TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 23, 2018
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 23, 2018
ஸ்டாட் டென்னிஸ் தொடரில் ஆலிஸ் கார்னெட் அசத்தல்:
- சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஸ்டாட் ஓபன் டபுள்யு.டி.ஏ டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், பிரான்ஸ் வீராங்கனை ஆலிஸ் கார்னெட் சாம்பியன் பட்டம் வென்றார்.
- உறுதியுடன் விளையாடிய கார்னெட் 6-4, 7-6 (8-6) என்ற நேர் செட்களில் போராடி வென்று கோப்பையை முத்தமிட்டார். இது அவரது 6வது சாம்பியன் பட்டமாகும்.
- 2016ம் ஆண்டுக்குப் பிறகு அவர் முதல் முறையாக டபுள்யு.டி.ஏ அந்தஸ்து டென்னிஸ் தொடரில் பட்டம் வென்றுள்ளார்.
பகார் ஸமான் உலக சாதனை:
- ஜிம்பாப்வே அணியுடனான 5வது ஒருநாள் போட்டியில், 131 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற பாகிஸ்தான் அணி 5-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.
- பாபட் ஆஸம் ஆட்ட நாயகன் விருதும், பகார் ஸமான் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
- இந்த வகையில் இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு (558 ரன்) அடுத்து 2வது இடத்தை ஸமான் பிடித்துள்ளார்.
ஆசிய ஜூனியர் பேட்மின்டன் தொடரில் லக்ஷ்யா சென் சாம்பியன்:
- இந்தோனேசியா தலைநகர் ஜாகர்தாவில் நேற்று நடந்த பைனலில் , ஆசிய ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷ்யா சென் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
- இவர்களுடன் இந்தியாவின் பி.வி.சிந்து (2011ல் வெண்கலம், 2012ல் தங்கம்), பிரணவ் சோப்ரா, பிரஜ்க்தா சாவந்த் (2009ல் வெண்கலம்), சமீர் வர்மா (2011ல் வெள்ளி, 2012ல் வெண்கலம்) ஆகியோரும் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் ஈரான் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றுள்ளது இந்தியா 8 பதக்கங்களையும் பெற்றது :
- ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியா 8 பதக்கங்களை வென்றது.2 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் இதில்
அடங்கும். - சச்சின் ரத்தி 74 கிலோ எடை பிரிவில் கொண்ட தங்கம் வென்றார்.தீபக் பூனியா 86 கிலோ பிரிவில் தங்கம் வென்றது.
- 189 புள்ளிகளுடன் ஈரான் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்தை பிடித்தது. இந்தியா 173 புள்ளிகளையும் உஸ்பெகிஸ்தான் 128 புள்ளிகளையும் பெற்றது.
கேரளா சிறந்த அரசாட்சி மாநிலமாக உருவானது:
- Public Affairs Centre (PAC) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி Public Affairs Index (PAI)– இல் 2018 ஆண்டு கேரளா மாநிலம் சிறந்த ஆட்சிக்குட்பட்ட மாநிலமாக உள்ளது.
- தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் குஜராத் அதனைப் பின்தொடர்ந்துள்ளது.
- PAC கர்நாடகாவின் பெங்களூருவில் அமைந்துள்ள இலாப நோக்கற்ற ஆய்வுக் குழாய் ஆகும் .
ஜெர்மனி பார்முலா1 கார்பந்தயயத்தில் ஹாமில்டன் முதலிடம் பெற்றார் :
- இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 11–வது சுற்றான ஜெர்மனி கிராண்ட்பிரி அங்குள்ள ஹாக்கென்ஹீம் ஓடுதளத்தில் நேற்று நடந்தது.
- இதில் 14–வது வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 32 நிமிடம் 29.845 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்ததுடன், அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச்சென்றார்.
- 11 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 188 புள்ளிகளுடன் முதலிடத்திலும், செபாஸ்டியன் வெட்டல் 171 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும் உள்ளனர்.
Q.1) ஸ்டாட் ஓபன் டபுள்யு.டி.ஏ டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், பிரான்ஸ் வீராங்கனை ஆலிஸ் கார்னெட் சாம்பியன் பட்டம் வென்றார்.இந்த தொடர் நடைபெற்ற இடம் _____
a) சுவிற்சர்லாந்து
b) சுவீடன்
c) ஸ்ரீலங்கா
d) சுடன்
e) ஸ்பெயின்
a) லின் டான்
b) பிறந்நோய் குமார்
c) பி.வி சிந்து
d) லீ சோங் வெய்
e) லக்ஷ்யா சென்
மாநிலம் சிறந்த ஆட்சிக்குட்பட்ட மாநிலமாக உள்ளது?
a) குஜராத்
b) மகாராஷ்டிரா
c) டெல்லி
d) கேரளா
e) பீகார்
a) 7
b) 3
c) 5
d) 4
e) 2
a) பெரேரி
b) ரெனால்ட்
c) மெர்சிடஸ்
d) ஹீயூர்
e) ஹோண்டா
Other Important Links
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 21, 2018
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 20, 2018
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 19, 2018