TNPSC Current Affairs – English & Tamil – March 7, 2019

TNPSC Aspirants,

Current Affairs Section is one of the most important topics for the upcoming TNPSC Group I, Group II/IIA, Group IV, and TNUSRB Exams.

Check the TNPSC Daily Current Affairs of today (7th March 2019) in this post.

Aspirants can expect questions from the Daily Current Affairs in the TNPSC Exams and learning the Current Affairs section will also aid them in successfully preparing for the descriptive paper. So this process is a 2 in 1 initiative.

To make the learning more convenient, we will be providing the TNPSC Daily Current Affairs in both ENGLISH & TAMIL. This has been made as TNPSC uses both the languages in the Question Paper and this will also make the preparations of the aspirants meaningful and will 100% fulfill the needs of the aspirants.


LNG Import Terminal

  • Prime Minister Narendra Modi dedicated to the nation Indian Oil Corp’s Rs 5,150 crore LNG import terminal at Ennore in Tamil Nadu on 6-3-2019. The Ennore terminal is the first LNG terminal on the east coast in South India that will serve customers in the southern and eastern region.
  • The pipeline from Ennore terminal will be passing through Manali-Thiruvallur-Puducherry-Nagapattinam-Madurai-Trichy-Tuticorin-Ramanathpuram and a separate line will go to Bengaluru via Hosur.

எண்ணூர் திரவ எரிவாயு ஏற்றுமதி முனையம்

  • இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் ரூ. 5,150 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள எண்ணூர் திரவ எரிவாயு ஏற்றுமதி முனையத்தை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.
  • இதுவே தென்னிந்தியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள முதல் திரவ எரிவாயு முனையம்மாகும். இது தெற்கு மற்றும் கிழக்க பகுதியை சேர்ந்த மக்களுக்கு தன் சேவையை வழங்கும்.
  • இந்த எரிவாயு முனையம் எண்ணூரில் இருந்து மணலி-திருவள்ளுர்-புதுச்சேரி-நாகப்பட்டினம்-மதுரை-திருச்சி-தூத்துக்குடி-ராமநாதபுரம்- பகுதிகளுக்கு குழாய் மூலமும், ஓசூர் வழியாக பெங்களுருக்கு குழாய் மூலமும் எரிவாயு எடுத்துச் செல்லப்பட உள்ளது.

Chennai Central Railway Station

  • Prime Minister Narendra Modi announced that the Chennai Central railway station will be rechristened after the former Chief Minister of Tamil Nadu MG Ramachandran.

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம்

  • சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு மறைந்த தமிழக முதல்வர் எம்ஜி ராமசந்திரன் பெயர் சூட்டப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

Swachh Survekshan Awards 2019

  • Swachh Survekshan Awards are given by the Union Ministry of Housing and Urban Affairs based on the survey which covered all urban local bodies in the country. The Survey was the largest such cleanliness survey in the world.
  • Indore was adjudged India’s cleanest city for the third straight year. The second and third positions were clinched by Ambikapur in Chhattisgarh and Mysore in Karnataka.
  • Ahmedabad has been named the cleanest big city. New Delhi Municipal Council area was given the “Cleanest Small City” award. Bhopal has been named the cleanest capital. Uttarakhand’s Gauchar was adjudged the “Best Ganga Town” in the central government survey.
  • Trichy is ranked 39th, Coimbatore is ranked 40th and Chennai is ranked 61st in the list.

ஸ்வச் சர்வேக்ஷன் விருது 2019

  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தூய்மையான நகரங்கள் குறித்து கணக்கெடுப்பின்படி ஸ்வச் சர்வேக்ஷன் விருதுகள் வழங்கி வருகிறது. இது உலகளவில் தூய்மையாக்கான கணக்கெடுப்பில் மிகப்பெரியது ஆகும்.
  • தூய்மையான நகரங்கள் பட்டியலில், மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் தொடர்ந்து 3-வது ஆண்டாக முதலிடம் பெற்றுள்ளது. 2-வது இடத்தை சத்தீஸ்கர் மாநிலத்தின் அம்பிகாபூர் நகரமும், 3-ம் இடத்தை கர்நாடகத்தின் மைசூரும் பெற்றுள்ளது.
  • சிறிய நகரங்களில் தூய்மையான நகரத்துக்கான விருது தில்லி நகராட்சி நிர்வாகத்துக்கும், பெரு நகரங்களில் தூய்மையான நகரத்துக்கான விருது குஜராத்தின் அகமதாபாத்துக்கும், போபால் நகரத்திற்கு சிறந்த தூய்மையான தலைநகரம் என்ற பிரிவில் விருது வழங்கப்பட்டது.
  • சிறந்த கங்கை நகரத்துக்கான விருது உத்தரகண்ட் மாநிலத்தின் கௌசார் நகரத்துக்கு வழங்கப்பட்டது. திருச்சி மாநகராட்சி 39-வது இடத்தையும், கோவை மாநகராட்சி 40-வது இடத்தையும் சென்னை மாநகராட்சி 61-வது இடத்தையும் பிடித்துள்ளது.

Janaushadhi Diwas

  • Mansukh Mandaviya, the Union Minister of State for Chemicals & Fertilizers, Road Transport & Highways, and Shipping announced March 7, 2019 will be observed as the ‘Janaushadhi Diwas’ across the country.
  • The Janaushadhi Diwas aims to provide further impetus and create awareness about the use of generic medicines.

மக்கள் மருந்தகம் தினம்

  • மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள், சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா நாடு முழுவதும் மார்ச் 7-ஆம் தேதி ‘மக்கள் மருந்தகம் தினம்’(ஜன்அவுஷதி திவஸ்) கொண்டாடப்படும் என அறிவித்தார்.
  • இத்தினம் ஜெனரிக் மருந்துகள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்த அனுசரிக்கப்படுகிறது.

Southern Coast Railway

  • Railway Minister Piyush Goyal announced a new railway zone for Andhra Pradesh. Southern Coast Railway, new railway zone will be headquartered in Visakhapatnam and it will be the 18th zone in the country.
  • This new zone will comprise the existing Guntakal, Guntur and Vijayawada divisions that currently fall under the South-Central Railway. South Central Railway will then consist of the Hyderabad, Secunderabad and Nanded divisions.

தெற்குக் கடற்கரை ரயில்வே

  • ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ஆந்திரப் பிரதேசத்திற்காக ஒரு புதிய ரயில்வே மண்டலத்தை அறிவித்தார்.
    தெற்குக் கடற்கரை ரயில்வே என்ற புதிய ரயில்வே மண்டலம் விசாகப்பட்டினத்தைத்
    தலைமையகமாகக்
    கொணடிருக்கும். இது நாட்டில் 18-வது மண்டலமாகும்.
  • இந்த புதிய மண்டலம் தற்சமயம் தெற்கு மத்திய ரயில்வேயில் உள்ள குண்டக்கல், குண்டூர் மற்றும் விஜயவாடா கோட்டங்களை உள்ளடக்கியிருக்கும்.
  • இதனையடுத்து தெற்கு மத்திய ரயில்வேயானது ஹைதராபாத், செகந்திராபாத் மற்றும் நந்தேத் கோட்டங்களை
    உள்ளடக்கியிருக்கும்.

இதற்கு முந்தைய நாட்களில் வந்த TNPSC பொது அறிவு நிகழ்வுகளை பற்றிய பதிவுகளுக்கு கீழே உள்ளவற்றை பார்க்கவும்.



தமிழகத்தின் தலைசிறந்த TNPSC பயிற்சி மையம்

RACE TNPSC Exam Coaching Institute

TNPSC Group I | Group II | Group II-A | Group IV & VAO (CCSE) | TNUSRB | TNFUSRC | TET



Buy the Quantitative Aptitude, Reasoning Ability & English Language Topic Wise Tests – Online Tests from the below-given links. 





Aspirants can get the test packages from our Official Bankersdaily Store (https://bankersdaily.testpress.in)


 If you have any doubts regarding the 4 new Topic Wise Test Packages, kindly mail your queries to virtualracetest@gmail.com.


#1 TRENDING VIDEO in Race YOUTUBE CHANNEL