TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 10, 2018

அக்ஸிஸ் வங்கி எச்.டீ.எஃப்.சி.யின் அமிதாப் சவுதரியை எம்.டி. மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி என நியமிக்கிறது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 10,2018

  • ஷிக்கா ஷர்மா பதவி விலகிய பிறகு, அமிதாப் சவுதரியை அக்ஸிஸ் வங்கி தனது நிர்வாக இயக்குனராகவும், CEO ஆகவும் 2019, ஜனவரி 1 முதல் மூன்று ஆண்டுகள் வரை நியமித்துள்ளது.

சரளா புரஸ்கார் விருது பெற்றார் சத்ருங்க பந்தவ்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 10,2018

  • ஒடியா கவிஞர் சத்ருகனா பாண்டவ் தனது கவிதைத் தொகுப்பு மிஸ்ரா துருபத்க்காக கௌரவமானசரளா புர்கர் விருது பெற்றார்.விருதுக்கு ரொக்க பரிசு 5,00,000 ரூபாய் வழங்கியுள்ளது.

டிரிபிள் ஜம்பர் ஆர்பீந்தர் சிங், IAAF கான்டினென்டல் கோப்பை போட்டியில் முதல் பதக்கம் வென்ற இந்தியர்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 10,2018

  • காண்டினென்டல் கோப்பை –ஆஸ்டரவா நகர், செக்குடியரசில் நடக்கிறது. இந்திய தடகள வீரர் அர்பிந்தர் சிங் IAAF தடகள காண்டினென்டல் கோப்பை போட்டியில் முதல் பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

யு.எஸ்.ஓபனில் 3-வது முறையாக சாம்பியன்: நோவக் ஜோகோவிச்

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 10,2018

  • அமெரிக்காவில் நடந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான யு.எஸ்.ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
  • நியூயார்க்கில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா வீரர் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவை வீழ்த்தி ஜோகோவிச் மகுடம் சூடினார்.

யு.எஸ். ஓபன் சாம்பியன் பட்டம் ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகா:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 10,2018

  • டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜப்பானிய வீராங்கனையானார் நவோமி ஒசாகா. யு.எஸ். ஓபன் இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்சை 6-2, 6-4 என்ற செட்களில் வீழ்த்தி வரலாறு படைத்தார் நவோமி ஒசாகா.

உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் இந்திய வீரர் அங்குர் மிட்டல் :

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 10,2018

 

  • உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் டபுள் ட்ராப் பிரிவில் இந்தியாவின் அங்குர் மிட்டல் தங்கப் பதக்கம் வென்றார்.
  • தென் கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான டபுள் ட்ராப் பிரிவில் இந்தியாவின் அங்குர் மிட்டல் தங்கப் பதக்கம் வென்றார்.யியங் வெள்ளிப் பதக்கமும், ஹூபர்ட் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் ஹிருதய் ஹஸாரிகா:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 10,2018

  • தென் கொரியாவின் சாங் வான் நகரில் 52-வது உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஜூனியர் பிரிவில் ஆடவருக் கான 10 மீட்டர் ஏர் ரைபிளில் இந்தியாவின் ஹிருதய் ஹஸாரிகா தங்கப் பதக்கம் வென்றார்.
  • வெற்றியை தீர்மானிக்கும் ஷூட்ஆப் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஹிரு தய் ஹஸாரிகா 10.3 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். 10.2 புள்ளிகள் பெற்ற அமிர் நியோக் னம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றி னார். ரஷ்யாவின் கிரிகோரி ஷமகோவ் 228.6 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

யுஎஸ் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு ஜேமி மர்ரே பெதானி  ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது:

உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் இந்திய வீரர் அங்குர் மிட்டல் :

  • யுஎஸ் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இங்கிலாந்தின் ஜேமி மர்ரே பெதானி மேட்டக் சேண்ட்ஸ் (அமெரிக்கா) ஜோடி 2-6, 6-3, 11-9 என்ற செட் கணக்கில் போலந்தின் அலிக்ஜா ரோசோல்ஸ்கா நிகோலா மெக்டிச் (குரோஷியா) ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
  • ஜேமி மர்ரே யுஎஸ் ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் தொடர்ந்து 2வது முறையாக பட்டம் வென்றுள்ளார்.

Click on the link given below to watch the TNPSC Current Affairs – September 8, 2018



Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here 



TNUSRB Police SI (Finger Print) 2018 Notification – 202 Posts

NABARD DEVELOPMENT ASSISTANT RECRUITMENT 2018 : NOTIFICATION RELEASED


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 6 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 5 , 2018

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL –SEPTEMBER 4, 2018