TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 10,2018

1.நவாமி ஒசாகா அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் யாரை வென்று சாம்பியன் பட்டம் வென்றார்?

a.வீனஸ் வில்லியம்ஸ்

b.செரினா வில்லியம்ஸ்

c.கார்பைன் முருகுசா

d.மரியா ஷரபோவா

Click Here to View Answer
b.செரினா வில்லியம்ஸ்

2.தற்போது செய்திகளில் இடம்பெற்ற ‘ஷு டீம்ஸ்’ என்பது?

a.தாரிணி கப்பலில் உலகை சுற்றிய அணி

b.பெண்களுக்கான பிரத்யே வாக்குச் சாவடியை நிர்வகிப்பவார்

c.நகரங்களில் முழுக்க பெண்கள் மட்டுமே இடம்பெறும் போலிஸ் ரோந்து படை

d.சுதந்திர தினத்தின் போது செங்கோட்டையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஸ்வாட் அணியினர்

Click Here to View Answer
c.நகரங்களில் முழுக்க பெண்கள் மட்டுமே இடம்பெறும் போலிஸ் ரோந்து படை

3.2018ம் ஆண்டிற்கான சரளா புரஸ்கார் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சத்ருங்க பந்தவ் என்பவரின் கவிதை தொகுப்பு எது?

a.உத்கலா பஹ்ரமான்

b.மிஷ்ரா துருபத்

c.ரெபாடி

d.மகமேஹா

Click Here to View Answer
b.மிஷ்ரா துருபத்

4.கான்டிhனடைல் கோப்பை எங்கு நடைபெறுகிறது?

a.ஜனமக்கா

b.கென்யா

c.செக்குடியரசு

d.கிரீஸ்

Click Here to View Answer
c.செக்குடியரசு

5.தற்போது ஆக்சிஸ் வங்கியின் சிஇஒவாக நியமிக்கப்பட்டவர்?

a.ராஜிவ் குமார்

b.வினோத்ராய்

c.அமிதாப் காந்;த்

d.அமிதாப் சவுத்ரி

Click Here to View Answer
d.அமிதாப் சவுத்ரி

6.தற்போது இந்தியாவில் எந்த மாநிலம் பெட்ரோலிற்கு அதிகளவு வரி விதிக்கின்றது?

a.தமிழ்நாடு

b.மகாராஷ்டிரா

c.மத்திய பிரதேசம்

d.மேற்குவங்கம்

Click Here to View Answer
b.மகாராஷ்டிரா

7.தற்போது அஸ்ஸாம் மாநிலத்தின் விளையாட்டு தூதராக அறிவிக்ப்பட்டுள்ள விளையாட்டு வீரர் () வீராங்கனை?

a.ஹனுமான்பிஹாரி

b.டூட்டி சந்த்

c.ஹீ மாதாஸ்

d.சீமா யூனியா

Click Here to View Answer
c.ஹீ மாதாஸ்

8.”தி ரூல் பிரேக்கர்ஸ்” என்ற நாவலின் ஆசிரியர்?

a.சத்துரு பந்தவ்

b.ப்ரீத்தி ஷெனாய்

c.அஞ்சுலா

d.ஜான்சன்

Click Here to View Answer
b.ப்ரீத்தி ஷெனாய்

9..இந்திய அரசிலயமைப்புச் சட்டத்தின் ஷரத்து -161 எதைப்பற்றி கூறுகிறது?

a.குடியரசுத்தலைவரின் மன்னிக்கும் அதிகாரம்

b.மாநில சட்டமேலவையை உருவாக்குதல்

c.ஆளுநர் பதவியேற்பு

d.ஆளுநரின் மன்னிக்கும் அதிகாரம்

Click Here to View Answer
d.ஆளுநரின் மன்னிக்கும் அதிகாரம்

10.அர்பந்தசிங் எந்த விளையாட்டுடோடு தொடர்புடையவர்?

a.கிரிக்கெட்

b.மும்முறை தாண்டுதல்

c.நீளம் தாண்டுதல்

d.உயரம் தாண்டுதல்

Click Here to View Answer
b.மும்முறை தாண்டுதல்

RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 6, 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 5, 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 4, 2018