, who was the DGP of the State Human Rights Commission of the Tamil Nadu Police, has been transferred to Director General of Police (DGP), Civil Supplies CID.

  1. இந்திய-அமெரிக்கர் யு.எஸ். இராணுவத்தின் முதல் தலைமைத் தகவல் தொடர்பு அலுவலர்
  • திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் மணக்கால் கிராமத்தில் பிறந்தவர் ராஜ் அய்யர்.
  • அவர் அமெரிக்கா நாட்டின் ராணுவத்தின் முதல் தலைமைத் தகவல் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இப்பதவி ராணுவத்தில் 3 நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஜெனரல் பதவிக்கு நிகரானது.
  1. Indian-American becomes U.S. Army’s first CIO
  • Raj Iyer was born in Manakkal village in Lalgudi taluk of Trichy district.
  • He has been appointed as the first Chief Information Officer of the US Army.
  • This post is equivalent to the post of 3 star general in the US army.

  1. பசுவின் சாணத்தை அடிப்படையாக கொண்ட பெயிண்ட்
  • பசுவின் சாணத்தை அடிப்படைப் பொருளாகக் கொண்டு மணமில்லாமல் தயாரிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழலுக்கு உகந்த நச்சுத் தன்மையற்ற புதுமையான இரண்டு வகை சுவர் வர்ணங்களை (பெயிண்ட்) மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்தினார்.
  • மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காதி கிராமத் தொழில்கள் ஆணையம் இந்த புதுமையான சுவர் வர்ணத்தை தயாரித்துள்ளது.
  • இந்த வர்ணத்துக்கு “காதி இயற்கை வர்ணம்” (காதி பிரகிருத பெயிண்ட்) என்று பெயரிடப்பட்டுள்ளது.
  1. Cow dung based Vedic paint
  • Union Minister Nitin Gadkari introduced two ecofriendly innovative non-toxic wall paints which are made from cowdung as the basic ingredient.
  • The Khadi and Village Industries Commission under the Ministry of Micro, Small and Medium Industries, Government of India has prepared this innovative wall paint.
  • This varna is named ‘Khadi Natural Paint’ (Khadi Prakritik Paint).

Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – January 12, 2021. 


Download TNPSC Daily Current Affairs – PDF
12th January 2020 Download Link