TNPSC Current Affairs – English & Tamil – January 20, 2021
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC Current Affairs – English & Tamil – January 20, 2021
TNPSC Aspirants,
Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.
Check today’s TNPSC Daily Current Affairs(20th January 2020) in this post.
Aspirants can expect questions from the Daily Current Affairs section in the upcoming TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.
To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made in such a way that reflects the TNPSC pattern as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.
Download PDF – TNPSC Daily Current Affairs – English & Tamil – January 20, 2021
- Budget session
- The budget session starts on January 29 and it includes Question hour that has been suspended during the monsoon session.
- The first hour of every Parliamentary sitting is known as “Question hour”.
- பட்ஜெட் கூட்டத்தொடர்
- பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ம் தேதி தொடங்குகிறது. இதில் மழைக்கால கூட்டத்தொடரின்போது ஒத்திவைக்கப்பட்ட கேள்வி நேரமும் அடங்கும்.
- ஒவ்வொரு பாராளுமன்ற அமர்வின் முதல் ஒரு மணி நேரம் “கேள்வி நேரம்” என அழைக்கப்படுகிறது.
- 75% cutoff removed
- Persons who scored less than 75% in the 12th standard will also be allowed to take the JEE-Mains test.
- Already this provision is available for JEE-Advanced.
- So, a just pass in 12th standard is enough for students to take part in the exam.
- 75% தகுதி மதிப்பெண் நீக்கம்
- 12 ஆம் வகுப்பில் 75% க்கும் குறைவாக மதிப்பெண் எடுத்தவர்களும் இனி JEE-மெயின் (முதன்மை (Mains)) பரீட்சைக்கு அனுமதிக்கப்படுவர்.
- ஏற்கனவே இந்த ஏற்பாடு JEE- அட்வான்ஸ்(Advanced) பரீட்சைக்கு நடைமுறையில் உள்ளது.
- எனவே, தேர்வில் பங்கேற்க, மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி மட்டும் பெற்றிருந்தாலே போதுமானது.
- Kiren Rijiju
- Kiren Rijiju, the Minister for Sports and Youth Affairs has been now given the additional charge of the Ministry of Ayush.
- Minister of Ayush, Shripad Yesso Naik was currently undergoing treatment.
- கிரண் ரிஜிஜு
- விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரான கிரண் ரிஜிஜுவுக்கு ஆயுஷ் அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
- ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
- S-400
- It is a Long-range air defence system.
- It is being imported from Russia.
- Training for military personnels will be held in Moscow.
- எஸ்-400
- இது ஒரு நீண்டதூர வான் பாதுகாப்பு அமைப்பாகும்.
- இது ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
- இராணுவ வீரர்களுக்கு மாஸ்கோவில் பயிற்சி அளிக்கப்படும்.
- Vaccines to neighbours
- Bhutan will be the first to receive Covid-19 vaccines from India.
- Other countries that will receive the vaccines this week are Maldives, Bangladesh, Nepal, Myanmar, Seychelles.
- Afghanistan, Sri Lanka and Mauritius are waiting for regulatory clearances.
- அண்டை நாடுகளுக்கு தடுப்பூசி
- இந்தியாவிலிருந்து கோவிட்-19 தடுப்பூசிகளை பெறும் முதல் நாடு பூட்டான் ஆகும்.
- இந்த வாரம் மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர், செஷல்லிஸ் ஆகிய மற்ற நாடுகளும் தடுப்பூசிகள் பெறவுள்ளன.
- ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகள் ஒழுங்குமுறை அனுமதிக்காக காத்திருக்கின்றன.
- CRICKET
- India won Australia at Brisbane’s Gabba ground in a Test series at 2-1.
- India broke the 69 year-old record at the ground set by Australia at 236/7 to beat West Indies in 1951 by scoring 329/7.
- No one has defeated Australia in Gabba ground in the past 32 years.
- Man of the Match – Rishabh Pant
- Man of the series – Pat Cummins
- கிரிக்கெட்
- பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றது.
- இம்மைதானத்தில் மேற்கிந்தியாவை வீழ்த்தி, ஆஸ்திரேலியா 236/7 என்ற நிலையில் செய்திருந்த மிகப்பெரிய 69 ஆண்டுகால சாதனையை இந்தியா 329/7 என்ற கணக்கில் முறியடித்தது.
- கடந்த 32 ஆண்டுகளாக காபா மைதானத்தில் யாரும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்ததில்லை.
- ஆட்ட நாயகன் – ரிஷப் பந்த்
- தொடரின் நாயகன் – பாட் கம்மின்ஸ்
- NH 45-A
- Villupuram – Nagapattinam national highway stay was released by Supreme Court.
- Madras High Court stayed the project asking for environmental clearance.
- But Supreme Court said there is no need for clearances as the acquisition is not more than 40 m on existing alignment and 60m on realignment.
- தேசிய நெடுஞ்சாலை 45-ஏ
- விழுப்புரம் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை விதிக்கப்பட்டிருந்த தடையை உச்ச நீதிமன்றம் விடுவித்தது.
- சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றம் இந்த திட்டத்திற்கு தடை விதித்தது.
- ஆனால் உச்ச நீதிமன்றம் சுற்றுச்சூழல் அனுமதிகள் தேவையில்லை என்று கூறியது. ஏனெனில் கையகப்படுத்தல் இருக்கும் சீரமைப்பு மீது 40 மீ மற்றும் மறுசீரமைப்பு மீது 60 மீ விட அதிகமாக இல்லை என்பதாகும்.
- 15th India Digital summit was held in New Delhi.
- 15 வது இந்தியா டிஜிட்டல் மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது.
- Lakshwadeep has reported its first Covid-19 case.
- லச்சத்தீவில் முதல் Covid-19 நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
- Tamilnadu and Punjab register poor vaccine coverage in India at 27.6% and 34.9% respectively, according to Health Ministry.
- தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் ஆகியவை முறையே 27.6% மற்றும் 34.9% என இந்தியாவில் மிக குறைந்த தடுப்பூசி ஊடுறுவலை பதிவு செய்துள்ளன என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- Parakram Diwas
- The year of the birth of Subhash Chandra Bose – January 23, 1897
- Union Culture Minister Prahlad Singh Patel announced that 23rd January, the birth anniversary of Netaji Subhas Chandra Bose, will be observed as Parakram Diwas every year .
- This year marks his 125th birthday.
- The first Parakram Diwas was then organised in Kolkata, West Bengal on his birthday.
- Subhas Chandra Bose was elected as the President of the Congress party at the Congress Conference held in Haripura in Surat district of Gujarat in 1938.
- தேசிய வலிமை தினம்
- சுபாஷ் சந்திர போஸ் பிறந்த ஆண்டு – ஜனவரி 23, 1897
- நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினமான ஜனவரி 23 ஆண்டுதோறும் தேசிய வலிமை தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய கலாசார துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் அறிவித்தார்.
- இந்த ஆண்டு அவரின் 125-ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ளது.
- இதைத்தொடர்ந்து அவரின் பிறந்த தினத்தன்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் முதலாவது வலிமை தின ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- 1938 – ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் ஹரிபுராவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சுபாஷ் சந்திரா போஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- Union Home Minister Amit Shah to launch Ayushman Health Programme for Central Paramilitary Forces in Assam.
- Ayushman Bharat Health Insurance Scheme launched by PM Modi in September 2018 .
- அஸ்ஸாமில் மத்திய துணை ராணுவப் படையினருக்கான ஆயுஷ்மான் சுகாதாரத் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைக்கிறார்.
- ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் – செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது.
- Bharat Biotech, Hyderabad, Telangana has developed a nose-transmitted corona vaccine.
- The Central Drug Quality Control Organisation (CDSCO) has approved its preliminary testing.
- தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் இயங்கி வரும் பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.
- அதன் முதல்கட்ட பரிசோதனைக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) அனுமதியளித்துள்ளது.
- Budget session of Parliament begins on 29th
- 2021-2022 Budget to be presented on February 1.
- நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29-ஆம் தேதி தொடங்குகிறது.
- பிப்ரவரி 1-ஆம் தேதி 2021-2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
- Serum has also announced that people who are severely allergic to the ingredients in the Covishield vaccine should not be injected.
- Bharat Biotech has advised patients with fever and pregnant women not to administer Covaxin vaccine.
- கோவிஷீல்டு தடுப்பூசியில் உள்ள மூலப்பொருள்களால் கடுமையான ஒவ்வாமைக்கு ஆளாகக் கூடியவர்கள் அந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டாம் என்று சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
- காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணிகள் கோவேக்ஸிலின் தடுப்பூசியை செலுத்த வேண்டாம் என்று பாரத் பையோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- Railway officials said the Velachery – St Thomas flying train project is scheduled to be completed within 18 months.
- In 1985, it was planned to construct a flying train project in Chennai.
- வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டப்பணிகள் 18 மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 1985 ஆம் ஆண்டு – சென்னையில் பறக்கும் ரயில் திட்டத்தை அமைக்க திட்டமிடப்பட்டது.
- On behalf of Chennai Railway Division, the rental parcel cargo freight train service from Rayapuram to Delhi Patel city was started on January 17.
- Chennai Railway Manager Mahesh launched the new train service.
- சென்னை ரயில்வே கோட்டம் சார்பில், ராயபுரத்தில் இருந்து தில்லி படேல் நகருக்கு வாடகை பார்சல் கார்கோ சரக்கு ரயில் சேவை கடந்த ஜனவரி 17 அன்று தொடங்கப்பட்டுள்ளது.
- சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் பி.மகேஷ் இப்புதிய ரயில் சேவையை தொடங்கிவைத்தார்.
- V. Shanta passed away.
- She received Padma Shri Award – 1986
- 2005 Raman Magsaysay Award
- Padma Bhushan – 2006
- Tamil Nadu Avvaiyar Award – 2013
- Padma Vibhushan – 2016
- சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.சாந்தா காலமானார்.
- இவர் பத்ம ஸ்ரீ விருது – 1986
- ராமன் மக்சேசே விருது – 2005
- பத்ம பூஷன் – 2006
- தமிழகத்தின் ஔவையார் விருது – 2013
- பத்ம விபூஷண் – 2016 ஆகிய விருதுகளை பெற்றவராவார்.
- Chief Minister Palaniswami will inaugurate the memorial of former Chief Minister Jayalalithaa, which is being constructed in the form of a Phoenix bird model on January 27.
- பீனிக்ஸ் பறவை மாதிரியின் வடிவத்தில் கட்டப்பட்டு வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் பழனிச்சாமி வரும் ஜனவரி 27-ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
- Joe Biden to take over as US President on January 20 .
- He is the 46th President of the United States.
- Kamala Harris of Indian origin is taking over as vice president.
- அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20 அன்று பதவியேற்கிறார்.
- இவர் அமெரிக்காவின் 46-ஆவது அதிபர் ஆவார்.
- அவருடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பொறுப்பேற்கிறார்.
Students can download the Daily TNPSC Current Affairs in English & Tamil as PDF from the links given below – TNPSC daily Current Affairs – English & Tamil – January 20, 2021.
Download TNPSC Daily Current Affairs – PDF | |
20th January 2020 | Download Link |
Check TNPSC – Daily Current Affairs – January Month in TAMIL & English from bankersdaily from the links below.
Read – TNPSC Daily Current Affairs – January 2021