TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 30,2018
Want to Become a Bank, Central / State Govt Officer in 2020?
Join the Most awarded Coaching Institute & Get your Dream Job
Now Prepare for Bank, SSC Exams from Home. Join Online Coure @ lowest fee
Lifetime validity Bank Exam Coaching | Bank PO / Clerk Coaching | Bank SO Exam Coaching | All-in-One SSC Exam Coaching | RRB Railway Exam Coaching | TNPSC Exam Coaching | KPSC Exam Coaching
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 30,2018
Q 1 ) ஓ-ஸ்மார்ட் என்னும் திட்டத்தை எந்த அமைச்சகம் அறிமுகபடுத்தியுள்ளது
a) மத்திய புவி அறிவியல் அமைச்சகம்
b) மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
c) மத்திய பெட்ரோலிய அமைச்சகம்
d) மத்திய கடல்சார் ஆராய்ச்சித்துறை அமைச்சகம்
Q 2) பிரதமர் விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு கவுன்சில் குழுவின் தலைவர் யார்?
a) கே.வி.காமத்
b) கே. சிவன்
c) கே.விஜயராகவன்
d) மயில்சாமி அண்ணாதுரை
Q 3) ப்ராஜெக்ட் நாவலேகா என்னும் திட்டத்தை எந்தஅமைப்பு அறிமுகபடுத்தியுள்ளது?
a) மைக்ரோசாப்ட்
b) ஆப்பிள்
c) கூகுள்
d) இன்போசிஸ்
Q 4) ஆசிய விளையாட்டு போட்டி 2018 ஹெப்டத்லான் போட்டியில் முதன்முறையாக தங்கம் வென்ற இந்திய வீராங்கனை?
a) டுட்டி சந்த்
b) ஹீமா தாஸ்
c) ஸ்வப்னா பர்மான்
d) பி.வி. பூவம்மா
Q 5) புதிய மேம்பாட்டு வங்கியின் தலைமையகம் எங்கமைந்துள்ளது?
a) ஷாங்காய்,சீனா
b) பெய்ஜிங்,சீனா
c) நியூ டெல்லி,இந்தியா
d) ஜோகன்னஸ்பர்க்,தென் ஆப்ரிக்கா
Q 6) ஜிம்பாப்வேயின் புதிய பிரதமராக பதவிஏற்றுக்கொண்டவர் யார்?
a) ராபர்ட் முகாபே
b) கிராஸ் முகாபே
c) எம்மரசன் நங்கக்வா
d) மோர்கன்
Q 7) அடுத்த தலைமுறைஇன்புளுயன்சா காய்ச்சலுக்கான தடுப்பு மருந்தினை உருவாக்க ஹரிசான்-2020 என்னும் திட்டத்தை இந்திய உயிரி தொழில்நுட்பத்துறை எந்த அமைப்புடன் இனணத்துள்ளது?
a) உலக சுகாதார நிறுவனம்
b) யுனெஸ்கோ
c) ஐரோப்பிய யூனியன்
d) யுனிசெப்
Q 8) கம்போடியாவின் அங்கர்வாட் சிவன்கோவிலை இந்தியா புனரமைக்க உள்ளது. அந்த கோவில் எந்த நூற்றாண்டை சேர்ந்தது?
a) 11th ம் நூற்றாண்டு
b) 12th ம் நூற்றாண்டு
c) 10th ம் நூற்றாண்டு
d) 8th ம் நூற்றாண்டு
Q 9) இஸ்ரோவால் செயல்படுத்தபடவுள்ள ககன்யான் திட்டத்தின் தலைவராக நியமிக்கபட்டுள்ளவர் யார்?
a) கே.சிவன்
b) வி.ஆர்.லலிதாம்பிகா
c) மயில்சாமி அண்ணாதுரை
d) என்.வளர்மதி
Q 10) க்ரிஷி கும்பா சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி அக்டோபர்- 2018 எங்கு நடைபெறவுள்ளது?
a) புதுடெல்லி
b) மும்பை
c) லக்னோ
d) கான்பூர்
Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here
NABARD DEVELOPMENT ASSISTANT RECRUITMENT 2018 : NOTIFICATION RELEASED
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 30 , 2018
RELATED LINKS
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 29,2018
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 24,2018
TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 23,2018