TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – OCTOBER 4, 2018

1) சர்வதேச சூரியஒளி கூட்டமைப்பின்(ISA) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

a) ஜெய்பூர்                               

b)  லக்னோ

c)  ஜோத்புர்              

d)  குருகிராம் 

Click Here to View Answer
d)  குருகிராம் 

 2) இந்தியாவின் முதல் தேசிய சுகாதார மனநல சுகாதார மறுவாழ்வு (NIMHR) மையம் எங்கு அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?

a) உத்திரபிரதேசம்                              

b) மத்திய பிரதேசம்

c) ஆந்திர பிரதேசம்                              

 d) அருணாச்சல பிரதேசம்

Click Here to View Answer
b) மத்திய பிரதேசம்

3) தென் ஆப்பிரிக்காவின் சைமன் டவுனில் துவங்கியுள்ள கூட்டு கடற்பயிற்சி IBSAMAR -ன் ஆறாவது பதிப்பில் இல்லாத நாடு எது?

a) இந்தியா                                   

b) பிரேசில்

c) தென் ஆப்பிரிக்கா

d) ஜப்பான்

Click Here to View Answer
d) ஜப்பான்

4) கிராமி விருது பெற்ற முதல் தென்னிந்திய கலைஞர் “விக்கு விநாயகம்” எந்த இசைக்கருவியுடன் தொடர்புடையவர்?

a) கடம்               

b) நாதஸ்வரம்

c) தபேலா                               

d) சித்தார்

Click Here to View Answer
a) கடம்

5) 3 வது இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான இந்திய வீரர்கள் அணிவகுப்பில் தேசிய கொடியை ஏந்த உள்ள வீராங்கனை மனு பேகர் எந்த விளையாட்டினை சார்ந்தவர்?

a) மல்யுத்தம்                               

b) துப்பாக்கி சுடுதல்

c) குத்துசண்டை                               

d) தடகளம்

Click Here to View Answer
b) துப்பாக்கி சுடுதல்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – OCTOBER 4, 2018


Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here



RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – OCTOBER 1 , 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 29 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 28, 2018