TNPSC Current Affairs – English & Tamil – February 28, 2019

TNPSC Aspirants,

Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check the TNPSC Daily Current Affairs of today (28th February 2019) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs in the TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


National Science Day

  • National Science Day is celebrated across India on February 28. Famous Indian scientist Sir Chandrasekhara Venkata Raman discovered the Raman Effect on this day in 1928.
  • This year the theme for the National Science Day is: Science for people and people for science.
  • For his discovery, Sir CV Raman was awarded the Nobel Prize in Physics in 1930. India honoured him with its highest civilian award, the Bharat Ratna in 1954.
தேசிய அறிவியல் தினம்
  • விஞ்ஞானி சர் சிவி ராமன் பிப்ரவரி 28  1928-இல் ராமன் விளைவு என்னும் அறிவியல் கூற்றை கண்டுபடித்தார். அதனை நினைவு கூறும் வகையில் இந்தியாவில் பிப்ரவரி 28 ஆம் தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.
  • இந்த ஆண்டு ‘மக்களுக்காக அறிவியல் அறிவியலுக்காக மக்கள்’ என்னும் கருத்தரு வைக்கப்பட்டுள்ளது.
  • அவரது ராமன் விளைவுக்காக 1930 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். அதன் பிறகு சிவி ராமன் அவர்களுக்கு இந்திய அரசு மிக உயரிய பாரத ரத்னா விருதினை 1954 ஆம் ஆண்டு வழங்கி கவுரவித்தது.

Former PepsiCo Chief in Amazon

  • Amazon has appointed former PepsiCo Chief Executive Officer Indra Nooyi as a director. With Nooyi’s appointment, Amazon’s eleven-member board now has five women. She was born in Chennai.

அமேசான்னில் பெப்ஸியின் முன்னாள் தலைவர்

  • அமேசான் நிறுவனத்தின் இயக்குனராக பெப்ஸியின் முன்னாள் தலைவர் இந்திரா நூயி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் 11 உறுப்பினர்கள் உள்ள அமேசான் நிர்வாக குழுவில் 5 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். நூயி சென்னையில் பிறந்தவர் ஆவார்.

Exercise Sampriti 2019

  • India and Bangladesh will be conducting a joint military exercise, ‘Exercise Sampriti 2019’ at Tangail, Bangladesh from March 2 to March 15, 2019. This will be the eighth edition of the exercise.

சம்பிரிதி பயிற்சி 2019

  • சம்பிரிதி 2019 என்ற பெயரில் இந்தியா மற்றும் வங்காளதேச நாடுகளுக்கிடையேயான 
    கூட்டு இராணுவ பயிற்சி மார்ச் 2-15இ 2019 தினங்களில் வங்காளதேசத்திலுள்ள 
    தாங்கைல் எனுமிடத்தில் நடைபெறவுள்ளது. இது சம்பிரிதி போர் பயிற்சியின் 
    8வது பதிப்பாகும்.

New President of Nigeria

  • Muhammadu Buhari has elected as the President of Nigeria.
நைஜீரியாவின் புதிய ஜனாதிபதி
  • நைஜீரியாவின் அதிபராக முகமது புஹாரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

4th Global Digital Health Partnership Summit

  • 4th Global Digital Health Partnership Summit held in New Delhi is being hosted by the Ministry of Health and Family Welfare in collaboration with the World Health Organization(WHO) and the Global Digital Health Partnership.

4வது உலக டிஜிட்டல் சுகாதார ஒத்துழைப்புக் கூடுகை

  • ‘4வது உலக டிஜிட்டல் சுகாதார ஒத்துழைப்புக் கூடுகை’ மத்திய சுகாதாரம் மற்றும் 
    குடும்பநலத்துறை அமைச்சகம்இ உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக டிஜிட்டல் 
    சுகாதார ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றால் புது தில்லியில் நடத்தப்பட்டது.
    

Khelo India Mobile App

  • Prime Minister Narendra Modi launched the Khelo India Mobile App at the Youth Parliament Festival held in Delhi.
  • The helps to create awareness about sports and fitness, especially among youngsters.

கேலோ இந்தியா செயலி

  • விளையாட்டு உடல்தகுதி ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற 
    நோக்கத்தில் ‘கேலோ இந்தியா’ என்ற பெயரில் செல்லிடப் பேசி செயலியை பிரதமர் மோடி 
    டெல்லியில் நடைப்பெற்ற இளையோர் நாடாளுமன்ற விழாவில் அறிமுகப்படுத்தினார்.

ISSF World Cup 2019

  • India jointly topped the standings with Hungary with three gold medals in International Shooting Sport Federation(ISSF) World Cup held in Delhi.
  • India’s pair of Manu Bhaker and Saurabh Chaudhary clinched a gold medal in the 10th Air Pistol mixed team event.
  • Apurvi Chandela won gold medal in 10m Women Air Rifle. Saurabh Chaudhary had won gold medal in Men’s 10m air pistol event.
ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை 2019
  • டெல்லியில் நடைப்பெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 
    இந்தியாவும் ஹங்கேரியும் 3 தங்கப்பதக்கங்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளன.
  • 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு பிரிவில் சௌரவ் சௌதரி, மானு பேக்கர் இணை 
    தங்கப் பதக்கம் வென்றது.
  • அபூர்வி சந்தேலா 10 மீட்டர் ஏர் ரைஃபிள் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் 
    வென்றார். சௌரவ் சௌதரி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் பிரிவில் தங்கம் 
    வென்றார்.
    

இதற்கு முந்தைய நாட்களில் வந்த TNPSC பொது அறிவு நிகழ்வுகளை பற்றிய பதிவுகளுக்கு கீழே உள்ளவற்றை பார்க்கவும்.



தமிழகத்தின் தலைசிறந்த TNPSC பயிற்சி மையம்

RACE TNPSC Exam Coaching Institute

TNPSC Group I | Group II | Group II-A | Group IV & VAO (CCSE) | TNUSRB | TNFUSRC | TET



Buy the Quantitative Aptitude, Reasoning Ability & English Language Topic Wise Tests – Online Tests from the below-given links. 





Aspirants can get the test packages from our Official Bankersdaily Store (https://bankersdaily.testpress.in)


 If you have any doubts regarding the 4 new Topic Wise Test Packages, kindly mail your queries to virtualracetest@gmail.com.


#1 TRENDING VIDEO in Race YOUTUBE CHANNEL