TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 28, 2018

(Mahila Shakti Kendra) என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது:

“TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 27, 2018” is locked TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 28, 2018

  • கிராமப் பெண்களுக்கு அதிகாரமளிக்க வகை செய்யும் மகளிர் சக்தி மையம் (Mahila Shakti Kendra) என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டம் 2017-18 ம் ஆண்டு முதல் 20189-20ம் ஆண்டு வரையில் செயல்பாட்டில் இருக்கும்.
  • சமுதாயப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு மத்திய அரசின் 60 சதவீத நிதியும் மாநில அரசுகளின் 40 சதவீத நிதியும் ஒதுக்கப்படும். வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரையில் மத்திய அரசு 90 சதவீத நிதியும் மாநிலங்கள் 10 சதவீத நிதியையும் ஒதுக்கும்.

BAN2401: அல்சைமர் நோய்க்கான ஒரு புதிய மருந்து

“TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 27, 2018” is locked TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 28, 2018

  • BAN2401 மூளையில் ஏற்படும் பிளேக் நோய் மற்றும் அல்சைமர் நோயின் அற்றலை குறைக்கிறது. மாசசூசெட்ஸ், கேம்பிரிட்ஜ்இல் அமைந்துள்ள,ஜப்பான் சார்ந்த Eisai நிறுவனம் இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது .
  • அல்சைமர் டிமென்ஷியாவின் அறிகுறிகளையும் மற்றும் மூளை மாற்றங்களையும் வெற்றிகரமாக தாக்கும் முதல் மருந்தாகும்.

மனிதனால் சூரியனுக்கு முதலில் ஏவப்பட்ட மிஷன் – Parker Solar Probe

“TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 27, 2018” is locked TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 28, 2018

  • மனிதனால் சூரியனுக்கு முதலில் ஏவப்பட்ட மிஷன் Parker Solar Probe, ஒரு கார் அளவிலான ஆய்வு ஆகும் இதுவரை எந்த மனிதநாளும் தயாரிக்கப்படாத அளவில் சூரியனை மிக நெருக்கமாக படிக்க இந்த மிஷன் உதவுகிறது இந்த மிஷன் ஆகஸ்ட் 6 க்கு முன்னர் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியரா லியோனில் புதிய எபோலா வைரஸ் காணப்படுகிறது:

“TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 27, 2018” is locked TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 28, 2018

  • சியரா லியோனில் ஒரு புதிய எபோலா வைரஸ் காணப்படுகிறது.எபோலா இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு ஆப்பிரிக்கா முழுவதும் 11,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
  • மனிதர்களையும் பாதிக்கிறதா என்பதை தீர்மானிப்பதற்காக வட பாம்பாளி பகுதியில் புதிய வைரசை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் இப்போது சியரா லியோன் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆக,வெளவால் உட்கொள்வதை தடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

எவரெஸ்டை தொடர்ந்து கிளிமாஞ்சாரோ சிகரம் தொட்ட இந்திய மாணவி :

“TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 27, 2018” is locked TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 28, 2018

  • உலகின் மிக உயர்ந்த மலை சிகரமான எவரெஸ்ட், ஆப்ரிக்காவின் உயர்ந்த மலை சிகரமான கிளிமாஞ்சாரோவில் மூன்று நாட்களில் ஏறி, இந்தியாவைச் சேர்ந்த 17 வயது மாணவி சிவாங்கி பதக் புதிய சாதனை படைத்துள்ளார்.
  • ஹரியாணா மாநிலம் ஹிசார் நகரைச் சேர்ந்த மாணவி சிவாங்கி பதக் (17 வயது).உலகின் மிக உயர்ந்த மலை சிகரமான எவரெஸ்ட், ஆப்ரிக்காவின் உயர்ந்த மலை சிகரமான கிளிமாஞ்சாரோவில் மூன்று நாட்களில் ஏறி, இந்தியாவைச் சேர்ந்த 17 வயது மாணவி சிவாங்கி பதக் புதிய சாதனை படைத்துள்ளார்.

உலக ஹெபடைடிஸ் தினம் : 28 ஜூலை

“TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 27, 2018” is locked TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 28, 2018

  • உலக ஹெபடைடிஸ் தினம்(World Hepatitis Day 2018) ஜூலை 28 அன்று காணப்படுகிறது.நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் எவ்வாறு சிகிச்சை செய்வது என்பது பற்றியும்
    கவனம் செலுத்துகிறது.
  • “Test. Treat. Hepatitis”  என்பதே இதன் கருப்பொருள் ஆகும்.

   Other Important Links

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 27, 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 26, 2018