TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 5, 2018

 

1) உலக இந்து மாநாடு -2018 எந்த நகரில் நடக்கவிருக்கிறது?

a) வாஷிங்டன்

b) நியூயார்க்

c) சிகாகோ

d) மொரிஷியஸ்

Click Here to View Answer
c) சிகாகோ

2.பாகிஸ்தான் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆரிஃப் ஆல்வி எந்த கட்சியைச் சேர்ந்தவர்?

a) மில்லி முஸ்ஸிம் லீக்

b) பாகிஸ்தான் மக்கள் கட்சி

c) பாகிஸ்தான் முஸ்ஸீம் லீக்

d) தெரிக்இன்சாப்

Click Here to View Answer
d) தெரிக்-இ-இன்சாப்

3.உலகின் 1 டிரில்லியன் சந்தை மதிப்பை பெற்றுள்ள இரண்டாவது நிறுவனம்?

a) டி.சி.எஸ்

b) ஆப்பிள்

c) மைக்ரோசாப்ட்

d) அமெசான்

Click Here to View Answer
d) அமெசான்

4..எஸ்.எஸ்.எப் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் எந்த நாட்டில் நடைபெறுகிறது?

a) இந்தோனிஷயா

b) சீனா

c) வடகொரியா

d) தென்கொரியா

Click Here to View Answer
d) தென்கொரியா

5.இந்திய உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துறைக்கபட்டவர்?

a) தீபக்மிஸ்ரா

b) செலமேஷ் வீரர்

c) ரஞ்சன் கோகாய்

d) இந்திர பானர்ஜி

Click Here to View Answer
c) ரஞ்சன் கோகாய்

6. ”IOwave 18”என்னும் பன்நாடுகளின் சுனாமி மாதிரி பயிற்சி பின்வரும் எந்த பெருங்கடலில் தொடங்கப்பட்டது?

a) ஆர்டிக்பெருங்கடல்

b) இந்தியப்பெருங்கடல்

c) பசிபிக் பெருங்கடல்

d) அட்லாண்டிக் பெருங்கடல்

Click Here to View Answer
b) இந்தியப்பெருங்கடல்

7.சர்வதேச பெண்தொழில் முனைவொர் மாநாடு(-2018 )ல் நடைபெற்ற?

a) வியன்னா

b) ஜப்பான்

c) நேபாளம்

d) தென்ஆப்பரிக்கா

Click Here to View Answer
c) நேபாளம்

8.’சுயினை வுசனைநவெ -2018’என்னும் இராணுவ ஒத்திகை எந்நாட்டில் தொடங்கியுள்ளது?

a) ரஷ்யா

b) உக்ரைன்

c) இந்தியா

d) இந்தோனிஷியா

Click Here to View Answer
b) உக்ரைன்

9.ஹிந்துஸ்தான் ஏரோநட்டிக்ஸின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

a) ஆர்.மாதவன்

b) சுனில் மேத்தா

c) ரஞ்சன்

d) மிஸ்ரா

Click Here to View Answer
a) ஆர்.மாதவன்

10.”பியர்:டிரம்ப் இன் தி வைட் ஹவுஸ்” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?

a) மைக்கெல் ஒண்டஜெ;ஜன்

b) பாப் வுட்வார்ட்

c) மைக்கல் பாம்பியோ

d) சீமாநந்தா

Click Here to View Answer
b) பாப் வுட்வார்ட்

Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here



TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 5 , 2018

NABARD DEVELOPMENT ASSISTANT RECRUITMENT 2018 : NOTIFICATION RELEASED


RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 30,2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 29,2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – AUGUST 24,2018