TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – OCTOBER 2 & 3, 2018

1.தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

a.ராம்நாத் கோவிந்த

b.கீதா மிட்டல்

c.கீதா கோபிநாத்

d.ரகுராம் ராஜன்

Click Here to View Answer
c.கீதா கோபிநாத்

2.தற்போது ஹாக்கி இந்தியாவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

a.மொஹம்;மது முஸ்தாக்

b.நரேந்திர தத்தா

c.தாமஸ்பாச்

d.சர்தார்சிங்

Click Here to View Answer
a.மொஹம்;மது முஸ்தாக்

3.மூத்த குடிமக்களுக்கான சேவை மற்றும் வசதிகளை வழங்கும் சிறந்த மாவட்ட பஞ்சாயத்தாக இந்தியாவின் எந்த மாவட்ட பஞ்சாயத்து தேர்ந்தெடுக்கப்பட்டது

a.மதுரை

b.திருவண்ணாமலை

c.விருதுநகர்

d.ராமநாதபுரம்

Click Here to View Answer
a.மதுரை

4.தகவல் அறியும் உரிமைச்சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?

a.2005

b.2004

c.2009

d.2011

Click Here to View Answer
a.2005

5.3 வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் தேசியக்கொடியை ஏந்தி செல்பவர் யார்?

a.தீபக்மாலிக்

b.தேவந்திர ஜாகிரியா

c.மாரியப்பன்

d.நரேந்திர ரன்பீர்

Click Here to View Answer
c.மாரியப்பன்


TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 2 & 3, 2018


Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here



RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – OCTOBER 1 , 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 29 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 28, 2018