TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – OCTOBER 1, 2018

1.ஆசிய கோப்பை கிரிக்கெட் -2018 போட்டியில் இந்திய அணி எத்தனையாவது முறையாக கோப்பை வென்றது?

a.7

b.5

c.8

d.9

Click Here to View Answer
a.7

2. தற்போது பிரஸ் டிரஸ்ட் இந்தியாவில் (PTI) தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?

a.என்.ராம்

b.என்.ரவி

c.ரஜினி காண்ட் மிஸ்ரா

d.சீமாபால்

Click Here to View Answer
b.என்.ரவி

3. காமொவ் -226T ஹெலிகாப்டர்களை இந்தியா எந்த நாட்டிடமிருந்து வாங்கவுள்ளது?

a.ரஷ்யா

b.பிரான்ஸ்

c.அமெரிக்கா

d.ஜெர்மனி

Click Here to View Answer
a.ரஷ்யா

4. தற்போது இந்தியாவின் எந்த மாநிலம் பசுக்களுக்கு தனி அமைச்சரவை அமைக்கவுள்ளது?

a.இராஜஸ்தான்

b.மத்திய பிரதேசம்

c.குஜராத்

d.உத்திரபிரதேசம்

Click Here to View Answer
b.மத்திய பிரதேசம்

5. தற்போது எந்த மாநிலத்தின் சாலைவிபத்தில் காயமடையும் நபர்களுக்கு மசோதாவிற்கு உதவுவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளன?

a.குஜராத்

b.கர்நாடகா

c.ஆந்திரபிரதேசம்

d.தெலுங்கானா

Click Here to View Answer
b.கர்நாடகா

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 1, 2018


Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here



RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 29 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 28, 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 27, 2018