TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 27, 2018

Q.1) தற்போது பாதுகாப்பு ஆராய்ச்சி துறையின் தலைவராக நியமிக்கப்பட்டவர்?

a) சதிஷ் ரெட்டி

b) வசிப்தர்

c) .கே.அந்தோனி

d) லட்சுமண ரெட்டி

Click Here to View Answer
a) சதிஷ் ரெட்டி

Q.2) பொருத்துக

a) டூட்டி சந்த் – 1) குதிரையேற்றம்

b) ஹீமா தாஸ் – 2) 100 மீ ஒட்டப்போட்டி

c) தஜிந்தர் சிங்டூர் – 3) குண்டு எறிதல்

d) பாவத் மிஸ்ரா – 4) 400 மீ ஒட்டப்போட்டி

    a b c d

a) 2 4 1 3

b) 4 2 1 3

c) 4 2 3 1

d) 2 4 3 1

Click Here to View Answer
d) 2 4 3 1

Q.3) தற்போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் தமிழ்நாட்டில் எங்கு திறக்கப்பட்டுள்ளது

a) தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி

b) சூளகிரி, கிருஷ்ணகிரி

c) பையனூர், காஞ்சிபுரம்

d) வையனூர், திருச்சி

Click Here to View Answer
c) பையனூர், காஞ்சிபுரம்

Q.4) சிசு, கிஷோர், தருண் கடன் வழங்கும் திட்டங்கள் எந்த திட்டத்துடன் தொடர்புடையது?

a) ஜனதன் திட்டம்

b) முத்ரா திட்டம்

c) சூர்யோதயா திட்டம்

d) சுகன்யா சம்ரிதி திட்டம்

Click Here to View Answer
b) முத்ரா திட்டம்

Q.5) ஜி-20 நாடுகளின் மின்னணு பொருளாதார அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் எங்கு நடைபெற்றது?

a) பனமா நகர், பளு;ரைன்

b) ஜகர்த்தா, இந்தோனிஷியா

c) சலடா நகர், அர்ஜென்டினா

d) புதுடெல்லி, இந்தியா

Click Here to View Answer
c) சலடா நகர், அர்ஜென்டினா

Q.6) முன்றாவது இந்தியப் பெருங்கடல் மாநாடு எங்கு நடைபெற்றது?

a) கொழும்பு, இலங்கை

b) விக்டோரியா, செசல்ஸ்

c) ஹேனோய், வியட்நாம்

d) பாலம்பேங், இந்தோனிஷியா

Click Here to View Answer
c) ஹேனோய், வியட்நாம்

Q.7) ஆசிய விளையாட்டு போட்டி – 2018 நீச்சல் போட்டியில் ஆறு தங்கம் வென்ற வீரங்கனை?

a) ரிகாகோ இக்கி

b) மீசும் மிட்சுசிமா

c) அகோமா யாமகுச்சி

d) அவானி சதுர்வேதி

Click Here to View Answer
a) ரிகாகோ இக்கி

Q.8) முக அடையாளம் காணும் முறைமையை இந்திய தனிநபர் அடையாள ஆணையம் எந்த நாளில் இருந்து செயல்படுத்துகிறது?

a) செப்டம்பர் 1, 2018

b) அக்டோபர் 2, 2018

c) செப்டம்பர் 15, 2018

d) நவம்பர் 14, 2018

Click Here to View Answer
cc) செப்டம்பர் 15, 2018

Q.9) முத்ரா திட்டம் எப்போது தொடங்கப்பட்டது

a) ஏப்ரல் 1, 2015

b) ஏப்ரல் 8, 2015

c) ஏப்ரல் 14, 2015

d) மே 1, 2015

Click Here to View Answer
a) ஏப்ரல் 1, 2015

Q.10) சமீபத்தில் இந்தியாவின் எந்த மாநிலம் சட்டமேலவை கொண்டு வருவதற்கான தீர்மானத்தை சட்ட பேரவையில் நிறைவேற்றியது?

a) ஒடிசா

b) தமிழ்நாடு

c) கேரளா

d) ஹரியானா

Click Here to View Answer
a) ஒடிசா


TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 27, 2018


TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 24,2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 23,2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 22,2018