TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 11,2018

1) நோவாக் ஜோகோவிச் யாரை வீழ்த்தி அமெரிக்க ஒபன் டென்னிஸ்

பட்டத்தை வென்றார்?

a.ஆன்டி முர்ரே

b.ரபேல் நடால்

c.ஜீவன் மார்டின் டெல் பெட்ரோ

d.ரோஜர் பெடரர்

Click Here to View Answer
a.ஆன்டி முர்ரே

2.தற்போது குடிமக்கள் வீட்டுக்கே சென்று அரசு சேவைகள் வழங்குவதை எந்த அரசு அறிமுகப்படுத்தியுள்ளது?

a.மத்தியபிரதேசம்

b.கர்நாடகா

c.டெல்லி

d.குஜராத்

Click Here to View Answer
c.டெல்லி

3.முதல் பிம்ஸ்டெக் நாடுகளின் இராணுவ பயிற்சி எங்கு தொடங்கப்பட்டுள்ளது

a.மகாராஷ்ட்ரா

b.குஜராத்

c.கோவா

d.சிக்கிம்

Click Here to View Answer
a.மகாராஷ்ட்ரா

4.தமிழக அரசு தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பக் கொள்கையை எப்போது வெளியிட்டது?

a.செப்டம்பர் 8, 2018

b.செப்டம்பர் 10, 2018

c.செப்டம்பர் 11,2018

d.செப்டம்பர் 9, 2018

Click Here to View Answer
b.செப்டம்பர் 10, 2018

5.தற்போது இந்தியாவின் எந்த விமானம் வானில் பறந்தபடி எரிபொருள் நிரப்பியது?

a.மிக்-12

b.சுகாய்

c.தேஜாஸ்

d.ரபேல்

Click Here to View Answer
c.தேஜாஸ்

6.கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் அதிக பட்டம் வென்றவர்?

a.நோவோ ஜோகோவிக்

b.ரபேல் நடால்

c.ரோஜர் பெடரர்

d.டெல் போட்ரா

Click Here to View Answer
c.ரோஜர் பெடரர்

7.தற்போது இந்தியாவின் எந்த விமான நிறுவனம் சரக்கு போக்குவரத்திற்காக பிரத்யேக விமான சேவையை தொடங்கியுள்ளது?

a.ஸ்பைஸ் ஜெட்

b.ஏர் இந்தியா

c.இந்தியன் ஏர் லைன்ஸ்

d.விஸ்தாரா

Click Here to View Answer
a.ஸ்பைஸ் ஜெட்

8.இந்தியாவின் மிக நீளமான இரயில் மற்றும் சாலை பாலமான “போகிபீல்” எந்த நதியின் மீது அமையவுள்ளது?

a.கங்கை

b.யமுனை

c.பிரம்மபுத்திரா

d.கோதாவரி

Click Here to View Answer
c.பிரம்மபுத்திரா

9.சர்வதேச நூலகதினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

a.செப்டம்பர் 7

b.செப்டம்பர் 8

c.செப்டம்பர் 9

d.செப்டம்பர் 10

Click Here to View Answer
b.செப்டம்பர் 8

10.12-வது விமான கண்காட்சி எங்கு நடைபெற உள்ளது

a.பெங்களுரு

b.நியூடெல்லி

c.பூனே

d.மும்பை

Click Here to View Answer
a.பெங்களுரு

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – SEPTEMBER 11, 2018


Click on the link given below to watch the TNPSC Current Affairs – September 8, 2018



Get 7000 Questions for TNPSC Group II Exam now : Click Here 



RELATED LINKS

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 6, 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 5, 2018

TNPSC CURRENT AFFAIRS QUIZ IN TAMIL – SEPTEMBER 4, 2018