TNPSC Current Affairs – English & Tamil – March 2, 2019

TNPSC Aspirants,

Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check the TNPSC Daily Current Affairs of today (2nd March 2019) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs in the TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


Abhinandhan Varthaman

  • Captured Indian Air Force(IAF) Pilot Wing Commander Abhinandan Varthaman returned to India through the Attari-Wagah border on 01-3-2019 after nearly 60 hours in Pakistan.
  • Wing Commander Abhinandan Varthaman was short down while flying a MiG-21 fighter in a dogfight with Pakistani aircraft and captured.

அபினந்தன் வர்தமன்

  • பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபினந்தன் வர்தமன்
    வாகா-அட்டாரி எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டார்.
  • பாகிஸ்தான் விமானப் படையுடன் நடந்த மோதலின் போது மிக்-21 ரக போர் விமானத்தை
    இயக்கிய போர் விமானி அபினந்தனின் விமனாம் சுட்டு வீழ்த்தப்பட்டு பாகிஸ்தான்
    ராணுவத்தினரால் சிறைவைக்கப்பட்டார்.

Tejas Express

  • Prime Minister Narendra Modi flagged of the new Tejas Express train between Madurai-Chennai Egmore through video conferencing from Kanyakumari.
  • The first Tejas train is being operated between Mumbai and Goa.

தேஜஸ் எக்ஸ்பிரஸ்

  • மதுரை-சென்னைக்கு இடைய இயக்கப்படும் ‘தேஜஸ் எக்ஸ்பிரஸ்’ ரயிலை பிரதமர் மோடி
    கன்னியாகுமரியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
  • ஏற்கெனவே மும்பை-கோவா இடையே இந்த சொகுசு ரயில் இயக்கப்படுகிறது.

“Waste to Wonder”

  • The Union Home Minister Rajnath Singh inaugurated the “Waste to Wonder” Park under the South Delhi Municipal Corporation (SDMC). The park has replicas of seven World Wonders.
  • All these sculptures have been made using industrial waste and other kinds of waste. This justifies the name ‘Waste to Wonder’.

“வேஸ்ட் டூ வொண்டர்”

  • தெற்கு டெல்லி மாநகராட்சிக் கழகத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
    “வேஸ்ட் டூ வொண்டர்”(கழிவிலிருந்து வியப்பு) என்ற பூங்காவைத் துவக்கி வைத்தார்.
  • இப்பூங்கா உலகின் ஏழு அதிசயங்களின் மாதிரிகளைக் கொண்டிருக்கின்றது.
  • இந்த அனைத்து சிற்பங்களும் தொழிற்சாலைக் கழிவு மற்றும் இதர வகைக் 
    கழிவுகளைக் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இந்த தயாரிப்பு கழிவு முதல் வியப்பு 
    வரை என்ற பெயரை நியாயப் படுத்திளகின்றது.
    

     Inclusive Internet Index

  • India has been ranked 47th out of 86 countries in the latest Inclusive Internet Index (III-2018) report, which was commissioned by Facebook and conducted by the Economist Intelligence Unit (EIU).
  • The index is topped by Sweden, followed by Singapore and the US. The index assessed a country’s Internet inclusion across four categories: availability, affordability, relevance, and readiness.

அனைத்தையும் உள்ளடக்கிய இணைய அட்டவணை

  • குறைந்த தரம் மற்றும் குறைந்தபட்ச பயன்பாடு காரணமாக அனைத்தையும்
    உள்ளடக்கிய இணையச்சேவையில் 86 நாடுகளில் இந்தியா 47வது இடத்தில் உள்ளது.
    ஃபேஸ்புக் நிறுவனத்துக்காக பிரிட்டனை சேர்ந்த நுஐரு அமைப்பு இந்த ஆய்வை நடத்தியுள்ளது.
  • இந்த அட்டவணையில் சுவீடன் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து சிங்கப்பூர்
    மற்றும் அமெரிக்கா அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. எளிதில் கிடைக்கக்கூடிய
    தன்மை, மலிவான விலை, இணக்கம் மற்றும் தயார்நிலை என நான்கு கூறுகளின் அடிப்படையில்
    நாடுகளுக்கு தரநிலை வழங்கப்பட்டுள்ளன.


Vijay Hazare Trophy

  • The Karnataka cricket team has won the Vijay Hazare trophy after defeating Saurashtra in the final by 41 runs at the Feroz Shah Kotla, Delhi.
  • With this, Karnataka has won the Vijay Hazare trophy 3 times.

விஜய் ஹசாரே கோப்பை

  • புது டெல்லியில் உள்ள ஃபெரோசா கோட்லா விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதி அட்டத்தில், 
    41 ரன்கள் வித்தியாசத்தில் சௌராஷ்ட்ரா அணியை வெற்றிகொண்டு நிகழாண்டின் விஜய் ஹசாரே 
    கோப்பையை கர்நாடக மாநில கிரிக்கெட் அணி வென்றது. கர்நாடக அணி 3வது முறையாக 
    இக்கோப்பையை வென்றுள்ளது.
    

India – Korea Business Summit

  • The 2nd India-Korea Business Summit was held in New Delhi to strengthen the economic relationship, boost trade relations and increase investments between India and Republic of Korea.

2வது இந்தியா – கொரியா வர்த்தக உச்சிமாநாடு

  • 2வது இந்தியா – கொரியா வர்த்தக உச்சிமாநாடு புது டெல்லியில் நடைப்பெற்றது.
  • இந்தியாவுக்கும், கொரியாவுக்கும் இடையே பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது, வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவது, முதலீடுகளை அதிகரிப்பது ஆகியன இந்த உச்சிமாநாட்டின் நோக்கங்களாகும்.

இதற்கு முந்தைய நாட்களில் வந்த TNPSC பொது அறிவு நிகழ்வுகளை பற்றிய பதிவுகளுக்கு கீழே உள்ளவற்றை பார்க்கவும்.



தமிழகத்தின் தலைசிறந்த TNPSC பயிற்சி மையம்

RACE TNPSC Exam Coaching Institute

TNPSC Group I | Group II | Group II-A | Group IV & VAO (CCSE) | TNUSRB | TNFUSRC | TET



Buy the Quantitative Aptitude, Reasoning Ability & English Language Topic Wise Tests – Online Tests from the below-given links. 





Aspirants can get the test packages from our Official Bankersdaily Store (https://bankersdaily.testpress.in)


 If you have any doubts regarding the 4 new Topic Wise Test Packages, kindly mail your queries to virtualracetest@gmail.com.


#1 TRENDING VIDEO in Race YOUTUBE CHANNEL