TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 31, 2018

Q. 1) ஆசிய இளைஞர் மற்றும் இளையோர் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி – 2019 எங்கு நடைபெறவுள்ளது?

a) தென்கொரியா

b) சீனா

c) வடகொரியா

d) இந்தியா

Click Here to View Answer
c) வடகொரியா

Q.2) இந்தியாவில் எந்த ஆண்டு நடைபெறவுள்ள புத்தமத மாநாட்டிற்கு பிம்ஸ்டெக் தலைவர்கள் பிரதமர் மோடி அழைததுள்ளார்?

a) 2018

b) 2019

c) 2020

d) 2021

Click Here to View Answer
c) 2020

Q.3) சார்க் நாடுகளின் முதல் வேளாண் கூட்டுறவு வணிக மன்ற கூடுகை எங்கு துவங்கியுள்ளது?

a) புது டெல்லி

b) டாக்கா

c) காத்மண்டு

d) கராச்சி

Click Here to View Answer
c) காத்மண்டு

Q.4) ஸ்மார்ட் இந்தியா ஹாகத்தான் எந்த அமைச்சகம் நடத்துகின்றது?

a) மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்

b) மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம்

c) மத்திய மிண்ணனு தொழில் நுட்பவியல் துறை அமைச்சகம்

d) மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

Click Here to View Answer
a) மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்

Q.5) 2019ம் ஆண்டின் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் விருதை வென்றவர்?

a) மெஸ்ஸி

b) ரொனால்டோ

c) பாம்பே

d) லூகா மாட்ரிக்

Click Here to View Answer
d) லூகா மாட்ரிக்

Q.6) உலக இளைஞர் குத்துச் சண்டை – 2018ல் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வென்ற வீரங்கனை?

a) அங்கு சித்தா பூலே

b) மேரி காம்

c) ரிது

d) மீராபாய் சானு

Click Here to View Answer
c) ரிது

Q.7) 14வது பன்முக பிராந்திய கடல் பயிற்சியான ‘காகடு-2018’ எங்கு நடைபெற்றது?

a) இந்தியா

b) இந்தோனிஷியா

c) ஆஸ்திரேலியா

d) ஜப்பான்

Click Here to View Answer
c) ஆஸ்திரேலியா

Q.8) இந்தியாவிலலேயே முதன்முறையாக அரசுப்பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிற்காக தமிழக அரசு அறிவித்துள்ள தொலைபேசி எண்?

a) 1098

b) 1100

c) 14417

d) 1912

Click Here to View Answer
c) 14417

Q.9) ஆசிய விளையாட்டு போட்டி – 2018ல் 4×400மீ தொடர் ஓட்டத்தில் இந்திய பெண்கள் தொடர்ச்சியாக எத்தனையாவது முறையாக தங்கம் வென்றது?

a) 4

b) 3

c) 5

d) 8

Click Here to View Answer
c) 5

Q.10) தற்போது சிறப்பு ஆயதப்படைச் சட்டம் எந்த மாநிலத்தில் ஆறு மாதங்களுக்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது?

a) மணிப்பூர்

b) அசாம்

c) மேகலாயா

d) ஜம்மு காஷமீர்;

Click Here to View Answer
b) அசாம்


Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here 



TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 31 , 2018

NABARD DEVELOPMENT ASSISTANT RECRUITMENT 2018 : NOTIFICATION RELEASED


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 30,2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 29,2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 24,2018